புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_lcapபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_voting_barபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_lcapபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_voting_barபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_lcapபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_voting_barபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_lcapபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_voting_barபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 10 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:40 pm

First topic message reminder :

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.

எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் புன்னகை

இதோ அந்த குறிப்புகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:36 pm

தேவையானவை :

மோர் - 1 கப்
கோதுமை ரவை - டாலியா -1 கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் கோதுமை ரவையை போடவும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும்.
உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'கோதுமை ரவை இட்லி' தயார் .
நாமும் சாப்பிடலாம், வித்தியாசமாக இருக்கும், எந்த சட்னியுடனும் பரிமாறலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 10:18 pm

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னுட்டம் ப்ளீஸ் நண்பர்களே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:13 pm

தேவையானவை :

வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
பச்சைமிளகாய் 1 வாசனைக்காக
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு

செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
மையாக அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள கொத்துமல்லியை போடவும்.
நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
அப்போது இறக்கிவிடவும்.
பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான கொத்துமல்லி சாதம் தாயர்.

குறிப்பு:  குறிப்பு: நிறைய கொத்துமல்லி வாங்கி இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம்  மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:15 pm

பூண்டு சாதம்
தேவையானவை :

வடித்த சாதம் 1 கப்
மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன்  
கொஞ்சம் எண்ணை அல்லது நெய்
உப்பு

செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை அல்லது நெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை  போட்டு வதக்கவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அதில் உப்பு போடவும்.
பூண்டு நன்கு வறுபட்டதும் அதை ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான பூண்டு சாதம் தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:43 pm

தேவையானவை :

வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் 1 வாசனைக்காக
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு

செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும். மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா, புளி பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயை போடவும்.மையாக அரைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள புதினா விழுதை போடவும்.
நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
அப்போது இறக்கிவிடவும்.
பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான புதினா சாதம் தயார்.

குறிப்பு: நிறைய புதினா வாங்கி இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம்  மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:48 pm

தேவையானவை :

அரிசி 4 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
அவல் 1 - 1 1 / 2 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை mixie அல்லது grinder இல் தனி தனியாக அரைக்கவும்.
அரைப்பதற்கு முன்பு, அவலை நன்றாக அலசி, பிழிந்து ஒரு வடிதட்டில் போட்டு, தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
பிறகு இரண்டு மாவையும் ஓன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும்.
பிறகு ஊறவைத்த அவலை மாவுடன் சேர்க்கவும்.
மாவு ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்த பக்ஷம் 8 மணி நேரமாவது அப்படியே இருக்கணும்.
பிறகு மாவு புளித்து மேல பொங்கி வரும் .
இப்பொழுது மாவை கொண்டு இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை
சூடான தோசையை சட்னி அல்லது தோசை மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு : தடிமனான அவல் உபயோகித்தால் ஒரு கப் எடுத்து கொள்ளவும் அல்லது மெல்லிய அவல் என்றால் 1 1/2 போதுமானது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:49 pm

தேவையானவை :

சேமியா 1 கப்
பாம்பே ரவை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன் தேவையானால்

செய்முறை:

வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் சேமியாவை போட்டு வறுக்கவும்.
பிறகு அத்துடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
அதில் உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'சேமியா இட்லி' தயார் .
தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் அல்லது வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.

குறிப்பு: இப்போவெல்லாம் வறுத்த சேமியா, வறுத்த ரவை எல்லாம் கிடைக்கிறது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:50 pm

தேவையானவை :

கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு

செய்முறை:

கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
கலர் தான் கருப்பா இருக்கும்   ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
பூண்டு துவையல் அல்லது வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:52 pm

தேவையானவை :

கேழ்வரகு சேமியா - 1 கப்
வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறை :

கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
பிறகு இட்லி தட்டுகளில் எண்ணை தடவி, இட்லி வார்க்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, பூண்டு சட்னியுடன் பரிமாறவும், ரொம்ப நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:52 pm

தேவையானவை :

கோதுமை மாவு 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு

செய்முறை:

கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கோதுமை மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
பூண்டு துவையல் அல்லது வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக