புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_m10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_m10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10 
3 Posts - 8%
heezulia
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_m10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_m10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_m10உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 11, 2014 10:04 pm

இன்று (11.09.2014) பாரதியாரின் நினைவுநாள். இந்த நாளில் சென்னை பாரதியார் சங்கம் நடத்திய பாரதி விழாவில் உங்கள் ஆதிராவுக்கும் “ பாரதி கண்ட கல்வியாளர் விருது” வழங்கியுள்ளார்கள்.  சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர். தாண்டவன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

பேரா. தெ.ஞானசுந்தரம், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர். மு. தருமராசன், இயக்குநர். எஸ்.பி. முத்துராமன் இவர்களுடன் நான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

எல்லாவற்றையும் இதுவரை உங்களிடமே பகிர்ந்து வந்துள்ளேன். இனியும் என்றும் உங்கள் அன்பை எதிர்நோக்கி... ஆதிரா

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 7jmP0IlBROq2IdJmMSky+IMG_20140912_215535

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா VMUOuucSzqY0WueaGo2h+barathiviruthu1

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா FIruYxtvTmGenJMCDPCJ+barathiviruthu2
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா BJodDdUtThKb5koDb3iS+பாரதிவிருது

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா GUNG5hyTAsk2TsgKdQDs+barathiviruthu

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 10:16 pm

:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 11, 2014 10:21 pm

பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா அக்கா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 10:32 pm

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Siva பாரதி கண்ட கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பானுமதிக்கு
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550
   ஈகரை இணைய உலகின் உறவுகள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! !





உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 11, 2014 10:38 pm

சிவா wrote:
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Siva பாரதி கண்ட கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பானுமதிக்கு
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 154550
   ஈகரை இணைய உலகின் உறவுகள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! !

மேற்கோள் செய்த பதிவு: 1086638
எத்தனை வாழ்த்துகளும் எத்தனை விருதுகளும் கிடைத்தாலும் துவண்ட போது தோள் கொடுத்த ஈகரை உறவுகளின் வாழ்த்துக்கு ஈடாவது இல்லை.

எதோ ஒன்று மிஸ்ஸிங்கா இருக்கே......

என் அன்புத் தம்பியின் வாழ்த்துக்கு ஈடு ....?   விழியோர ஈரத்துடன் நன்றி சிவா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 11, 2014 10:48 pm

தமிழ்நேசன்1981 wrote::வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1086634
நன்றி தமிழ்நேசன்



உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Tஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Hஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Iஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Rஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 11, 2014 10:54 pm

M.M.SENTHIL wrote:பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா அக்கா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1086635
மிக்க நன்றி செந்தில். அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்



உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Tஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Hஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Iஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Rஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 11:14 pm

பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா ! என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா IflIdcS1SMiEzcAsNIqI+images

ஆஹா .................இப்படி பரிசு வாங்கின ஆதிராவை எனக்குத் தெரியுமே என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிரா புன்னகை ஈகரை எனக்குத் தந்த அன்புத் தோழி நீங்கள்..........பூ வோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, உங்களுடன் சேர்ந்த நாங்களும் மணக்கிறோம் ஆதிரா புன்னகை

ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 11, 2014 11:21 pm

krishnaamma wrote:பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா ! என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை  

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா IflIdcS1SMiEzcAsNIqI+images

ஆஹா .................இப்படி பரிசு வாங்கின  ஆதிராவை   எனக்குத்  தெரியுமே   என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிரா புன்னகை ஈகரை எனக்குத் தந்த அன்புத் தோழி நீங்கள்..........பூ வோடு   சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, உங்களுடன் சேர்ந்த நாங்களும் மணக்கிறோம் ஆதிரா புன்னகை

ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1086658
அதுக்கெல்லாம் காரணம் ஈகரையும் நீங்களெல்லாம்தான். உங்களோடவெல்லாம் இருக்கறதுல நான் தான் பெருமை படனும்.

ஒரு காலத்தில் நான் உடைந்து நொறுங்கி வாழ்வு முடிந்துவிட்டது என்று இருந்தேன். ஈகரைக்கு மட்டும் வந்திராவிட்டால் என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 11:25 pm

Aathira wrote:
krishnaamma wrote:பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா ! என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை  

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா IflIdcS1SMiEzcAsNIqI+images

ஆஹா .................இப்படி பரிசு வாங்கின  ஆதிராவை   எனக்குத்  தெரியுமே   என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிரா புன்னகை ஈகரை எனக்குத் தந்த அன்புத் தோழி நீங்கள்..........பூ வோடு   சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, உங்களுடன் சேர்ந்த நாங்களும் மணக்கிறோம் ஆதிரா புன்னகை

ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1086658
அதுக்கெல்லாம் காரணம் ஈகரையும் நீங்களெல்லாம்தான். உங்களோடவெல்லாம் இருக்கறதுல நான் தான் பெருமை படனும்.

ஒரு காலத்தில் நான் உடைந்து நொறுங்கி வாழ்வு முடிந்துவிட்டது என்று இருந்தேன். ஈகரைக்கு மட்டும் வந்திராவிட்டால் என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1086659

அன்பு ஆதிரா, எல்லோரும் அப்படித்தான் ஆதிரா, நமக்கு உண்மையான நட்பை விளக்கும் இந்த தளம் ரொம்ப அருமை புன்னகை நேரில் பார்க்கணும் என்றில்லை நட்பை விளக்க என்று கற்றுத்தந்த தளம் இது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக