புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர் தினம் என்று ஏன் கொண்டாடப்படுகிறதாம்?
Page 1 of 1 •
ஆசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.... அதனால் அவர்பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டடுகிறோமாம்.....
நம் தேசத்தின் அபத்தங்களுக்கு அளவே இல்லை..... அப்போ நாளைக்கே ஒரு வக்கீல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பிறந்த நாளை வழக்கறிஞர் தினம் என்று கொண்டாடப்படுமா?
இந்த லாஜிக் சரி என்று வைத்துக்கொண்டால் , விஞ்ஞானியாக இருந்த திரு. அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளை ஏன் விஞ்ஞானிகள் தினமாக கொண்டாடுவதில்லை?
குரு பூர்ணிமா என்ற ஒரு நாள் உள்ளது... அது எத்தனை பேருக்கு தெரியும்?
அதை விடுங்கள்....குழந்தைகள் தினம் என்று கொண்டாடுகிறார்கள் ....கேட்டால் அன்று நேரு பிறந்த நாளாம்.... அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.... குழந்தைகள் என்றால் எல்லோருக்கும்தான் பிடிக்கும்..... நாமெல்லாம் குழந்தைகளைப்பெற்று வீதியிலா விடுகிறோம்?
குழந்தையாய் பல சாகசங்கள் செய்த கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி அன்றோ உண்மையான குழந்தைகள் தினம்?
இந்த அபத்தத்தை எப்படி அழைத்தால் என்ன?..

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதோ எனது பரிந்துரைகள்.......
ஆளுங்கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டியை விட, ஒப்புக்காக அறிவிக்கப்பட்டு , இந்திராகாந்தியின் திடீர் ஆதரவால் ஜனாதிபதியான வி.வி. கிரியின் பிறந்த நாளை திடீர் வெற்றி தினமாக அறிவிக்க வேண்டும்.....
குளித்துக்கொண்டிருக்கும்போது ஃபைல்களை நீட்டினாலும் சரி ..கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப்போட்ட ஃபக்ருதீன் அலி அகமது பிறந்த நாளை ரப்பர் ஸ்டாம்ப் தினமாக கொண்டாட வேண்டும்.....
'' ராஜீவ் ஆணையிட்டால் , அவர் செருப்பைத்துடைக்கத்தயார் '' என்று ஜனாதிபதியாக இருக்கும்போது அறிவித்த கியானி ஜெயில் சிங் பிறந்த நாளை செருப்புகள் தினமாக அறிவிக்க வேண்டும்......
பல நல்ல மரபுகளை உடைத்த கே.ஆர். நாராயணன் [ 1.உயர் பதவிக்கு வருவோரின் மனைவிகள் வேற்று நாட்டவராக இருக்கக்கூடாது .... இவரது மனைவி பர்மா நாட்டைசேர்ந்தவர்...... 2.அரசுக்கு ஆதரவளிப்போர் ஆதரவை வாபஸ் பெற்றால் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வருவது அவர்கள் பொறுப்பு.... ஆனால் இவர் வாஜ்பாய் அவர்களை நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரச்சொன்னார்.......3. எப்படியாவது சோனியாவை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக பலமுறை அவகாசம் அளித்தவர்....] பிறந்த நாளை சிறந்த அடிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்...
இந்த பிரதிபா பாட்டீல் இருக்காங்க பாருங்க..... அவங்க பிறந்த நாள் இருக்கு பாருங்க ...அதுக்கு பல சிறப்புகள் உண்டு.....
1. இந்திராகாந்தி வீட்டில் வேலைக்காரியாக இருந்த ஒரே தகுதியின் அடிப்படையில் ஜனாதிபதியாக ஆனவர்...அதனால் இவரது அவதார தினத்தை வேலைக்காரர் தினமாக அனுசரிக்கவேண்டும்....
2. பதவிக்கு வரும் முன்பாக , சர்க்கரை ஆலை வைக்கிறேன் பேர்வழி என்று லைசென்ஸ் வாங்கி ,அதற்காக கடன் வழங்கிய வங்கிக்கும் , கரும்பு விவசாயிகளுக்கும் ஒரேசமயத்தில் அல்வா கொடுத்தவர்.... அதனால் அவர் பிறந்த நாள் அல்வா தினமாக கொண்டாடப்படவேண்டும்......
3. பதவிக்காலத்தில் சதா சர்வகாலமும் உலக நாடுகளுக்கு பறந்துகொண்டே இருந்தார்.... அதானால் ஓசி சுற்றுலா தினம் என்றும் அறிவிக்கலாம்......
4. ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பரிசுகளை அரசு கருவூலத்தில் சேர்ப்பது மரபு.....ஆனால் இவர் இரண்டு கண்டெய்னர்களில் பரிசுப்பொருட்களை தன் வீட்டிற்கு கொண்டு சென்றவர்.... அதனால் உலக அல்ப்பைகள் தினமாக இவர் பிறந்த நாளை கொண்டாடவேண்டும்.....!
சரவணகுமார்

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் எதை வேண்டுமானாலும் புழக்கத்தில் விட்டு விடலாம்
அவர்கள் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் என்பதால் ஏற்றுக்கொள்ளப் பட்டது இன்றைய காலத்தில் இது போன்ற பெயரிடுதல் ஒவ்வாது மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது
விஜயகாந்த் பிறந்த தினம் ஏழ்மை ஒழிப்பு தினமாம்
பதிவிற்கு நன்றிகள் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
திரு சரவணகுமார்,
அமைதி அமைதி அடையுங்கள். நீங்கள் குறிப்பிட்ட நேரு குடும்பத்தாரின் அடியாட்கள் விஷயம் சரி
ஆனால் லால் பகதூர் சாஸ்த்ரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஷங்கர் தயாள் ஷர்மா விஷயம் வேறு. இவர்களெல்லாம் நல்லவர்கள். புகழ் விரும்பாதவர்கள் நாட்டு நலன் விரும்பிகள். அசிங்க அரசியல் தெரியாதவர்கள்.
எதோ ஒரு காரணம் வருடத்தில் ஒரு நாள் ஆசிரியர் தினமாக காங்கிரஸ் அரசு அறுபத்து சில்லறை வருடங்களாக கொண்டாடுகிறது அல்லவா, அதற்கே சந்தோஷ படவேண்டும்.
இல்லையென்றால் நேரு பரம்பரையுடன் இந்த விழாவையும் சேர்த்திருப்பார்கள். ஏற்கனவே இந்திராகாந்தி ஏர் போர்ட்டில் ஏறி நேரு ஏர்ப்போர்ட்டில் இறங்கி ராஜீவ் காந்தி ரோடு வழியாக சஞ்சய் காந்தி நகருக்கு செல்கிறோம், நீங்கள் ரொம்பவும் எதிர்த்தால் ஆசிரியர் தினத்தை மெத்தபடித்த ராகுல் காந்தி அல்லது சோனியா பிறந்த நாளுடன் சேர்த்துவிடுவார்கள்.
சிவம்

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஆசிரியர் தினம் - ஆசிரியர்களை கௌரவபடுத்தும் தினம்
அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் தினம் எதனால் ஏற்பட்டது என்கின்ற சர்ச்சையைவிட அதை ஏற்று கொண்டாடுவதே உத்தமம்
குழந்தைகள் தினம் - இத்தினத்தில் குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர பல நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். நேரு பிறந்த நாளையோ அல்லது வேறு எந்த காரணம் இருந்தாலும் இத்தினம் கொண்டாடப்பட்ட வேண்டியதே
அரசியல் நோக்கோடு இதை பார்க்க கூடாது
குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்பது இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1