புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_m10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_m10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_m10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_m10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_m10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_m10விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 06, 2014 7:38 am

First topic message reminder :

அமெரிக்காவில் க்ரீன்கார்டு வாங்கி செட்டிலாகி இருக்கிறார் நடிகர் நெப்போலியன். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு, சென்னைக்கு வந்து விஜயகாந்தை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பைத் தொடர்ந்து தே.மு.தி.க-வில் நெப்போலியன் சேரப் போகிறார் என்ற பரபரப்பு.
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! - Page 2 P17b

''திடீரென விஜயகாந்த்தை சந்தித்துள்ளீர்களே? இதற்கு அரசியல் முக்கியத்துவம் உண்டா?''

''அண்ணன் விஜயகாந்த்துக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாங்க. சிகிச்சை முடிஞ்சு திரும்பும்போது ஏர்போர்ட்ல வீல்சேர்ல முகத்தை மூடிக்கிட்டு வீட்டுக்குப் போனார்னு கேள்விப்பட்டுப் பதறிப் போயிட்டேன். அமெரிக்காவுல இருந்து உடனே கிளம்பறதுக்கு முயற்சி பண்ணினேன். இங்கே இருக்குறவங்களிடம் விசாரிச்சேன். 'இப்போதைக்கு அவர் யாரையும் சந்திக்கறது இல்லை. ரெஸ்ட்ல இருக்கார். அதனால அப்புறமா கிளம்பி வாங்க’னு சொன்னாங்க. எனக்கும் அவருக்கும் இருக்குற உறவு ஒண்ணா பொறந்த அண்ணன் தம்பியைவிட உசந்தது. நடிகர் சங்கத்துல ஆறுவருஷங்கள் தலைவரா விஜயகாந்த் இருந்தப்போ நான் துணைத் தலைவரா இருந்தேன். தினசரி நடிகர் சங்கத்துக்கு நானும் அவரும் தவறாம வந்திடுவோம். நிறைய விஷயங்களை மனம்விட்டு நிறைய பேசியிருக்கோம். அவரோட கள்ளங்கபடம் இல்லாத மனசு பாசம் எல்லாம் என் ஞாபகத்துக்குவர அப்படியே கண் கலங்கிட்டேன். கடந்த 29-ம் தேதி சென்னை வந்தவுடனே, மறுநாள் 'வீட்டுக்கு வரட்டுமா?’னு போன்ல கேட்டேன். 'இன்னிக்கு வேணாம் பிஸியோ தெரபி செய்யறதுக்கு டாக்டர்கிட்டே போகணும். அப்புறமா வாங்க’னு சொன்னாங்க. கடந்த 31-ம் தேதி அண்ணனை அவரோட ஆபீஸ்ல சந்திச்சு பேசிக்கொண்டு இருந்தேன். சினிமா, நடிகர் சங்கம் இப்படி நிறைய விஷயங்கள் பேசினோம். நாங்கள் சார்ந்து இருக்கிற அரசியல் கட்சிகள் வேறு; எங்களுடைய சகோதர பாசம் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் நாங்கள் இல்லை''

''இனி முழுக்கவே அமெரிக்காதானா?''

''நான் பெத்தப்பிள்ளைக்காக வாழறதுன்னு முடிவெடுத்தேன். என் மகன் தனுஷ§க்கு மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற நோய் இருக்கு. தமிழில் 'தசைச் சிதைவு நோய்’னு சொல்வாங்க. எந்த டாக்டராலும் குணப்படுத்த முடியாத கொடுமையானது. தனுஷோட லைஃப் ஸ்டையிலுக்கு அமெரிக்காவோட க்ளைமேட்தான் செட்டாகும். தமிழ்நாட்ல இருக்குறவங்க இந்த மாதிரி நோயாளிகளைத் தவறான கண்ணோட்டத்துல பார்ப்பாங்க. ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி விநோதமா பார்ப்பாங்க. ஆனா, அமெரிக்காவில் இதுமாதிரி நோயாளிகளுக்குத்தான் முன்னுரிமை, இலவச சிகிச்சை, தனியாக ஸ்பெஷல் ஸ்கூல்னு எல்லா உதவியையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கு. என் மகன் மாதிரி வியாதி உள்ளவங்க தமிழ்நாட்ல யாரும் கஷ்டப்படக் கூடாதுனு திருநெல்வேலி பக்கத்துல 'ஜீவன் பவுண்டேஷன்’ சார்பா மஸ்குலர் டிஸ்ட்ரபி ரிசர்ச் சென்டர்’ கட்டியிருக்கேன். அங்கே வருகிற நோயாளிகளுக்கு டாக்டர்கள் பீஸ், ட்ரீட்மென்ட் எல்லாமே இலவசம்தான். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தளபதி ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியில் மஸ்குலர் டிஸ்ரபி வியாதிக்கு என்று மருத்துவமனை ஆரம்பித்தேன். நோயாளிகளுக்கு ஸ்பெஷலான வீல்சேர் கொடுத்தேன். அதில் இருந்தபடியே பாடம் படிக்கலாம். வகுப்பறைக்குச் செல்லலாம், அதிலேயே பாத்ரூம், டாய்லெட் போகலாம்.''

''இப்போது நடிகர் சங்கத்தில் நடந்துவரும் பிரச்னைகள் பற்றி கேள்விப்பட்டீர்களா?''

''கடன்ல மூழ்கிக் கிடந்த சங்கத்தை மீட்க விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி நாங்கள் எல்லாம் முயற்சித்தோம். சிங்கப்பூர், மலேசியா போய் கஷ்டப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அதிலே கிடைச்ச பணத்தைக்கொண்டு சங்கக் கடனை அடைச்சு நடிகர் சங்க நிலத்தைப் பறிபோகாமப் பாதுகாத்தோம். அது இப்போது இடிஞ்சுபோய் தரைமட்டமா நிற்பதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த்தைச் சந்திச்சப்பகூட சங்கத்தோட கட்டடம் இடிஞ்சுபோய் கிடப்பதைப் பார்த்து அண்ணன் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டார்.

சென்னைக்கு வருகிற வெளியூர் நாடகக் கலைஞர்கள் தங்களோட கவலைகளை மறந்து அங்கேதான் ஒண்ணா உட்காந்து பேசுவாங்க. அவங்க இப்போ இடமில்லாம தவிக்கிறாங்க. சமீபத்துல நடந்த 61-வது நடிகர் சங்கப் பொதுக்குழுவுல சரத்குமார், விஷால் எல்லாம் புதுசா பில்டிங் கட்டப் போறதா சொல்லி இருக்காங்க. பார்ப்போம்.''

''உங்கள் மாமா ராமஜெயம் விவகாரத்தில் குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லையே?''

''என்னோட சின்ன மாமா ராமஜெயம் இறந்துபோய் ரெண்டு வருஷம் கடந்துவிட்டது. இன்னும் ஏன் குற்றவாளையை கண்டுபிடிக்க முடியலைனு தெரியல. வருத்தமாத்தான் இருக்கு.''

''அழகிரி, ஸ்டாலின் இருவரையும் எப்போது சந்திக்கப் போகிறீர்கள்?''

''நான் சென்னைவந்து ஒரு வாரம் ஆகிறது. தளபதி ஸ்டாலினை இன்னும் சந்திக்கலை. அண்ணன் அழகிரியைச் சந்திக்க 7-ம் தேதி மதுரைக்குப் போகிறேன். அஞ்சு வருஷம் டெல்லியிலே அண்ணன்கூட ஒண்ணா இருந்தோம். மதுரைக்கு அடிக்கடி போவேன். அண்ணன் அமெரிக்கா வந்தபோது நான் அவரோடுதான் இருந்தேன். 'பார்லிமென்ட் தேர்தல் முடிந்தபிறகு அமெரிக்க வருவேன்’ என்று சொன்னார். அதற்குள்தான் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவிட்டன.''

''தி.மு.க-வில் இருந்து குஷ்பு திடீரென்று விலகியது பற்றி?''

''சினிமா கலைஞர்கள் தி.மு.க-வுக்கு அவசியம் என்பதை உணரவேண்டும். என்கூட அஞ்சு படத்திலே குஷ்பு ஹீரோயினா நடிச்சிருக்காங்க. எனக்கு அவங்களோட நடிப்பும் பழகும் தன்மையும் ரொம்ப பிடிக்கும். குஷ்பு கட்சியைவிட்டுப் போனது எனக்கு மிகப் பெரிய வருத்தம்.''

- எம்.குணா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 1:17 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:ஒருவேளை சிங்கப்பூர் மலேஷியா பார்டர்ல பிரச்சினை இருந்திருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1085606

அப்படி இருந்தா நம்மள கூப்பிடாம போக மாட்டரே தல (ஏன்னா அவருக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கோ) அங்குள்ளவங்க தஸ்சு, புஸ்னு இங்கிலீஸ் பேசினா நம்ம ஆளு நாக்க துருத்தி காமிப்பாரு..
மேற்கோள் செய்த பதிவு: 1085710

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 08, 2014 4:23 pm

கிருஷ்ணம்மா
krishnaamma wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், ஏன் தலைவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் போய் treatement  எடுக்கிறார்கள்? எவ்வளவோ பேர் நம் நாட்டுக்கு treatement க்கு வரும்போது????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்

மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படி செய்யலாமா? நம் நாட்டில் இல்லாத வசதிகளா? ? ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1085392

இந்த தசை சிதைவு வியாதிக்கு இந்தியாவில் மருந்தே கிடையாது அம்மா! இதுபோன்று எனது சித்தப்பா மகனுக்கும் வந்தது. சிறு குழந்தையான அவன் கால்கள் வளைஞ்சி நடக்க ஆரம்பிச்சான். பிறகு நடக்க முடியாத நிலை தான். இன்று அவன் இல்லை. சோகம்    - பெங்களூரில் இது குறித்து ஏதோ ஆராய்ச்சி சென்டர் தான் இருக்கு, பூரணமாக குணமாக எந்த மருந்து ம் இதற்கு இல்லை.

நெப்போலியன் நெல்லையிலும் ஆயிரம் விளக்கிலும்  இதற்கென ஆரம்பித்த முயற்சிகள் அனைத்து மூடிமறைக்கப்பட்டது நாட்டு மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். இந்த நோய் அவங்க குடும்பங்களுக்கு வந்தால் தான் அதன் அருமை தெரியும்.  நல்ல மனிதர் நெப்போலியன் தன் மகனுக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் வந்திருந்தால் அவர்களால் அமெரிக்கா செல்ல முடியுமா என்று  உயர்ந்த நோக்குடன் இங்கு சென்டர்களை ஆரம்பித்திருக்கிறார். மிகவும் பாராட்டப்பட வேன்டிய விசயம்.  செய்தித்தாள்கள் எதைஎதையோ போடுறானுங்க பேப்பரில் இதை போடவேயில்லை.

நான் இப்போ தான் நெப்போலியன் பற்றி படித்தேன். அவர் செய்த எதுவுமே வெளி இல் தெரியலை........இதை எல்லாம் பேப்பரில் போடாதது ரொம்ப அநியாயம் தான் சோகம்

ஆனால் நான் கேட்டது விஜயகாந்தை பற்றி................இங்கு கர்நாடகா விலும்ஒருவர் அம்பரீஷ் என்று அவரும் அங்கு .சிங்கப்பூர் ..........போய் தான் treatement எடுத்தார். அவரும் இவரைப்போலவே நடிகர் இப்போ அரசியல்வாதி........அது தான் கேட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085500

இந்த செய்தி பேப்பரில் வந்துள்ளது நான் அதை படித்துள்ளேன்.. முடிந்தால் தேடிக் கண்டுபிடிச்சி இணையதளத்தில் போடுறன். வீடியோவிலும் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 09, 2014 9:52 am

விஜயகாந்த போட்டிருந்த சரக்கால தமிழ்நேசன் தடுமாரிட்டாரோ.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 09, 2014 10:03 am

M.M.SENTHIL wrote:அப்படி இருந்தா நம்மள கூப்பிடாம போக மாட்டரே தல (ஏன்னா அவருக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கோ) அங்குள்ளவங்க தஸ்சு, புஸ்னு இங்கிலீஸ் பேசினா நம்ம ஆளு நாக்க துருத்தி காமிப்பாரு..
அவரு ஏன் முகத்தை மூடிட்டு இருந்தாரு ஏர்போர்ட்ல? நாக்க துருத்திணப்ப, அதான் பிரச்சினைன்னு சிங்கபூர்ல ஆபரேட் பண்ணிருப்பாங்க செந்தில்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 11:17 am

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:அப்படி இருந்தா நம்மள கூப்பிடாம போக மாட்டரே தல (ஏன்னா அவருக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கோ) அங்குள்ளவங்க தஸ்சு, புஸ்னு இங்கிலீஸ் பேசினா நம்ம ஆளு நாக்க துருத்தி காமிப்பாரு..
அவரு ஏன் முகத்தை மூடிட்டு இருந்தாரு ஏர்போர்ட்ல? நாக்க துருத்திணப்ப, அதான் பிரச்சினைன்னு சிங்கபூர்ல ஆபரேட் பண்ணிருப்பாங்க செந்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1085885

அச்சச்சோ பாவம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 09, 2014 12:51 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:அப்படி இருந்தா நம்மள கூப்பிடாம போக மாட்டரே தல (ஏன்னா அவருக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கோ) அங்குள்ளவங்க தஸ்சு, புஸ்னு இங்கிலீஸ் பேசினா நம்ம ஆளு நாக்க துருத்தி காமிப்பாரு..
அவரு ஏன் முகத்தை மூடிட்டு இருந்தாரு ஏர்போர்ட்ல? நாக்க துருத்திணப்ப, அதான் பிரச்சினைன்னு சிங்கபூர்ல ஆபரேட் பண்ணிருப்பாங்க செந்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1085885

அதான் தல, ராவா அடிச்சா இப்படி நாக்க துருத்தி காமிக்கும் நோய் வந்திடும் போல.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 12:28 pm

நெப்போலியன் மகன் பற்றிய கட்டுரையை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்..அதற்கான லிங்க்

நெப்போலியன் மகனுக்கு என்ன ஆச்சு? நெகிழவைக்கும் நிஜக் கதை!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக