புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 11 I_vote_lcapபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 11 I_voting_barபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 11 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 11 I_vote_lcapபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 11 I_voting_barபத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 11 I_vote_rcap 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:40 pm

First topic message reminder :

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.

எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் புன்னகை

இதோ அந்த குறிப்புகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:54 pm

தேவையானவை :

பார்லி 2 கப்
கோதுமை ரவை 1 கப்
மிளகாய் வற்றல் 2
உப்பு

செய்முறை :

பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
ஹெல்தியான இட்லி இது  

குறிப்பு: வேணுமானால் தண்ணிருக்கு பதில் தயிர் உபயோகிக்கலாம். இந்த மாவில் தோசையும் வார்க்கலாம்.
மிளகாய்க்கு பதில் மிளகு சீரகம் போடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:54 pm

உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும். வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு  முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையானவை :

இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்றும் பச்சரிசி  இல் தான் செய்தேன்  )
வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்  

செய்முறை :

வெந்தயத்தை  தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும்.
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
3 டேபிள் ஸ்பூன்  வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும்  
அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அரிசியை   கொஞ்சம் 'நற நற ' வென  அரைக்கவும்.
இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
மறு நாள் காலை நன்கு  பொங்கி வந்திருக்கும்.
எப்போதும்போல் இட்லிதட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி மாவை விட்டு, குக்கரில் ஆவியில்7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்.
அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.
மறு  நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது; முதல் நாளே பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய இட்லி' ரெடி.
இந்த இட்லி ரொம்ப வெள்ளையாக இருக்காது, கொஞ்சம் 'கிரீம்' கலரில் இருக்கும். வெந்தயம் என்பதால் அப்படி இருக்கும்.

இன்று காலை நான் செய்தேன், இப்போவரை 'மெத்' என்றிருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:57 pm

தேவையானவை:

கோதுமை ரவை 2 கப்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
பெருங்கயப்பொடி - 1/2 ஸ்பூன்
எண்ணை 3 - 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
1 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்து வைத்தது.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, கோதுமை ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'கோதுமை ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு: எந்த ரவை யானாலும் எண்ணெய் அல்லது நெய் இல் வறுப்பதால் தண்ணீர் விட்டு கிளறும்போது , உருண்டை உருண்டையாக / கட்டி தட்டாமல் நன்கு 'பொல பொல' வென வரும் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:57 pm

தேவையானவை:

கோதுமை ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
மிளகாய் வற்றல் 2
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
பெருங்கயப்பொடி - 1/2 ஸ்பூன்
எண்ணை 3 - 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, கோதுமை ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'வெஜிடபள் கோதுமை ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள சாம்பார் நல்லா இருக்கும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:59 pm

தேவையானவை:

கோதுமை ரவை 1/2 கப்
சோள ரவை (பன்சி ரவா ) 1/2 கப்
வறுத்த ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பச்சை மிளகாய் 2 -3

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
பெருங்கயப்பொடி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய் 3 - 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு கனமான வாணலி இல் கோதுமை ரவா மற்றும் சோள ரவையை வறுக்கவும்.
ஆற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, வறுத்த கோதுமை ரவை, சோள ரவை மற்றும் ஓட்ஸ் ஐ போட்டு வறுக்கவும்.
1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் தக்காளி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'ஊட்டச்சத்தான உப்புமா ' தயார்.
ஐஸ் டீ உடன் பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 11:59 pm

தேவையானவை:

வறுத்த ஓட்ஸ் 1 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய்1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு கனமான வாணலி இல் ஓட்ஸ் ஐ வறுக்கவும்.
ஆற வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, வறுத்த ஓட்ஸ் ஐ போட்டு வறுக்கவும்.
1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் மட்டாக தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ஓட்ஸ் நன்கு வெந்ததும் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'ஓட்ஸ் உப்புமா ' தயார்.

குறிப்பு: தேவையானால் இந்த உப்புமாவில் உங்களுக்கு பிடித்த காய் கறிகளை போடலாம்.
குறிப்பு: கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 12:01 am

தேவையானவை :

6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம்   அப்படியே சாப்பிடலாம்.
காலை வேளைகளில் கூட சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 12:02 am

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மோர்மிளகாய்  4 - 5
மோர் ஒரு கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுவையான மோர் களி தயார்  

குறிப்பு: மோர்மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம் .வாசனைக்காக 1 போடுங்கோ போறும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 12:03 am

தேவையானவை :

கோதுமை மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 2
மோர் ஒரு கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுவையான கோதுமை மோர் களி தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்  

குறிப்பு: மிளகாய் வற்றலுக்கு பதில் மோர்மிளகாய் உபயோகிக்கலாம் அதுவும் நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 12:04 am

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் துருவின இஞ்சி
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து துருவின இஞ்சி போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.சர்க்கரை சேர்க்கவும் .அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக