புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
8 Posts - 2%
prajai
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_lcap‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_voting_bar‘மகிழ்ச்சியான இளவரசன்’ I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மகிழ்ச்சியான இளவரசன்’


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Sep 06, 2014 9:38 pm

‘மகிழ்ச்சியான இளவரசன்’


ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.

அந்த நகரத்துத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அழும்போது, ‘ அழக்கூடாது, மகிழ்ச்சியான இளவரசன் போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவது வழக்கம். இவ்வாறு நகரத்தில் வசிக்கும் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்றாக அந்த இளவரசனின் சிலை விளங்கியது. குளிர்காலத்துக்கு முன்பு எகிப்து நாட்டுக்குச் செல்ல விரும்பிய ஒரு குருவி, அந்நகரத்தை கடக்க முயலும் போது இரவு நேரமாகிவிட்டது. அப்போது அக்குருவியின் கண்ணில் இளவரசனின் சிலை பட, அதன் கால்பகுதியில் தங்கி இரவு நேரத்தை கழிக்கத் தொடங்கியது. நடு இரவில் ஒரு துளி தண்ணீர் குருவியின் மேல் விழுந்தது. மழை மேகமே இல்லை, எவ்வாறு தண்ணீர் துளி விழுகிறது என்று மேல்நோக்கிப் பார்த்த குருவி, ‘மகிழ்ச்சியான இளவரசனின்’ கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டது. ‘உங்கள் பெயரிலேயே மகிழ்ச்சி இருக்குபோது நீங்கள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? என்று குருவி கேட்டது.

அதற்கு இளவரசனின் சிலை, தான் மனித உருவத்தில் அரண்மனையில் இளவரசனாக வசித்தவோது கவலையையே அறிந்தது கிடையாது என்றும், தான் கண்ட காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியையே தருவதாக அமைந்ததால் சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனதாகவும் கூறியது. தற்போது வெட்டவெளியில் உயரத்தில் சிலையாக இருப்பதால் சுற்றி நடக்கும் அவலங்களைக் காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியது.

துணியில் எம்பிராய்டரி வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண், மிகவும் கவலையுடன் காணப்படுவதை இளவரசனின் சிலை கண்டது. அந்தப் பெண்மணி, உடல் நலம் சரியில்லாத தனது குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்ததை சிலையால் பார்க்க முடியவில்லை. அதனால், தான் இடம் பெயரமுடியாத காரணத்தால் குருவியிடம் தன்னுடைய இடுப்பில் உள்ள வாளில் இருக்கும் மாணிக்கக் கல்லை எடுத்து பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னது. முதலில் தயங்கிய குருவி பின்பு இளவரசன் கூறியவாறு செய்தது.

மறுநாள் புறப்படத் தயாரானது குருவி. ஆனால் இளவரசன் குருவியிடம், ஒரு நாள் தங்கியிருந்து, பட்டினிப்போராட்டத்தால் நாடகத்தை எழுதி முடிக்க இயலாமல் சிரம்ப்படும் எழுத்தாளருக்கு உதவும்படி கூறி தனது ஒரு கண்ணில் உள்ள விலைமதிக்க முடியாத கல்லைப் பிடுங்கி எடுத்த் உதவக் கோரியது. முதலில் தயங்கிய குருவி, பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நினைத்து, இளவரசன் கூறியவாறு உதவியது.

இவ்வாறு இளவரசனின் சிலை காணும் ஒவ்வொரு கஷ்டத்தின்போதும், தனது உடலின்மேல் உள்ள தங்க இழைகளையும் எடுத்து பிறருக்கு உதவும்படி குருவியை வேண்டியது. குருவியும் அவ்வாறே செய்தது. கடைசியில் இளவரசனிடம், பிறருக்கு உதவும் வகையில் ஒன்றுமில்லை, ஆகவே குருவியை குளிரின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு பறந்து செல்லக்கூறியது. ஆனால் குருவிக்குப் பறந்து செல்ல மனமில்லை. குளிரில் நடுங்கி நடுங்கி அது உயிர் துறந்தது.

அதனால் இளவரசனின் சிலை வருந்தியது. சிலையைக் காணும் அனைவரும் அது ‘மகிழ்ச்சியான இளவரசனாக’ இல்லாமல் மிகவும் அவலட்சணமான உலோகச் சிலையாக இருப்பதாக கருதினர். நாளடைவில் அதை அகற்றிவிடவும் முடிவெடுத்தனர். சிலையை உருக்கும்போது அதன் இதயம் மட்டும் உருகவே இல்லை. பிறரது கஷ்டத்தைப் பார்த்து உருகிய மனது, நெருப்பில் போடும்போது உருகுவதற்குப் பதில் கனத்துப் போய்விட்டது. எதற்கும் லாய்க்கற்றது என்று கருதி இளவரசனின் சிலையின் உருகாத பகுதியும், இறந்த குருவியும் குப்பையில் தூக்கி வீசப்பட்டன. ஆனால் அவை இரண்டும் தான் அந்த நகரத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத அன்பைத் தன்னகத்தே கொண்டவை என்பதுதானே உண்மை!

இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.

அனைத்து வேதநூல்கள் உணர்த்தும் நீதியை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. சினிமா, நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.

உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 06, 2014 9:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 6:36 pm

//இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.

உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்..//


ரொம்ப சரியான அறிவுரை புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக