புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
100 Posts - 49%
heezulia
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
7 Posts - 3%
prajai
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
2 Posts - 1%
cordiac
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
227 Posts - 52%
heezulia
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 03, 2014 8:07 pm

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு

"நாங்களெல்லாம் அந்தக் காலத்தில எங்க வீட்டுக்காரர் (கணவர்) பெயரைச் சொல்லவே மாட்டோம். இப்ப இருக்கிற பொண்ணுங்க விட்டுக்காரர் பேரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டு இருக்காளுங்க... என்ன நாகரீகமோ... என்ன இழவோ..." - இப்படி வீட்டில் கிடக்கும் பாட்டிகள் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பதை கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் புகுந்த வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பெயரையோ அல்லது ஆண்கள் பெயரையோ வாய் தவறிக் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால் அவர்களது ஆயுள் (மரியாதையும்தான்) குறைந்து போய் விடுமாம். இதனால் வீட்டில் தனது குழந்தைகளுக்கு மாமனார்-மாமியார் பெயர் வைத்து விட்டால் அந்தக் குழந்தைகளையும் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது. அந்தப் பெயர்களில் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விளக்க உரையே வாசித்த காலம் அது. அப்போது பெண்ணாய்ப் பிறந்து விட்டாலே கஷ்ட காலம் தான். பால் என்று ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒருவரின் மனைவி வீட்டுக்குப் பால் வாங்க வேண்டுமென்றால் மிகவும் சிரமப்படுவார். ஆம்! பால் வேண்டும் என்று கேட்க முடியாதே... பால்காரரிடம் "காப்பிக்கு ஊத்தற வெள்ளை" அரை லிட்டர் கொடுங்க என்று கேட்பாராம்.

மணி என்கிற பெயருடையவரின் மனைவி மணி கேட்கவே கஷ்டப்படுவார். அவர் "கடிகாரம் இப்போ என்ன காட்டுது?" என்று கேட்க வேண்டுமாம்.

முருகன் என்ற பெயருடையவரின் மனைவி முறுக்கு வேண்டுமென்றால் முதலில் அவர் நொறுங்கிப் போவார். "வட்டமாச் சுற்றி வச்சிருக்கிற பலகாரம்" கொடுங்கன்னு கேட்டு அவர் அதை வாங்கப் படுகிற கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்.

இப்படி பெயரில் கூட பெண்களைக் கஷ்டப்படுத்திக் காயப்படுத்திய காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் கணவனை பெயரைச் சொல்லி மட்டுமில்லை, வாடா, போடா என்றும் கூட (செல்லமாகத்தான்) அழைக்கிறார்கள்.

இப்படி இந்தக்காலத்துப் பெண்கள் குறும்பாக அழைத்தாலும் அந்தக்காலத்தில் பெருசுங்க பெயர் சொல்ல தடை செய்திருந்தது ஒரு மாபெரும் குறும்புதான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 03, 2014 8:15 pm

ஜெசிபர் , இதை 'பொது' வுக்கு மாற்றுகிறேன்.
.
.
கட்டுரை அருமை புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed Sep 03, 2014 11:49 pm

தமாஷா தான் இருக்கிறது.

கூப்பிடலாம் தவறில்லை... ஆனாலும், பெயர் சொல்லி கூப்பிடுவது என்பது, அதிலும் கணவர் வீட்டார் முன்னிலையில்.... கொஞ்சம் ஓவர் தான். இடம் பொருள் ஏவல் பார்த்து பேச பெண்குழந்தைகளுக்கு கற்று கொடுப்பது நல்லது.

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தக் காலப் பெரிசுங்க குறும்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 11:54 pm

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு 3838410834 ரசித்தேன்...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 12:31 am

என்னமோ போங்க,, நாலு பேரு முன்னால வாடா, போடான்னு இப்ப இருக்கற பொண்ணுங்க பண்ணுற அலம்பல் தாங்கல...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 04, 2014 3:08 am

அந்தக் காலத்தில் பெயர் சொல்லி அழைக்க யாரும் தடை செய்யவில்லை.

அப்பொழுது திருமணம் செய்யும் பொழுது பெண்ணுக்கு ஆணைவிட 6 முதல் 10 வயது குறைவாக இருந்தால் தான் திருமணம் செய்வார்கள், அதனால் அந்தப் பெண்ணுக்கு கணவரிடம் மரியாதை இருந்தது. மேலும் அக்காலத்தில் விவாகரத்து செய்துவிட்டால் அந்தப் பெண் காலம் முழுதும் தனியாகத்தான் வாழ வேண்டும்.

ஆனால் இப்பொழுது அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளது. ஒரே வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள், அதனால் அங்கு மரியாதை அளிக்கவேண்டிய அவசியமில்லை. போடா வாடா என்று சகஜமாகப் பேசலாம். இவ்வாறு அழைப்பது பிடிக்கவில்லை என்றால் டைவர்ஸ் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டு மறுநாள் மறுமணம் செய்து கொண்டுவிடுவார்.

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 04, 2014 1:02 pm

வாடா போடான்னு சொன்னுலும் பரவா இல்லீங்க, தலையில முடி தான் இல்ல மூள கூடவா இல்லேன்னு மிக பேவலமா திட்டுராங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 04, 2014 1:37 pm

கவுண்டமணி சொல்றாப்ல கோழி நொண்டியா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா போதும் - அது மாதிரி வாடா போடா ன்னா என்ன - வாழ்க்கை நல்லா போச்சுன்னா ஓகே ஓகே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 04, 2014 1:45 pm

என்ன தான் நாகரீகம் வந்தாலும் கணவனை வாங்க, போங்க என அழைப்பதில் தான் சந்தோஷமே இருக்கு.

பொது இடத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவன் கணவனா? பிரண்டா ? என சந்தேகம் வரும்.

எங்க குடும்பத்துல அவர் இவர் எனக் கூட சொல்ல மாட்டோம். அதுவும் கூட அவமரியாதை வார்த்தையாக நினைப்போம்.

ஆனால் யாராவது கணவன் பெயரைக் கேட்டால் நெத்தியில அடிச்சாப்புல சொல்லிடுவோம் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 04, 2014 2:20 pm

இடம் பொருள் பார்த்து பேசுவது அவசியம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக