Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி மனிதர் சுதந்திரம்
5 posters
Page 1 of 1
தனி மனிதர் சுதந்திரம்
தனி மனிதர் சுதந்திரம்
ஒரு முறை , கதாசிரியர் ஒருவர் , ஜெயகாந்தன் என்று நினைக்கிறேன் , ஈவேரா பெரியார் அவர்களை காண சென்றார் .அவர் வீடு செல்லுமுன் , தன் நெற்றியில் இருந்த விபூதியை அழித்து விட்டு, அவரை கண்டு பேசிவிட்டு வந்தார் . வீட்டிற்கு யார் வந்தாலும் , வந்தவர்கள் வயதில் சிறியவரோ பெரியவரோ யாராய் இருந்தாலும் வாசல் வரை வந்து அவர்களை வழி அனுப்புவது பெரியார் அவர்கள் வழக்கம் . அதே போல் , வாசல் வரை வந்தவர் , விடை கொடுக்குமுன் , தம்பி , என்னை பார்க்க வருவதற்காக , நெற்றி விபூதியை துடைத்து விட்டு வந்தீரா என்று கேட்டார் .(அவர் விபூதியை துடைத்த தடம் இருந்தது .) ஆம் , என்று பதில் வந்தவுடன் , தம்பி , உங்களுக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் , மற்றவர்களுக்காக எதையும் செய்யாதீர்கள் . நீங்கள் விபூதியுடன் வந்து இருந்தாலும் , பேட்டி அளித்து இருப்பேன் . மூட நம்பிக்கையை ஒழிக்க நான் பாடு படுகிறேன் ,ஆனால் தனி நபர் சுதந்திரத்தில் நான் என் ஆதிக்கத்தை செலுத்த மாட்டேன் என்று கூறி வழி அனுப்பினார் .
மற்றொரு முறை , கலைஞர் ஒரு பொது கூட்டத்திற்கு வந்த தன் கட்சி உறுப்பினர் , விபுதி இட்டு வந்தார் என்பதற்காக , அதை துடைத்து விட்டு , மேடை ஏறுமாறு கட்டளை இட்டதாக கேள்வி .
மேல் உள்ள படத்திற்கும் , இந்த இரு வேறு சம்பவத்திற்கும் முடிச்சு போடவேண்டாம் .மனதில் பட்டதை வடித்துள்ளேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தனி மனிதர் சுதந்திரம்
மனதில் பட்டது - உணர்த்தியதொரு உண்மையை
"ஊருக்கு மட்டும் உபதேசம்"
"ஊருக்கு மட்டும் உபதேசம்"
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தனி மனிதர் சுதந்திரம்
மேற்கோள் செய்த பதிவு: 1085718M.M.SENTHIL wrote:மனதில் பட்டது - உணர்த்தியதொரு உண்மையை
"ஊருக்கு மட்டும் உபதேசம்"
ஆமாம் , அவங்க வீட்டில் இருப்பவங்க தான் ரொம்ப பக்தியா சாமி சேவிப்பார்கள்..............வாய் எல்லாம் நமக்கு மட்டும் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனி மனிதர் சுதந்திரம்
நாமளும் இப்படியே பேசி பேசியே காலத்தை ஓட்டுறோம் , அவர்களும் இதையெல்லாம் கண்டுக்காம தமிழ்நாட்டில் / இந்தியாவில் / ஆசியாவில் விரைவில் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஆளாக வந்துவிடுவார்கள்.
ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 5000 , 10000 வாங்கிகொண்டு ஒட்டு போடுவதோடு முடிந்துவிட்டது நம் வேலை.
ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 5000 , 10000 வாங்கிகொண்டு ஒட்டு போடுவதோடு முடிந்துவிட்டது நம் வேலை.
Re: தனி மனிதர் சுதந்திரம்
ராஜா wrote: நாமளும் இப்படியே பேசி பேசியே காலத்தை ஓட்டுறோம் , அவர்களும் இதையெல்லாம் கண்டுக்காம தமிழ்நாட்டில் / இந்தியாவில் / ஆசியாவில் விரைவில் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஆளாக வந்துவிடுவார்கள்.
ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 5000 , 10000 வாங்கிகொண்டு ஒட்டு போடுவதோடு முடிந்துவிட்டது நம் வேலை.
சரியா சொன்னீங்க தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum