ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

+4
ராஜா
jesifer
M.M.SENTHIL
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by சிவா Mon Sep 08, 2014 10:40 pm

Task killer அப்ளிகேஷன்களான Clean Master, Task Manager, Android Booster இவைகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது! இந்த அப்ளிகேஷன்கள் அதிகமான Ram எடுத்துக் கொள்ளும். போனையும் மெதுமெதுவாகக் கொல்லும்!

ஆண்டிவைரஸ் நிறுவ வேண்டாம்! இருந்தால் நீக்கிவிடுங்கள்!

முடிந்தால் போனை Root செய்யுங்கள்!

பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை நீக்கிவிடுங்கள்!

போனில் உள்ள default launcher ஆன touchwiz பயன்படுத்துவதைவிட Nova launcher அல்லது Apex launcher பயன்படுத்தலாம்!

போனில் Go Launcher இருந்ந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்! இது அதிகமான RAM பயன்படுத்தி போனின் செயல்பாட்டை முற்றாகக் குறைத்துவிடும்!

Google+, Facebook பயன்படுத்த வேண்டாம், பேட்டரி வெகு விரைவாகத் தீர்ந்துவிடும்!

இவற்றைக் கடைபிடித்துப் பாருங்கள் தல! மீண்டும் இதே பிரச்சனை இருந்தால் கூறுங்கள்!

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by சிவா Mon Sep 08, 2014 10:45 pm

Home பட்டனை அழுத்திக் கொண்டே இருந்தால் அதில் நாம் பயன்படுத்திய அப்ளிகேஷன்களைக் காட்டும், அதன் கீழே அவற்றை நீக்குவதற்கு உள்ள பட்டனும் இருக்கும். போனை பயன்படுத்திய பிறகு அதை அழுத்தி பயன்படுத்தியவற்றை நீக்கிவிட வேண்டும். இதனால் RAM பயன்பாடு குறைக்கப்படும்!

மேலே உள்ளவற்றை முயற்சித்தும் பலன் இல்லை என்றால் *#9900# என்பதை அழுத்தியபிறகு வரும் மெனுவில் dumpstate/logcat என்பதை நீக்கிவிடுங்கள்!

Last edited by சிவா on Mon Sep 08, 2014 10:57 pm; edited 2 times in total

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by M.M.SENTHIL Mon Sep 08, 2014 10:48 pm

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  1571444738 DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by jesifer Mon Sep 08, 2014 10:54 pm

நன்றி அருமையான தகவல்...
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by சிவா Mon Sep 08, 2014 10:57 pm

மேலே உள்ளவற்றை முயற்சித்தும் பலன் இல்லை என்றால் *#9900# என்பதை அழுத்தியபிறகு வரும் மெனுவில் dumpstate/logcat என்பதை நீக்கிவிடுங்கள்!

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by சிவா Tue Sep 09, 2014 4:21 am

மேலும் அண்ட்ராய்ட் குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நண்பர்களே, ஈகரை உறவுகள் உதவுவார்கள்!

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by ராஜா Tue Sep 09, 2014 11:59 am

மிக்க நன்றி தல .... s5 menu button க்கு பதில் "Recent apps & active application" வைத்துள்ளார்கள் அதனால் எளிதாக மெமரியை அவ்வப்போது refresh பண்ணிக்கொள்ளலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by பாலாஜி Tue Sep 09, 2014 12:35 pm

மிக்க நன்றி தல ..மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முயற்சி செய்து பார்க்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by உமேரா Tue Sep 09, 2014 12:41 pm

பயனுள்ள தகவலுக்கு DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  1571444738 DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  1571444738
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by சிவா Tue Sep 09, 2014 4:22 pm

ராஜா wrote:மிக்க நன்றி தல .... s5 menu button க்கு பதில் "Recent apps & active application" வைத்துள்ளார்கள் அதனால் எளிதாக மெமரியை அவ்வப்போது refresh பண்ணிக்கொள்ளலாம்

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  3838410834

Nova launcher , Apex launcher -ல் homescreen gestures மூலம் pinch, swipe up/down, double tap என நமக்கு விரும்பும் வகையில் இந்த மெனுவை செலக்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்!

நான் எப்பொழுதும் swipe up முறையில் வைத்துக் கொள்வேன்! மிக எளிதாக இருக்கும்!

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது  Empty Re: DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தகவல் வேணும் - printed circuit board (PCB ) செய்வது எப்படி
» ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?
» உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. (படம் உள்ளது)
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» அடிக்கடி சரும பரிசோதனை செய்வது அவசியம் ஓகோ..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum