Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
+3
ஜாஹீதாபானு
உமேரா
krishnaamma
7 posters
Page 4 of 13
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 10:34 am; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1085120krishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்.
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரளி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 முறை போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு : இது நான் முன்பே கொடுத்தது தான் என்றாலும் இந்த திரிக்கு தேவை என்பதால் மீண்டும் தருகிறேன்
எங்க வீட்ல உங்க கைபக்குவம் மசாலா தான் மா ஒரு வருடமா உபயோகிக்கிறோம். டேஸ்ட் சூப்பரா இருக்கு.என் தங்கைக்கும் குடுப்பேன். அவளூக்கும் இது தான் பிடிச்சிருக்கு. காலியாகிருச்சு சீக்கிரம் அரைச்சு தானு கேட்டுக்கிட்டு இருக்கா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
'கறிவேப்பிலை குழம்பு '
தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். வாய்க்கு நல்லா இருக்கும்.
கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். வாய்க்கு நல்லா இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கறிவேப்பிலை குழம்பு ' 2
தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 1 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்.
(வேண்டுமானால் தண்ணீர் விடவும்).
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு:. வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம்.

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
'கறிவேப்பிலை குழம்பு ' 3
தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 2 கப்
மிளகாய் வற்றல் 12 - 14
மிளகு 2 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , 'கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .
இன்று நான் இந்த குழம்பும், கறிவேப்பிலை திவச துவையலும் செய்தேன். இதோ கறிவேப்பிலை குழம்பு போட்டோ

Last edited by krishnaamma on Fri Sep 05, 2014 3:08 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085120krishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்.
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரளி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 முறை போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு : இது நான் முன்பே கொடுத்தது தான் என்றாலும் இந்த திரிக்கு தேவை என்பதால் மீண்டும் தருகிறேன்
எங்க வீட்ல உங்க கைபக்குவம் மசாலா தான் மா ஒரு வருடமா உபயோகிக்கிறோம். டேஸ்ட் சூப்பரா இருக்கு.என் தங்கைக்கும் குடுப்பேன். அவளூக்கும் இது தான் பிடிச்சிருக்கு. காலியாகிருச்சு சீக்கிரம் அரைச்சு தானு கேட்டுக்கிட்டு இருக்கா.
சூப்பர் எங்க taste உங்களுக்கும் பிடிச்சி போச்சா நன்றி பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெந்தய குழம்பு
தேவையானவை :
உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6 -8
கடுகு 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை:
தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
புளி பேஸ்ட் + தண்ணீர்விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ரொம்ப டேஸ்டி யான குழம்பு இது.

எள்ளு குழம்பு
தேவையானவை:
50 gms எள்ளு
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
5 - 8 மிளகாய் வற்றல்
2 sp கடலை பருப்பு
1/2 ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
உப்பு
எண்ணை
செய்முறை:
வெறும் வாணலி il எள் மற்றும் மிளகாய்யை வறுக்கவும் பிறகு அரைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்கவும்.
பிறகு 1டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ளதை போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
வாசனையான குழம்பு ரெடி.
பொதுவாக இதில் கொஞ்சம் தேங்காய் சேர்ப்போம் இப்போ வேண்டாம் வேண்டுமானால் தேங்காய் எண்ணெய் இல் தாளித்து விடுங்கள்.

மிளகு குழம்பு
மிளகு குழம்பு இதை பத்திய குழம்பு - உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு என்று கூட சொல்லலாம்.
தேவையானவை:
2 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.
தேவையானவை:
2 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
Similar topics
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
» கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|