புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
Page 5 of 13 •
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்

மேற்கோள் செய்த பதிவு: 1085137ஜாஹீதாபானு wrote:ஆமாமா டேஸ்ட் நல்லா இருக்கே. எனக்கும் காலியாகிருச்சு. இன்னைக்கு வாங்கி காய வைக்கனும்
ம்.......சூப்பர் பானு, மெட்ராஸ் ல எப்போவேணாலும் காய வைத்து அரைக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 10 -12
மிளகு - 2 -4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 (optional )
தனியா 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
புளி ஜலம் - 2 கப் அல்லது 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
உப்பு, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
தாளிக்க கொஞ்சம் கடுகு , கறிவேப்பிலை
செய்முறை:
மாங்காய் துண்டங்களை கொஞ்சம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் மிளகு,மிளகாய் வற்றல், தனியா மற்றும் கறிவேப்பிலையை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும். மிக்சி இல் அரைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளி ஜலம் விடவும். மட்டாக உப்பு போடவும். ஊறவைத்த மாங்காய் துண்டங்களை போடவும்.பெருங்காயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
அரைத்து வைத்த மசாலாவையும் போடவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
மாங்காய் வெந்து குழம்பு இறுகும் வரை குழம்பு கொதிக்கட்டும்.
பிறகு இறக்கவும். ரொம்ப மணமான மிளகு குழம்பு தயார்.
சுடு சாதத்தில் நிறைய நெய் விட்டு இதை சாப்பிடவும்.
காச்சின அப்பளம் போறும் தொட்டுக்க
குறிப்பு: மிளகு குழம்பு உடலுக்கு ரொம்ப நல்லது. இதை மாங்காய் போட்டு அல்லது போடாமலும் செய்யலாம். குளிர் காலத்தில் சளி பிடித்திருக்கும் போது வாய்க்கு ரொம்ப ஆரோகியமாக இருக்கும். மாங்காய் இல் உப்பு இருப்பதால் உப்பு போடும் போது நினைவாக குறைந்த அளவே போடவும்.

2 - 4 SP. கருப்பு மிளகு
2 சிவப்பு மிளகாய் (optional )
2 SP கொத்தமல்லி விதைகள்
பெருங்காயம்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை :
வாணலி இல் ஒரு துளி எண்ணெய் விட்டு அனைத்து பொருட்களையும் வறுக்கவும்.
அது ஆறினதும் மிக்சியில் அரைக்கவும்.
ஒரு காற்று புகாத டப்பா அல்லது பாட்டில் இல் போட்டு வைத்துகொள்ளவும்.
எப்போது மிளகு குழம்பு அல்லது மிளகு கூட்டு அல்லது மிளகு ரசம் செய்ய வேண்டுமோ இந்த பொடியை எடுத்து உடனடியாக செய்துவிடலாம்.
ரொம்ப ஈசி.
சில நேரத்தில் நமது குழந்தைகள் மற்றும் கணவர் சமைக்கும் போது ஒவ்வொரு முறையும் அரைக்கும் வேலை இருக்காது.
அவர்களுக்கு சமைக்க எளிதாக இருக்கும் .
ஏன் நமக்கே கூட ரொம்ப சௌகர்யமாய் இருக்கும் தானே ?

அடுத்தது " ரச பொடி"
தேவையானவை:
1 - 5 குண்டு மிளகாய்
800gm தனியா
200gm மிளகு
200gm துவரம் பருப்பு
2 - 3 தேக்கரண்டி சீரகம்
செய்முறை:
மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரைக்கவும்.
'ரச பொடி ' ரெடி.
குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன்.
உங்களுக்கு விருப்பமானால் மேல் கூறிய சாமான்களுடன் பத்து பல் பூண்டும் போட்டு அரைக்கலாம். ஆனால் அப்படி அரைத்தால், ரசப்பொடியை fridge இல் வைக்கணும். ஏன் என்றால் அது சற்று ஈரபசையுடன் இருக்கும்.

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும - மைலாபூர் "டப்பா செட்டி கடை" ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 ஸ்பூன்
தனியா 1 - 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உரித்த பூண்டு 1 கை நிறைய
செய்முறை:
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
குறிப்பு: சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழைந்து விடும் . வாணலி லில் வதக்கி போட்டால் நல்லா கரண்டியால அரித்து போட்டுக்கலாம்.பூண்டு முழிச்சுண்டு இருக்க வேண்டாம் என்றால் அரைத்து விட்டுடலாம். ஆனால் பூண்டு நிறைய உடம்பில் சேர்ந்தால் நல்லது. பால் நிறைய சுரக்கும் என்று சொல்வா என் பாட்டி
( பாட்டியே தான் எனக்கு மாமியார்,ஆமாம் நான் மாமாவையே கல்யாணம் செய்துகொண்டேன் )
மேலே சொன்ன பூண்டு ரசத்தை கண்டத்ப்பிலி வைத்தும், வைக்காமலும் தயார் செய்யலாம்.
.....................................................

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.
தேவையானவை:
ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்து (optional )
நெய் 2 ஸ்பூன்
செய்முறை :
வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சொம்பு இருந்தால் அதில் வைக்கும் [b]சர்ற்றமுது(நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டணும் . மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை .
மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செய்யலாம்.

வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 ஆர்க்
நெய் 2 ஸ்பூன்
உடைத்த மிளகு மற்றும் சீரகம் 2 டீ ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
அதில் ரசப்பொடி, பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து வெந்த பருப்பை தண்ணீர் விட்டு கரைத்து விடவும்.
அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது சீரக ரசம் தயார்.

புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
தனியா 2 டீ ஸ்பூன்
மிளகு 2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் 1 சின்ன துண்டு
எண்ணெய் 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி
செய்முறை :
வாணலி இல் எண்ணை விட்டு தனியா, பருப்புகள், மிளகு, மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு வறுக்கவும்.
பிறகு கறிவேப்பிலையும் போட்டு வறுக்கவும்.
புளி பேஸ்ட் போட்டு எல்லாவற்றையும் நன்கு அரைக்கவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும், நன்கு கரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கரைத்து வைத்திருப்பதை கொட்டவும்.
மஞ்சள் பொடி போட்டு, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான மிளகு குழம்பு தயார்.
குறிப்பு: எந்த காய் வேண்டுமானாலும் தொட்டுக்க கொடுக்கலாம் அல்லது தளிர்வடாம் அல்லது சாதாரண உளுந்து அப்பளாம் காய்ச்சி தரலாம்

பத்திய ரசம்
தேவையானவை :
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 டீ ஸ்பூன் மிளகு
1 டீ ஸ்பூன் சீரகம்
2 டீ ஸ்பூன் துவரம் பருப்பு
1 டீ ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
2 ஸ்பூன் நெய்
செய்முறை :
மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு இவைகளை பொடித்து வைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
1 டம்ளர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
பொடித்து வைத்துள்ள பொடி பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இன்னும் 1/2 கப் தண்ணீர் விட்டு விலாவி, ஒருகொதி வந்ததும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய்விட்டு பரிமாறவும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 13