புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
5 Posts - 2%
i6appar
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
2 Posts - 1%
prajai
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
443 Posts - 47%
heezulia
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
30 Posts - 3%
prajai
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
5 Posts - 1%
i6appar
கெஞ்சுகின்றது... Poll_c10கெஞ்சுகின்றது... Poll_m10கெஞ்சுகின்றது... Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெஞ்சுகின்றது...

Page 1 of 2 1, 2  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 05, 2009 9:54 am

[cenகெஞ்சுகின்றது... Pinkkiss4zc

கெஞ்சுகின்றது... Baby_Kiss
உன் வெட்க விழிகளோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் பிஞ்சு இதழ்களோ
கொஞ்சுகின்றது
வேண்டும் என்று
யார் சொல்லைத் தான்
கேட்பது இப்போது...?

கெஞ்சுகின்றது... Baby_kiss-1

நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?

கெஞ்சுகின்றது... 123

நான் எத்தனை
முத்தம் தந்தேன்
நீ ஒரே ஒரு முத்தம் தான்
தருகிறாய் என்றால்
நீ கொடுத்த தெல்லாம்
சில்லரை முத்தம்
நான் கொடுத்தது
மொத்த முத்தம்
என்று சிரிக்கிறாய்...

கெஞ்சுகின்றது... Kids%2520kissing

இருந்தாலும்
இவ்வளவு அழுத்தமாக வெல்லாம்
முத்தமிட்டிருக்கக் கூடாது
பிறகென்னா,
உனது அடுத்த முத்தத்தையும்
இதே அழுத்தத்தோடு அல்லவா
எதிர் பார்க்கின்றன

என் இதழ்கள்….

கெஞ்சுகின்றது... Kidspics21

நீ முத்தமிட
ஆரம்பித்ததும் தான்
நம் இமைகள் நான்கும்
தாமாக மூடிக் கொள்கின்றனவே
பிறகு ஏனடி
விளக்கை வேறு
அணைக்கச் சொல்கிறாய்....?

வானம் உன் வசப்படும்[/size]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Nov 05, 2009 10:04 am

கெஞ்சுகின்றது... 942 கெஞ்சுகின்றது... 599303

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 05, 2009 11:30 am

கெஞ்சுகின்றது... 599303 கெஞ்சுகின்றது... 599303 அருமையான (முத்த )கவிதைகள் கெஞ்சுகின்றது... 599303 கெஞ்சுகின்றது... 599303

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 05, 2009 11:31 am

நன்றி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 11:36 am

என்ன இளவரசன்..முத்தம் கிடைத்து விட்டது போல..
ரொம்ப நாள் முயற்சி..நிறைவேறி விட்டதா..
கவிதை பார்த்ததும் புரிந்து கொண்டேன்..
வாழ்த்துக்கள்.. கெஞ்சுகின்றது... 677196

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 05, 2009 11:46 am

மீனு wrote:என்ன இளவரசன்..முத்தம் கிடைத்து விட்டது போல..
ரொம்ப நாள் முயற்சி..நிறைவேறி விட்டதா..
கவிதை பார்த்ததும் புரிந்து கொண்டேன்..
வாழ்த்துக்கள்.. கெஞ்சுகின்றது... 677196

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கிடைக்காத வருத்தில் தான் இந்த கவிதையை பதிந்தேன்,.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மீனு மனதுவைத்தால் எனது விருப்பம் நிறைவேறும் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 11:49 am

வைச்சான்யா ஆப்பு ,,இளவரசா ,, கெஞ்சுகின்றது... 230655

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 11:52 am

இள மீனு போட்டு வாங்குது.. எனக்ப்ப குதுர்க்குள்ள இல்லன்னு காம்பிச்சு குடுத்திட்டேயோ... கெஞ்சுகின்றது... 56667

நல்லா இருக்கு.... அருமையா இருக்கு... அந்த குழந்தைகங்க ரொம்ப க்யூட்டா இருக்காங்க.... கெஞ்சுகின்றது... 942

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 11:53 am

மீனு மனதுவைத்தால் எனது விருப்பம் நிறைவேற கெஞ்சுகின்றது... 838572 கெஞ்சுகின்றது... 838572 கெஞ்சுகின்றது... 838572

வைச்சான்யா ஆப்பு ,,இளவரசா ,, கெஞ்சுகின்றது... 230655

கெஞ்சுகின்றது... 677196 கெஞ்சுகின்றது... 677196 கெஞ்சுகின்றது... 677196

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 05, 2009 11:54 am

மீனு wrote:வைச்சான்யா ஆப்பு ,,இளவரசா ,, கெஞ்சுகின்றது... 230655

என்ன மீனு இன்னும் ஓடிட்டு தான் இருக்க எப்ப தான் நீ இங்க வருவ???? புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக