புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_c10உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_m10உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_c10உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_m10உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_c10உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_m10உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 5:12 pm

உலக அளவில் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள உலக வங்கி, இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கான தீப்பொறியை மீண்டும் பற்றவைப்பதற்கான வாய்ப்பை மங்கச்செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

ஜி20 நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சரவைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த பிரச்னை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ளதைவிட உலக அளவில் மேலும் கூடுதலாக 600 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே காணப்படுவதாகவும், இதனால் உலக அளவில் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கியின் மூத்த இயக்குனர் ( வேலைவாய்ப்பு) நைஜல் ட்வோஸ் கூறுகையில், " சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளுக்கு பற்றாக்குறையும், தரமான வேலைவாய்ப்பின்மையும் ஏற்படும் என்பதை உலக வங்கியின் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள பலநாடுகளிடையே கூட சம்பளம், வருவாய் போன்றவற்றில் சமனற்ற நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

உலக வங்கிக்காக, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ( Organisation for Economic Co-operation and Development - OECD ) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து தயாரித்த இந்த ஆய்வறிக்கையில், ஜி 20 நாடுகளில் மட்டும் தற்போது 100 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருப்பதாகவும், 447 மில்லியன் மக்கள் மிக மோசமான, அதாவது நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

2013 - 14 ல் பொருளாதார நிலைமையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், சர்வதேச அளவிலான வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவாக உள்ளதாகவும், இந்த நிலை மேலும் மோசமாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் அந்த அறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் தற்போது காணப்படும் மந்தமான நிலை நீடித்தால் அது புதிய வேலைவாய்ப்புகளை குறைத்துவிடும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை, ஜி 20 அமைப்பில் உள்ள பல முன்னேறிய நாடுகளில், தொழிலாளர்களின் ஊதியத்தில் முன்னேற்றமில்லாத தேக்க நிலை காணப்படுவதாகவும், சில நாடுகளில் ஏற்கனவே இருந்ததைவிட ஊதியக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை தீர்க்க தற்போதைக்கு எந்த ஒரு மேஜிக் புல்லட்டும் இல்லை என்றும் கூறுகிறது.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 2030 க்குள் 600 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நெருக்கடி இருப்பதால் தொழிலாளர் நலத்துறை அமைச்சகங்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த அரசு அமைப்புகளுமே அமைச்சரவை எல்லைகளை தாண்டி, தனியார் துறையினரையும் துணைக்கு அழைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் செயல் திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மேற்கூறிய நெருக்கடி காரணமாக வருகிற நவம்பர் மாதம் பிரிஸ்பேனில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கூடி, ஒவ்வொரு நாடும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உத்திகள் மற்றும் செயல்திட்டங்களை எவ்வாறு வகுப்பது என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த தருணத்தில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் கூடிய பொதுக்கொள்கைகள் அவசியம் என்றும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்புடன் கூடிய கொள்கைகள்தான் அடித்தளமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி மேலும் கூறியுள்ளது.

ஊதுகிற சங்கை உலக வங்கி ஊதிவிட்டது; உஷாராகிக் கொள்ள வேண்டியது நாம்தான்!

உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம்: எச்சரிக்கும் உலக வங்கி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக