Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் பொய் சொல்கிறார்களா?
4 posters
Page 1 of 1
குழந்தைகள் பொய் சொல்கிறார்களா?
குழந்தைகள் ஏதேனும் கேள்வி கேட்டு பொய் சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. அவர்கள் இவ்வாறு பொய் சொல்வதால் ஏதேனும் பிரச்னை வருமோ, சிக்கலில் மாட்டிக் கொள்வார்களோ என்று பயப்படுகிறோம்.
ஆனால் உண்மையில் குழந்தைகள் பொய் பேச வாய்ப்பை ஏற்படுத்துவதும், கற்றுக் கொடுப்பதும் பெற்றோர் தான்.
காரணம்,
சில சமயங்களில் அலுவலகங்களில் விடுப்பு எடுக்கவும், முதலாளியிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவும் குழந்தைகள் முன் நாம் பொய்யான காரணத்தைக் கூறுகிறோம்.
அதில்லாமல் சில நேரம் குழந்தைகளிடம் தொலைபேசியைக் கொடுத்து அப்பா வீட்டில் இல்லை என்று சொல்ல வைக்கிறோம். இதுவும் மறைமுகமாக பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் பயிற்சிதான்.
தவறுகளை செய்யும் போது அதற்காக கடுமையான தண்டனைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். இப்படி தண்டனைக்கு பயந்து குழந்தைகள் பெற்றோரிடம் பொய் கூற வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் சில பெற்றோர். இதனால் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அதில் இருந்து விடு பட சில குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பிக்கலாம்.
நீங்கள் ஒரு விஷயத்தைக் கேட்டு அதற்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால், உடனே அதனை அவர்கள் வாயாலேயே வரவழைக்கிறேன் பார் என்று கூறிக் கொண்டு அடுத்தடுத்து சாமர்த்தியமான கேள்விகளைக் கேட்டு குழந்தையை வதைக்காதீர்கள்.
இதனால், உங்கள் குழந்தை ஒரு பொய்யை அடுத்த முறை சாமர்த்தியமாகக் கூற கற்றுக் கொண்டுவிடும்.
ஒரு தவறை செய்துவிட்டு அதனை உங்களிடம் ஒத்துக் கொள்ளும் போது, தட்டிக் கொடுத்து பரவாயில்லை, செய்தது தவறு என்றாலும் திருத்திக் கொள் என்று கூறி குழந்தை உண்மையைக் கூறியது குறித்து பாராட்டுங்கள்.
பொய் சொல்லக் கூடாது என்று குழந்தைக்கு ஆலோசனை அளிக்காமல், உண்மையை பேசு, அதனால் பல நன்மைகள் கிட்டும் என்ற வகையில் நேர்மறையான ஆலோசனைகளை வழங்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குழந்தைகள் பொய் சொல்கிறார்களா?
ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குழந்தைகள் பொய் சொல்கிறார்களா?
//ஒரு தவறை செய்துவிட்டு அதனை உங்களிடம் ஒத்துக் கொள்ளும் போது, தட்டிக் கொடுத்து பரவாயில்லை, செய்தது தவறு என்றாலும் திருத்திக் கொள் என்று கூறி குழந்தை உண்மையைக் கூறியது குறித்து பாராட்டுங்கள்.
பொய் சொல்லக் கூடாது என்று குழந்தைக்கு ஆலோசனை அளிக்காமல், உண்மையை பேசு, அதனால் பல நன்மைகள் கிட்டும் என்ற வகையில் நேர்மறையான ஆலோசனைகளை வழங்கலாம்.//
ரொம்ப அருமை
பொய் சொல்லக் கூடாது என்று குழந்தைக்கு ஆலோசனை அளிக்காமல், உண்மையை பேசு, அதனால் பல நன்மைகள் கிட்டும் என்ற வகையில் நேர்மறையான ஆலோசனைகளை வழங்கலாம்.//
ரொம்ப அருமை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?
» குழந்தைகள் பொய் பேசும் பொழுது
» குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..?
» குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
» குழந்தைகள் பொய் பேசும் பொழுது
» குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..?
» குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|