ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வீட் பாதம் ஹல்வா

5 posters

Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by யமுனாஸ் Thu Nov 05, 2009 11:58 am

ஸ்வீட் பாதம் ஹல்வா Ba-14


ஸ்வீட் பாதம் ஹல்வா 599303 ஸ்வீட் பாதம் ஹல்வா
தேவையான பொருட்கள்

பாதம் - 200 கிராம்
பட்டர் - 100 கிராம்
பால் - 100 மில்லி
சர்க்கரை - 200 கிராம்
கேசரி கலர் பொடி - இரண்டு சிட்டிக்கை
சாஃப்ரான்(குங்கும பூ) - அரை தேக்கரண்டி
உப்பு - அரை சிட்டிக்கை


செய்முறை

1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.


ஸ்வீட் பாதம் ஹல்வா Ba-1




2. பாதத்தை இரவே ஊறவைத்து காலையில் கலைந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு உடனே குளிர்ந்த தண்ணீரில் போட்டு தோலை உறித்து வைக்க வேண்டும். ( இரவே ஊற போட்டால் தான் நிறைய குவாண்டிடி கிடைக்கும்.

3.மிக்சியில் பாதம்,சாப்ரானை சேர்த்து அரைக்கவும்.

4. சிறிது பால் சேர்த்து ரொம்ப மையாக இல்லாமல் முக்கால் பதத்தில் அரைத்தெடுக்கவேண்டும்.

5.ஒரு பேனில் பட்டரை போட்டு உருக்க வேண்டும் ரொம்ப உருகினால் கரிந்து விடும்.

6.இப்போது அரைத்து வைத்துள்ள பாதம் விழுதை போட்டு கிளறவேன்டும்.

7.சிறிது பாலில் கேசரி கலர் பொடியை கரைத்து ஊற்ற வேண்டும்.

8.சிறிது நேரம் கிளறி கிளறி வேக விட வேண்டும்.

9.இப்போது சர்கக்ரையை சேர்த்து கிளற வேண்டும்.


10.சர்க்கரை சேர்த்ததும் இளகி சிறிது தண்ணீ போலாகும் நன்கு வற்ற விட வேண்டும்


ஸ்வீட் பாதம் ஹல்வா Ba-12





.

11.கொதிக்கும் போது மேலே தெரிக்கும் கொஞ்சம் தள்ளி நின்று கொன்டு கிளறவும்.

12.இப்போது நன்குசேர்ந்து ஹல்வா பதம் வரும்.

13.பேனை விட்டு தனியே ஒட்டாமல் வரும் வரை கிளறி இருக்க வேண்டும்.

14.சுவையான ரிச் ஸ்வீட் பாதம் ஹல்வா ரெடி
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by யமுனாஸ் Thu Nov 05, 2009 12:00 pm

குறிப்பு

பாதம் நரம்பு தளர்சி உள்ளவர்கள் தினம் ஐந்து பாதம் பருப்பு ஊறவைத்து சாப்பிடலாம், குழந்தைகளின் மூளை வளர்சிக்கு பாதாமை ஊறவைத்து தோலெடுத்து தினம் கொடுக்கலாம் அல்லது அரைத்து பாலாக காயச்சி கொடுக்கலாம். ஹல்வா வாகவும் கிண்டி கொடுக்கலாம்.

பிள்ளகளுக்கும் தினம் கொடுக்கலாம்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by ராஜா Thu Nov 05, 2009 12:12 pm

அன்பு யமுனா , சமையல் குறிப்புகளை

சமையல் குறிப்புகள் பகுதியில் பதிவிடவும்

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by தாமு Thu Nov 05, 2009 12:17 pm

ஸ்வீட் பாதம் ஹல்வா Icon_razz
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by யமுனாஸ் Thu Nov 05, 2009 12:19 pm

thank you raja anna, சமையல் குறிப்புகள் பகுதியில் பதிவிட ennal mudivathu illai thalaippil click seithal hank ayidum!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by ramesh.vait Thu Nov 05, 2009 1:23 pm

Kraja29 wrote:அன்பு யமுனா , சமையல் குறிப்புகளை

சமையல் குறிப்புகள் பகுதியில் பதிவிடவும்

நன்றி
ஸ்வீட் பாதம் ஹல்வா 677196 ஸ்வீட் பாதம் ஹல்வா 677196 ஸ்வீட் பாதம் ஹல்வா 677196
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by மீனு Thu Nov 05, 2009 2:36 pm

யமுனா அவர்கள்..கவனிக்கலை.. இனிமேலே சரியா பதிவை இடுவார்கள்..
அருமையான அல்வா ..யமுனா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஸ்வீட் பாதம் ஹல்வா Empty Re: ஸ்வீட் பாதம் ஹல்வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum