ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Poll_c10'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Poll_m10'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

+11
பிஜிராமன்
M.M.SENTHIL
பாலாஜி
M.Saranya
ஜாஹீதாபானு
யினியவன்
விமந்தனி
krishnaamma
ராஜா
தமிழ்நேசன்1981
சிவா
15 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by சிவா Thu Sep 04, 2014 12:40 am

First topic message reminder :

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 JbYP72yTge1gHULUQJfd+Picture9(1)

நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள்.

தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!  

இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

குறிப்பு: இன்று 23.5.2015 முதல் மேலே உள்ள application இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் என்னுடைய சமையல் குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம் புன்னகை நண்பர்களே ! மேலே உள்ள லிங்க் ஐ டவுன்லோட் செய்தீர்கள் என்றால் , இனி வரும் காலங்களில் நான் எவற்றை எல்லாம் upload  செய்கிறேனோ அவைகள் உடனுக்கு உடன் உங்களுக்கு update  ஆகிவிடும். அப்படி பட்ட application  ஐ என் மகன் கிருஷ்ணா உருவாக்கி யுள்ளான் என்று பெருமையுடன் கூறிக்   கொள்கிறேன்   புன்னகை

மிக்க நன்றி சிவா..மிக்க நன்றி கிருஷ்ணா புன்னகை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா புன்னகை  

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Sat Feb 21, 2015 6:42 pm

ம்ம்ம்...சிவாவுக்கு மடல் போட்டிருக்கேன் பானு, காத்திருக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Mon May 04, 2015 4:33 pm

இப்போ வருகிறதா பானு?.....................உமாவுக்காக இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by சரவணன் Mon May 04, 2015 4:51 pm

அடா டா எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Mon May 04, 2015 5:01 pm

சரவணன் wrote:அடா டா எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க? மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1134711

ஏன் சரவணன் இப்படி சொல்லரீங்க..................நான் எங்க கிருஷ்ணா அப்பா தனியா சமைக்க கஷ்டப்படக்கூடாது என்று நான் வெப் சைட் ஓபன் செய்தேன்.....எங்க கிருஷ்ணா அவன் மனைவி கம்ப்யூட்டர் திறந்து பார்த்து கஷ்டப்படக்கூடாது என்று ஒரு app செய்தான்...........அதை இங்கு அனைவருடனும் பகிர்ந்தார் சிவா...............நல்லது தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by சரவணன் Mon May 04, 2015 5:04 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1134717
கிருஷ்ணா ங்குறது உங்க பையனா? அப்பாவா? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Mon May 04, 2015 5:23 pm

சரவணன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1134722

கிருஷ்ணா என் பிள்ளை...................நீங்களும் மறந்துட்டீங்க போல இருக்கு புன்னகை....நான் சுமதி, எங்காத்துக்கரர் சுந்தர், பிள்ளை கிருஷ்ணா, இப்போ மாட்டுப்பெண் வந்தாச்சு , மாட்டுப்பெண் ஆர்த்தி புன்னகை.....ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by சரவணன் Mon May 04, 2015 9:16 pm

மேற்கோள் செய்த பதிவு: 1134731

உங்கள் பெயர் தான் மறந்துவிட்டது இப்போது ஞாபகம் வந்து விட்டது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Mon May 04, 2015 10:24 pm

ம்.......நல்லது சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by உமா Tue May 05, 2015 2:10 pm

அம்மா தரவிறக்கம் செய்து கொண்டேன். ஆனால் தமிழில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 3838410834

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Tue May 05, 2015 2:15 pm

உமா wrote:அம்மா தரவிறக்கம் செய்து கொண்டேன். ஆனால் தமிழில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1135010

நன்றி உமா புன்னகை....................ம்ம்ம்... அதற்குத்தான் எல்லாவற்றையும் அடித்து pdf  செய்கிறேன் உமா, மேலும் தமிழ் எழுத்துகள் APPல் வருவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கிருஷ்ணா சொன்னான்...என்றாலும் நான் பாட்டுக்கு என் வேலையை தொடர்ந்து செய்கிறேன்................அதற்குள் அவன் ஏதும் செய்து தமிழ் app  போட்டுவிடுவான் புன்னகை கொஞ்ச நாள் பொறுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 6 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum