புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10கற்பழிப்புக்கு தண்டனை Poll_m10கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10கற்பழிப்புக்கு தண்டனை Poll_m10கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10கற்பழிப்புக்கு தண்டனை Poll_m10கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10கற்பழிப்புக்கு தண்டனை Poll_m10கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10கற்பழிப்புக்கு தண்டனை Poll_m10கற்பழிப்புக்கு தண்டனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 1:41 pm

தெரிந்துகொள்வோம்

கற்பழிப்புக்கு தண்டனை 10478854_745831562121646_5917735322674209395_n

1.UAE - ஏழு நாள்களில்தூக்கு தண்டனை

2.ஈரான் -கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை..

3.ஆப்கானிஸ்தான் -நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்..

4.சீனா - மருத்தவ சோதனையில்நிரூபண மாகி விட்டால் உடன் மரணம்

5.மலேசியா - மரணதண்டனை

6.மங்கோலியா - கற்பழிக்கப்பட்டபெண்ணின் வீட்டார்களால் தண்டனை

7.ஈராக் - கல்லால் அடித்து கொலை

8.தாலிபான் - உடலை வெட்டி எடுத்து மரணம்

9.போலந்து - கொன்று பன்றிக்கு உணவாகபோடப்படும்

10.இந்தியா - அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான
நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்.. மைனர்குஞ்சுகள்மறுபடியும் தன் ஆட்டத்தைத்துவங்குவார்கள்..

நன்றி: தினகரன்.

கற்பழிப்புக்கு தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்பழிப்புக்கு தண்டனை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்பழிப்புக்கு தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 2:09 pm

10.இந்தியா - அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான
நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்.. மைனர்குஞ்சுகள்மறுபடியும் தன் ஆட்டத்தைத்துவங்குவார்கள்..

ரொம்ப வருத்தமாய் இருக்கு படிக்கவே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 2:22 pm

krishnaamma wrote:10.இந்தியா - அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான
நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்.. மைனர்குஞ்சுகள்மறுபடியும் தன் ஆட்டத்தைத்துவங்குவார்கள்..

ரொம்ப வருத்தமாய்  இருக்கு படிக்கவே சோகம்
விவேக் கொடுத்த தண்டனையை தரவேண்டும்.

கற்பழிப்புக்கு தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்பழிப்புக்கு தண்டனை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்பழிப்புக்கு தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 10, 2014 2:29 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:10.இந்தியா - அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான
நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்.. மைனர்குஞ்சுகள்மறுபடியும் தன் ஆட்டத்தைத்துவங்குவார்கள்..

ரொம்ப வருத்தமாய்  இருக்கு படிக்கவே சோகம்
விவேக் கொடுத்த தண்டனையை தரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1094550

சரியாக சொன்னிர்கள் விமந்தனி நன்றி நன்றி நன்றி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கற்பழிப்புக்கு தண்டனை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:40 pm

சொல்ல வருத்தமாய் இருக்கிறது...

இங்கு நடப்பது அரசியல் அல்ல சாக்கடை...

இங்கு செயல்படுவது நீதித்துறை அல்ல கேலித்துறை...ஆளுக்கேற்றவாறு தீர்ப்பு சொல்வார்கள்...நீதிபதிகளும் மனிதர்கள்தானே...அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது நீதிபதிகள் லஞ்சம் பெறமாட்டார்களா...

இதை சொன்னதால் நீதிபதி அவமதிப்பு வழக்கு போடுவார்களோ.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 3:24 pm

இங்கே பணம் தான் நியாயம் அநியாயம் பேசும்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 3:59 pm

தமிழ்நேசன்1981 wrote:சொல்ல வருத்தமாய் இருக்கிறது...

இங்கு நடப்பது அரசியல் அல்ல சாக்கடை...

இங்கு செயல்படுவது நீதித்துறை அல்ல கேலித்துறை...ஆளுக்கேற்றவாறு தீர்ப்பு சொல்வார்கள்...நீதிபதிகளும் மனிதர்கள்தானே...அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது நீதிபதிகள் லஞ்சம் பெறமாட்டார்களா...

இதை சொன்னதால் நீதிபதி அவமதிப்பு வழக்கு போடுவார்களோ.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நோட்டீஸ் வரும்... ரெடியாக இருங்கள். ஹா...ஹா...

கற்பழிப்புக்கு தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்பழிப்புக்கு தண்டனை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்பழிப்புக்கு தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 8:22 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:10.இந்தியா - அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான
நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்.. மைனர்குஞ்சுகள்மறுபடியும் தன் ஆட்டத்தைத்துவங்குவார்கள்..

ரொம்ப வருத்தமாய்  இருக்கு படிக்கவே சோகம்
விவேக் கொடுத்த தண்டனையை தரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1094550

ஹா...ஹா............ஹா.............ரொம்ப சரி விமந்தினி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக