ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

+7
விமந்தனி
Dr.S.Soundarapandian
ayyasamy ram
கிருஷ்ணா
சிவா
M.M.SENTHIL
krishnaamma
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Post by krishnaamma Thu Sep 04, 2014 10:55 pm

First topic message reminder :

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 X4a3oCiETESjyxE6MAtK+bi_teachersi_07_sep_4_120533

நம் தளத்தில் உள்ள எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பான

'ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்' புன்னகை


நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 NuhA0fApThidUvLdEKIX+Teachers-Day-tamil-without-logo


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:  

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 YabJMdSbTBiks9Wv3zvV+bi_teachersi_07_sep_4_120531

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty Re: நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:55 pm

ஈகரை சார் ஆசிரிய பெருமக்களுக்கு
எனது சிரம் தாழ்த்திய நன்றி நன்றி நன்றி நன்றி
மரியாதைக்குரிய வணக்கங்கள்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 05, 2014 6:56 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty Re: நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Post by சிவா Fri Sep 05, 2014 7:09 pm

கிருஷ்ணா wrote:நன்றி கிருஷ்ணாம்மா!
நன்றி சிவாண்ணா!

வருகை தராமைக்கு
வருத்தங்கள் உடன்
வணக்கம் கூறுகிறேன்!

ஆசிரியப் பணியில்
ஆவல் கொண்டு
ஆனேன் தமிழ்
ஆசிரியை ஆக
ஆசைத்தாய் ஒருபுறம்
ஆசிரியை ஒருபுறம்
ஆதவன் உதித்ததுமுதல்
ஆகாயம் இருட்டும்வரை
ஆறஅமர நேரமின்றி
ஆழ்ந்தேன் மும்முரமாய்
ஆகையால் ஈகரை
ஆனது தொலைவில்
ஆயினும் நினைவில்
ஆதிக்கம் கொண்டு
ஆகாரம் தேடிமுடித்த
ஆலங்குருவி என
ஆர்வமுடன் நாடினேன்
ஆலமர ஈகரையை!

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1085023

அழகான ஆசிரியர் தின வாழ்த்து! வாழ்த்துகள் கிருஷ்ணா!


நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty Re: நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Post by Aathira Fri Sep 05, 2014 8:14 pm

ஈகரையின் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

சிறப்பு வாழ்த்துகளும் நன்றியும் அழகான கட்டுரையைப் பதிவிட்ட விமந்தினி அவர்களுக்கும் மற்றும் கவிதையில் ஈகரையைப் பெருமை படுத்திய இருஷ்ணா அவர்களுக்கும்.


நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Aநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Aநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Tநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Hநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Iநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Rநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Aநம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty Re: நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Post by பிஜிராமன் Fri Sep 05, 2014 9:26 pm

ஆசிரியர், ஒரு புள்ளியில் பாடத்தை துவங்கி பலக் கிளைகளாக விளக்கத்தை உதாரணத்தோடு  அவிழ்த்து விட்டு அவற்றை பாடத்தோடு தொடர்பு படுத்தி...மீண்டும் கிளைகள் அனைத்தையும் ஆரம்பித்த அப்புள்ளிக்கே கொண்டு வந்து  பாடத்தை முடித்து புரிய வைக்கும் ஆற்றல் மிக்கவர்கள்

தொழில் நுட்பமும் நவீன இயந்திரங்களும் ஆசிரியர்களுக்கு சேவகம் செய்பவர்களாக மட்டுமே இருக்க முடியுமே தவிர ஆசிரியரை ஈடு செய்ய முடியாது.

ஈகரையின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் என்  ஆசிரியர் தின   வாழ்த்துகளும் வணக்கங்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நம் ஆசிரியர்களை  வாழ்த்தலாம்  வாங்க  :)  - Page 2 Empty Re: நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum