ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு!

2 posters

Go down

மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு! Empty மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு!

Post by சிவா Mon Sep 08, 2014 11:48 pm

மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு! 10460477_732903946782705_9034804138267782794_nஅளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

" பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது,  படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல், பொது இடங்களில் நடக்கும் விதிமீறல், காத்திருக்க வைக்கும் அரசாங்க ஊழியர்களின் நடத்தைகள், போக்குவரத்து விதிமீறல் என சமூக போராளி அவதாரம் எடுக்கும் குரூப் ஒருவகை என்றால், மறுபுறம் வீட்டில் உச்சா போவதில் தொடங்கி, அலுவலகத்தில், பயணத்தில், காபி ஷாப்பில், திரையரங்கில், சுற்றுலா செல்லுமிடத்தில், அவ்வளவு ஏன் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட 'செல்ஃபி' யாகவும், குரூப்பாகவும் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் போட்டு, நட்பு வட்டத்தில் இருப்பவர்களை கவருகிறேன் பேர்வழி என்று கதற அடிப்பது இன்னொரு வகையறாவாக உள்ளது.

இந்த வகையை சேர்ந்தவர்கள்தான் நாளின் பெரும்பாலான நேரத்தில் தங்களது வழக்கமான அலுவல்கள் அல்லது படிப்புக்கிடையே போட்ட ஸ்டேட்டஸ்க்கு எத்தனை லைக்ஸ், ஷேர், கமெண்டுகள் கிடைத்துள்ளன என அவ்வப்போது பார்த்து, இதில் எது குறைந்தாலும் மூட் அவுட் ஆகி, பிரதான வேலையை கோட்டை விட்டுவிடுகின்றனர்"  என்று எச்சரிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

'மனித நடத்தையில் கம்ப்யூட்டர்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டதாகவும், முதல் கட்ட ஆய்வில்  ஜெர்மன் மொழி பேசும் 123 பேர்கள் பங்கேற்றதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கில் நீண்ட நேரம் செலவிட்ட பின்னர் தங்களுக்கு வெறுப்பு உணர்வும், மன அழுத்தமும், தனிமை உணர்வும் ஏற்பட்டதாக கூறினர் என்கிறார்கள் ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய மனோதத்துவ நிபுணர்களான கிறிஸ்டினா சாகி மற்றும் டோபியாஸ் ஆகியோர்.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் என்பது உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக உதவுகிறது என்றபோதிலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு வாழ்க்கையில் திருப்தி கொள்வதற்கான அடிப்படை மனோவியல் பண்புகளை குறைத்து, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மனச்சோர்வுக்கும், அளவுக்கு அதிகமான ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளதாக கூறும் அவர்கள், 263 பேர் பங்கெடுத்த இரண்டாம் கட்ட ஆய்விலும் இதே ரிசல்ட்டுதான் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கடைசிக் கட்ட ஆய்வில் பங்கெடுத்த 101 பேரிடம், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து உள்ளே போன பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா அல்லது மனச்சோர்வாக உணர்கிறீர்களா? என கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் என்ன சொல்லி இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மிக மோசமான உணர்வையும், தனிமையாக இருப்பதாகவும் உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறுகிறது அந்த ஆய்வு.

ஆய்வை நம்புகிறோமோ இல்லையோ...அது விடுக்கும் எச்சரிக்கையை உணர்ந்தவர்கள் அலர்ட்டாகிவிடுவது நல்லது!

விகடன்


மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு! Empty Re: மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு!

Post by M.M.SENTHIL Mon Sep 08, 2014 11:49 pm

முகநூல், முகங்களை சிதைக்காமல் இருந்தால் சரிதான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாச் செய்திகள் - தாமு
» முட்டித் தள்ளும்..
»  தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!
» மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டம்
» செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum