ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைக்கு இது

+5
தமிழ்நேசன்1981
விமந்தனி
ஜாஹீதாபானு
ORATHANADUKARTH
மாணிக்கம் நடேசன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைக்கு இது Empty இன்றைக்கு இது

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 05, 2014 1:55 pm

1. ஓய்வு ஓர் அழகான உடை, ஆனால் அது எப்போதும் அணிந்திருக் கூடாது,
2. தன்னை தானே வென்றவன், ஆயிரம் வீரர்களை வென்றவனை விட மேலானவன்.
3. வறுமையில் நிறைவு காண்பவனே, உலகில் மிக் பெரிய பணக்காரன்.
4. ஒரு பாவம், நூறு பாவங்களை பின்னை இழுத்துச் செல்லும்.
5. அறிவு நம்மை கை விடும் போது, நம்பிக்கையே உதவுகிறது.


தொடரும்....................................
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by ORATHANADUKARTH Fri Sep 05, 2014 1:58 pm

இன்றைக்கு இது 3838410834


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by ஜாஹீதாபானு Fri Sep 05, 2014 4:09 pm

இன்றைக்கு இது 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by விமந்தனி Fri Sep 05, 2014 5:12 pm

சூப்பருங்க


இன்றைக்கு இது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைக்கு இது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைக்கு இது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 6:39 pm

அருமையிருக்கு
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 05, 2014 6:51 pm

6.  அறிவாளிகள் புத்தகங்களோடு, வாழ்க்கையையும் சேர்த்து படிக்கிறார்கள்.
7.  பெண்ணுக்கு மெளனத்தை விட, சிறந்த அணிகலன் வேறு எதுவுமில்லை.
8.  உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே.
9.  தீபம், அதன் அடிப்புறத்தில் ஒளி தருவதில்ல.
10.  பணத்திடம் நம்பிக்கை வைக்காதே, நம்பிக்கையிடம் பணத்தை போட்டு வை.


இன்னும்   தொடரும்...........................
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by krishnaamma Fri Sep 05, 2014 6:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:6.  அறிவாளிகள் புத்தகங்களோடு, வாழ்க்கையையும் சேர்த்து படிக்கிறார்கள்.
7.  பெண்ணுக்கு மெளனத்தை விட, சிறந்த அணிகலன் வேறு எதுவுமில்லை.
8.  உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே.
9.  தீபம், அதன் அடிப்புறத்தில் ஒளி தருவதில்ல.
10.  பணத்திடம் நம்பிக்கை வைக்காதே, நம்பிக்கையிடம் பணத்தை போட்டு வை.


இன்னும்   தொடரும்...........................
மேற்கோள் செய்த பதிவு: 1085224

அருமை மாமா அருமை புன்னகை

உங்களுக்கு என் அன்பான ஆசிரியர் தின வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 05, 2014 7:00 pm

நன்றி அக்கா, எங்க நாட்டுல மே மாதம் 16ம் தேதி தான் ஆசிரியர் தினம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by krishnaamma Fri Sep 05, 2014 7:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:நன்றி அக்கா, எங்க நாட்டுல மே மாதம் 16ம் தேதி தான் ஆசிரியர் தினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1085232

ஒ....... அப்படியா, நினைவு வைத்துக்கொள்கிறேன் மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 06, 2014 1:36 pm

11.  விடா முயற்சிக்கு சொந்தக்காரன், வெற்றி.
 12.  எதையும் எதிர்ப்பார்க்காதவன், அதிர்ஷ்டக்காரன்.
 13.  நியாய அறிவின் நாடித் துடிப்பே, மனசாட்சி.
 14.  சிறிதளவு ஊக்கம், பெரிய சாதனையின் துவக்கம்.
 15.  வெறுப்பை காட்டுவது அரக்கத் தனம்,  மன்னிப்பதே மனித  குணம்.


தொடரும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்றைக்கு இது Empty Re: இன்றைக்கு இது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum