புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ்
Page 1 of 1 •
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களை காக்கும் வரை போராடுவோம் என்று கருணாநிதி தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்ள அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெசோ அமைப்பின் தலைவரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
பிரதமர் மீது நம்பிக்கை
இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளையெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாய்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட, அந்த பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்த குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப்பெற்றார்களோ, அந்த குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும். நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.
போராட வேண்டும்
இலங்கை பிரச்சினை குறித்து இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தின் சார்பாக உங்களோடு தொடர்பு கொண்டபோதெல்லாம் விளக்கங்களைத் தந்திருக்கிறோம்.
நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கை தமிழனை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.
ஒரு போராட்டத்திலே தான் மக்கள்திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டு கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர்களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காதுகளிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும்.
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும்.
வெற்றிக்கான அடையாளங்கள்
இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்கூட, வெற்றிக்கான அடையாளங்கள் தெரியத்தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக் கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டு இந்த “டெசோ” அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களைச் சந்தித்த இந்த அருமையான நிகழ்ச்சியிலே நானும் நம்பிக்கை பெற்று, உங்களையும் நம்பிக்கை பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திரமல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
மவுனமாக இருக்கின்றனர்
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “டெசோ அமைப்பு அரசியல் முன்னேற்றத்திற்காக அல்ல, இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக. அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் பெற்று தருவதாக ராஜபக்சே கூறினார். ஆனால் இதுவரையில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் ஐ.நா. சபையில் உரையாற்றுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. மோடி அரசு வந்தால் எல்லாம் தீர்ந்து விடும் என்றார்கள், தமிழகத்தில் உள்ளவர்கள். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு போல தான் தற்போது பா.ஜ.க. அரசும் செயல்படுகிறது. மோடி பதவியேற்கும் நிகழ்வில் ராஜபக்சேவே கலந்து கொண்டார். காங்கிரசையும், தி.மு.க.வையும் விமர்சனம் செய்தவர்கள் இதற்கு பதில் கூற முடியாமல் மவுனமாகி விட்டார்கள். ஆனால் எப்போதுமே இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான். தமிழினத்தை மீட்டெடுப்பது யார் என்றால், அது கருணாநிதியாக தான் இருக்க முடியும்” என்றார்.
விளக்கம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “சுப்பிரமணிய சாமி தான் சொல்லி தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கின்றனர் என்று கூறுகிறார். அவர் யார்? அவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது? அவர் என்ன வெளியுறவுத்துறை மந்திரியா? இதற்கு பா.ஜ.க. விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும். wrote:
தாத்தா வாயிலியே வடைசுட்டு காலத்தை ஓட்டிடலாம்னு பார்க்கிறார்.. இப்போது கூட இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்ன நல்ல எண்ணம் பாருங்கள் மக்களே...
Similar topics
» காமன்வெல்த்: இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்க கூடாது- கருணாநிதி
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
» கமல் ஃபார்முலாவில் ’மஞ்சும்மல் பாய்ஸ்’
» கூகுளும்(google) Vs பதிவர்களும்! - சூப் பாய்ஸ்!
» இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1