ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_m10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 
VENKUSADAS
 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_m10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_m10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 
VENKUSADAS
 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_m10 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

+3
M.M.SENTHIL
விமந்தனி
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by சிவா Mon Sep 08, 2014 9:54 pm

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? C9f29607-1e0e-4655-8cc2-c89a6f14dd70_S_secvpfநகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

மாலைமலர்


 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by விமந்தனி Mon Sep 08, 2014 10:31 pm

நல்ல தகவல்.


 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பெண்கள் கொலுசு அணிவது ஏன்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by M.M.SENTHIL Mon Sep 08, 2014 10:57 pm

நல்ல தகவல்.. ஆயினும் இப்போ தங்கம் விக்குற விலையில.....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by krishnaamma Mon Sep 08, 2014 11:00 pm

ஆமாம் சிவா, கொலுசு போடுவதால் சில கர்பப்பை கோளாறுகள் நீங்கும் என்றும் சொல்வார்கள் பெரியவர்கள் புன்னகை நல்ல பதிவு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by krishnaamma Mon Sep 08, 2014 11:01 pm

M.M.SENTHIL wrote:நல்ல தகவல்.. ஆயினும் இப்போ தங்கம் விக்குற விலையில.....

கொலுசு தங்கத்தில் இல்லை செந்தில்............... வெள்ளி இல் தான் புன்னகை தங்கத்தில் போடக் கூடாது கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by M.M.SENTHIL Mon Sep 08, 2014 11:03 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:நல்ல தகவல்.. ஆயினும் இப்போ தங்கம் விக்குற விலையில.....

கொலுசு தங்கத்தில் இல்லை செந்தில்............... வெள்ளி இல் தான் புன்னகை தங்கத்தில் போடக் கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1085817

சிவா wrote: வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1085779

நான் இதற்கு சொன்னேன் அம்மா புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by krishnaamma Mon Sep 08, 2014 11:08 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:நல்ல தகவல்.. ஆயினும் இப்போ தங்கம் விக்குற விலையில.....

கொலுசு தங்கத்தில் இல்லை செந்தில்............... வெள்ளி இல் தான் புன்னகை தங்கத்தில் போடக் கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1085817

சிவா wrote: வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1085779

நான் இதற்கு சொன்னேன் அம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085818

ஒ...சரி சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by ayyasamy ram Tue Sep 09, 2014 1:10 pm

]b]உன் காலடி ஓசையிலே
உன் காதலை நானறிவேன் -[/b]


என்று பாடவும் கொலுசு உதவலாம்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by ஜாஹீதாபானு Tue Sep 09, 2014 5:45 pm

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by T.N.Balasubramanian Tue Sep 09, 2014 6:12 pm

கர்ப்ப கோளாறுகள் நீங்க , மெட்டி அணிவது கேள்வி பட்டதுண்டு .
கொலுசு செய்தி புதிய செய்தி .
பெண்கள் இடுப்புக்கு கீழ் தங்கம் அணிவதில் தடை உண்டு .
தங்கத்தில் மஹாலக்ஷ்மி இருக்கிறார்
வெள்ளியில் இல்லை என்பது ஏற்புடை இல்லை .
ரசாயன விளைபாடுகள் ஏற்படும் என்பது நிச்சயம் .
எனது உறவினர் ,தங்க மெட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார் .போட்ட நாளில் இருந்து ,
இடுப்புக்கு கீழ் / காலில் உபாதைகள் .தங்க மெட்டியை கயட்டிப்பாருங்கள் என்றால் ,
ஹூம்ஹூம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 பெண்கள் கொலுசு அணிவது ஏன்? Empty Re: பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum