புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
25 Posts - 49%
heezulia
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
7 Posts - 2%
prajai
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_m101,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:35 am

சென்னை, செப்.10 - தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 1,589 அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை ஆகிய 3 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 8 நகராட்சி தலைவர்கள் பதவிகளுக்கும் மற்றும் ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கும் வரும் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி கடந்த 4ம் தேதி முடிவடைந்தது. கடந்த 3ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களில் நெல்லை மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி, தூத்துக்குடி மேயர் வேட்பாளர் அந்தோனி கிரேஸி, கோவை மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் அடங்குவர். இவர்களில் நெல்லை மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கரன்கோவில், புதுக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட 4 நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமுள்ள 2130 இடங்களில் 1589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டது. மீதியுள்ள இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த வெற்றி முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியென பொதுமக்களே பாராட்டுகிறார்கள். வரும் 18ம் தேதி எஞ்சியுள்ள 1486 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொடர்பான அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

போட்டியில்லாத காரணத்தாலும் எதிர்கட்சி வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதாலும் 1589 பேர் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 10, 2014 12:44 am

1589 பேருக்கு முதுகு வலி ஆரம்பம்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக