ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

+6
உமேரா
ஜாஹீதாபானு
jesifer
M.M.SENTHIL
krishnaamma
ayyasamy ram
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by ayyasamy ram Tue Sep 09, 2014 12:42 pm


"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு
அறுந்து போயிடுது"
-
"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"
-
"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
--------------------------------------
-
மாப்பிள்ளை கிரிமினல் லாயர்னு சொல்லி
ஏமாத்திட்டாங்க்!
-
எப்படி?
-
இதுவரை மூணு கொலை பண்ணியிருக்கிராராம்!

-----------------------------------
-
படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…
கடைசியில் ஹீரோ அந்தக் காரை உடைக்கிறார்!
-
ஏன்..?
-
சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?
-
----------------------------------
நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க
தாத்தாகிட்டே போய் கேட்கணும்?’’

எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு நீங்கதானே
டாக்டர் சொன்னீங்க..!
------------------------------------
-
அதோ போறது தலைவரோட தசாவதாரம்!
-
என்ன சொல்றே?
-
தலைவரோட பத்தாவது தாரம்!
-------------------------------


ஓட்டல்லே சாப்பிட்டு முடிச்சுப் பார்க்கறேன்..கையிலே
காசு இல்லை..!
-
அடடா! அப்புறம் என்ன பண்ணினே?

பாக்கெட்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்..!
-
-----------------------------------


Last edited by ayyasamy ram on Sat May 01, 2021 11:11 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by krishnaamma Tue Sep 09, 2014 1:15 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by M.M.SENTHIL Tue Sep 09, 2014 1:23 pm

சிப்பு வருது சிப்பு வருது புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! 433338962


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by jesifer Tue Sep 09, 2014 1:33 pm

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! 3838410834 சிப்பு வருது சிரி
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by ஜாஹீதாபானு Tue Sep 09, 2014 2:34 pm

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! 433338962


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by உமேரா Tue Sep 09, 2014 3:18 pm

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! 3838410834 : சிரி சிரி சிரி சிரி
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by சிவா Tue Sep 09, 2014 3:36 pm

அனைத்து நகைச்சுவைகளும் அருமை! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by T.N.Balasubramanian Tue Sep 09, 2014 3:47 pm

நகையும் அபாரம்
நகைச்சுவையும் அபாரம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 10, 2014 8:21 am

அதுலானதான் அறிவாளிகளான நாங்க செருப்பே போடுரது இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by M.Saranya Wed Sep 10, 2014 11:48 am

அனைத்தும் அருமை.
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...! Empty Re: புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum