ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தின் இனிய வழி

4 posters

Go down

இஸ்லாத்தின் இனிய வழி Empty இஸ்லாத்தின் இனிய வழி

Post by Admin Mon Feb 23, 2009 1:48 am

இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் தங்கள் உரையை முடித்தபோது அன்சார்களில் ஒருவர் ஒரு மூட்டை நிறைய பொருட்களைக் கொண்டு வந்தார். அந்த மூட்டை அவரால் தூக்கமுடியாத அளவிற்கு பொருட்களைக் கொண்டதாக இருந்தது.

ஏனையவர்களும் அதுபோல் பொருட்களைக் கொண்டுவந்து குவித்தார்கள். இறுதியில் அங்கு இரண்டு பெரும் குவியல் உணவுப் பொருட்களும், துணிமணிகளும் வந்து குவிந்தன. அப்போது இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் இரண்டு பெரும் பொற்குவியல்களைப் பார்த்ததுபோல் மலர்ந்திருந்தது. பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இஸ்லாத்தில் ஒரு நல்ல வழிமுறைமையைக் கொண்டு வருபவருக்கு அதற்குரிய கூலி கிடைக்கும். அந்த நல் வழி முறையைச் செயல்படுத்துபவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியும் கிடைக்கும்.

- இதில் அந்த நல்ல வழிமுறையைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் கூலி சற்றும் குறைந்துவிடாது. இஸ்லாத்தில் ஒரு தீய முறைமையைக் கொண்டு வருபவருக்கு அதற்குரிய தண்டனை தரப்படும். இன்னும் அந்தத் தீய முறைமையைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு உரிய தண்டனையும் சேர்த்துத் தரப்படும். இதில் அந்தத் தீய முறைமையைப் பின்பற்றி நடப்பவர்களுக்குத் தரப்படும் தண்டனை சற்றும் குறைக்கப்படமாட்டாது (முஸ்லிம்)

இந்த நபிமொழிகள் நாம் நன்மைகளைச் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு முந்திச் செய்யவேண்டும் என நம்மை உந்தித் தள்ளுகின்றன. அதேபோல் இந்த நபிமொழிகள் சமுதாயத்தில் தீமையான பழக்கவழக்கங்களைப் புகுத்துபவர்களை வன்மையாக எச்சரிப்பனவாகவும் அமைகின்றன. சமுதாயத்தில் தீய பழக்க வழக்கங்களைப் புகுத்திவிடுபவர்களுக்குத் தரப்படும் தண்டனை மிகவும் கடுமையானதாகவும், கடினமானதாகவும் இருப்பதால் இதில் ஒன்றுக்கு நு}று முறை ஒதுங்கி இருப்பது நல்லது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இஸ்லாத்தின் இனிய வழி Empty Re: இஸ்லாத்தின் இனிய வழி

Post by சபீர் Wed May 19, 2010 11:08 pm

நன்றி அருமையான பதிவு அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இஸ்லாத்தின் இனிய வழி Empty Re: இஸ்லாத்தின் இனிய வழி

Post by அப்புகுட்டி Thu May 20, 2010 3:21 am

நன்றி நன்றி நன்றி


இஸ்லாத்தின் இனிய வழி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இஸ்லாத்தின் இனிய வழி Empty Re: இஸ்லாத்தின் இனிய வழி

Post by ரிபாஸ் Thu May 20, 2010 10:49 am

நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஜி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இஸ்லாத்தின் இனிய வழி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இஸ்லாத்தின் இனிய வழி Empty Re: இஸ்லாத்தின் இனிய வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum