ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

+11
பிஜிராமன்
M.M.SENTHIL
பாலாஜி
M.Saranya
ஜாஹீதாபானு
யினியவன்
விமந்தனி
krishnaamma
ராஜா
தமிழ்நேசன்1981
சிவா
15 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by சிவா Thu Sep 04, 2014 12:40 am

First topic message reminder :

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 JbYP72yTge1gHULUQJfd+Picture9(1)

நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள்.

தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!  

இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

குறிப்பு: இன்று 23.5.2015 முதல் மேலே உள்ள application இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் என்னுடைய சமையல் குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம் புன்னகை நண்பர்களே ! மேலே உள்ள லிங்க் ஐ டவுன்லோட் செய்தீர்கள் என்றால் , இனி வரும் காலங்களில் நான் எவற்றை எல்லாம் upload  செய்கிறேனோ அவைகள் உடனுக்கு உடன் உங்களுக்கு update  ஆகிவிடும். அப்படி பட்ட application  ஐ என் மகன் கிருஷ்ணா உருவாக்கி யுள்ளான் என்று பெருமையுடன் கூறிக்   கொள்கிறேன்   புன்னகை

மிக்க நன்றி சிவா..மிக்க நன்றி கிருஷ்ணா புன்னகை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா புன்னகை  

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Thu Sep 04, 2014 12:33 pm

ஜாஹீதாபானு wrote:அருமை மா 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 3838410834

பார்த்து விட்டீங்களா பானு, உங்களிடம் android போன் இருக்கா? ........அடாடா.....இது எனக்கு தெரியாம போச்சு...இல்லாவிட்டால் உங்களுக்கும் முன்பே லிங்க் அனுப்பி இருப்பேனே சோகம்
.
.
நன்றி பானு புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Post by ஜாஹீதாபானு Thu Sep 04, 2014 12:38 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை மா 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 3838410834

பார்த்து விட்டீங்களா  பானு, உங்களிடம் android  போன் இருக்கா? ........அடாடா.....இது எனக்கு தெரியாம போச்சு...இல்லாவிட்டால் உங்களுக்கும் முன்பே லிங்க் அனுப்பி இருப்பேனே சோகம்
.
.
நன்றி பானு புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1084810

ஹா ஹா என்னால சிரிப்பை அடக்க முடியல . உங்கள பார்க்க வரும்போது மொபைல புர்கா பாக்கெட்ல வச்சிருந்ததால நீங்க பார்க்கலனு நினைக்கிறேன்.

சாதாரண வசதி உள்ள போன் தான் என்னிடம் இருக்கு. பேசலாம், கூப்பிடலாம் மெசேஜ் செய்யலாம் அவ்வளவு தான். மெசேஜ் செய்வது கூட 2 வருடமாக நிப்பாட்டிட்டேன் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by M.Saranya Thu Sep 04, 2014 12:39 pm

மிக்க நன்றி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by யினியவன் Thu Sep 04, 2014 1:08 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா என்னால சிரிப்பை அடக்க முடியல . உங்கள பார்க்க வரும்போது மொபைல புர்கா பாக்கெட்ல வச்சிருந்ததால நீங்க பார்க்கலனு நினைக்கிறேன்.

சாதாரண வசதி உள்ள போன் தான் என்னிடம் இருக்கு. பேசலாம், கூப்பிடலாம் மெசேஜ் செய்யலாம் அவ்வளவு தான். மெசேஜ் செய்வது கூட 2 வருடமாக நிப்பாட்டிட்டேன் .

இந்த போனை புர்கா பாக்கெட்ல வெக்கறதுக்கு பதில் தர்கா வாசலில் வெச்சிடுங்க பானு புன்னகை

பையனை புது போன் வாங்கி தர சொல்லுங்க - வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by ஜாஹீதாபானு Thu Sep 04, 2014 1:13 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா என்னால சிரிப்பை அடக்க முடியல . உங்கள பார்க்க வரும்போது மொபைல புர்கா பாக்கெட்ல வச்சிருந்ததால நீங்க பார்க்கலனு நினைக்கிறேன்.

சாதாரண வசதி உள்ள போன் தான் என்னிடம் இருக்கு. பேசலாம், கூப்பிடலாம் மெசேஜ் செய்யலாம் அவ்வளவு தான். மெசேஜ் செய்வது கூட 2 வருடமாக நிப்பாட்டிட்டேன் .

இந்த போனை புர்கா பாக்கெட்ல வெக்கறதுக்கு பதில் தர்கா வாசலில் வெச்சிடுங்க பானு புன்னகை

பையனை புது போன் வாங்கி தர சொல்லுங்க - வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சா?
மேற்கோள் செய்த பதிவு: 1084826

தர்கா போற ஆளா இருந்தா அங்கே வைக்கலாம் இப்ப என்ன செய்வது? சோகம்

வேலைக்கு இன்னும் போகல அண்ணா

இன்ஷா அல்லாஹ் வாங்கித் தருவாண்ணா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 1:27 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:அருமை...புன்னகை நான் எனது லேப்டாப்பில் உள்ள ஆன்ட்ராய்டு மென்பொருளில் நிறுவி பார்த்தேன்...நன்றாக உள்ளது 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 1571444738 ஒரே ஒரு வருத்தம்..என்னவெனில் நான் இந்த மென்பொருளை தமிழில் எதிர்பார்த்திருந்தேன் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1084754

நன்றி நேசன், ஆமாம் , லேப்டாப்பில் எப்படி ஆன்ட்ராய்டு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது? கொஞ்சம் சொல்லுங்களேன். நான் போன் இல் தான் பார்த்தேன்.

மேலும், நான் 2003 லிருந்து அடித்ததை எல்லாம் ஒன்றாக போட்டிருக்கேன். தமிழில் இங்கு வந்த பின் தான்போட ஆரம்பித்தேன் ..............நிறைய போட்டிருக்கேன் என்றாலும் இன்னும் நிறைய அடிக்கணும். எனவே, தமிழில் போட ஐடியா இருந்தாலும்......கொஞ்சமா நாளாகும். எனக்கும் தமிழில் போட ஆசைதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084799
BlueStacks என்ற மென்பொருள் நிறுவி இருக்கிறேன்..அது நம் லேப்டாப்பில் ஒரு ஆன்ட்ராய்டு ஃபோனாக வேலை செய்யும்..இதில் நமக்கு தேவையான அப்ளிகேசன்களை..play store ல் சென்று நிறுவி கொள்ளலாம்..இதில் பணிபுரிவது ஆன்ட்ராய்டு ஃபோனில் பணிபுரிவதைப் போன்ற உணர்வை தரும்..நான் whatsup பயன்படுத்துவதற்காக நிறுவினேன்...அதன்பிறகு தங்களது சமையல் அப்ளிகேசன் நிறுவி உள்ளேன்..விரைவில் இதற்கான டவுன்லோடு லிங்க் இங்கு தருகிறேன்.. புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Thu Sep 04, 2014 2:41 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:அருமை...புன்னகை நான் எனது லேப்டாப்பில் உள்ள ஆன்ட்ராய்டு மென்பொருளில் நிறுவி பார்த்தேன்...நன்றாக உள்ளது 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 1571444738 ஒரே ஒரு வருத்தம்..என்னவெனில் நான் இந்த மென்பொருளை தமிழில் எதிர்பார்த்திருந்தேன் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1084754

நன்றி நேசன், ஆமாம் , லேப்டாப்பில் எப்படி ஆன்ட்ராய்டு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது? கொஞ்சம் சொல்லுங்களேன். நான் போன் இல் தான் பார்த்தேன்.

மேலும், நான் 2003 லிருந்து அடித்ததை எல்லாம் ஒன்றாக போட்டிருக்கேன். தமிழில் இங்கு வந்த பின் தான்போட ஆரம்பித்தேன் ..............நிறைய போட்டிருக்கேன் என்றாலும்  இன்னும் நிறைய அடிக்கணும். எனவே, தமிழில் போட ஐடியா இருந்தாலும்......கொஞ்சமா நாளாகும். எனக்கும் தமிழில் போட ஆசைதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084799
BlueStacks என்ற மென்பொருள் நிறுவி இருக்கிறேன்..அது நம் லேப்டாப்பில் ஒரு ஆன்ட்ராய்டு ஃபோனாக வேலை செய்யும்..இதில் நமக்கு தேவையான அப்ளிகேசன்களை..play store ல் சென்று நிறுவி கொள்ளலாம்..இதில் பணிபுரிவது ஆன்ட்ராய்டு ஃபோனில் பணிபுரிவதைப் போன்ற உணர்வை தரும்..நான் whatsup பயன்படுத்துவதற்காக நிறுவினேன்...அதன்பிறகு தங்களது சமையல் அப்ளிகேசன் நிறுவி உள்ளேன்..விரைவில் இதற்கான டவுன்லோடு லிங்க் இங்கு தருகிறேன்.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084832

சூப்பர், எனக்கும் whatsup லேப்டாப் இல் இருந்தால்  வசதி தான் புன்னகை  உங்கள் லிங்க்காக காத்திருக்கேன்  நேசன் புன்னகை ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by பாலாஜி Thu Sep 04, 2014 4:22 pm

மிக்க மகிழ்ச்சி ....

வாழ்த்துகள் கிருஷ்ணம்மா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by krishnaamma Thu Sep 04, 2014 7:27 pm

ஜாஹீதாபானு wrote:அருமை மா 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 3838410834

கிருஷ்ணா உங்களுக்கு இந்த விசயத்தில் நிறைய உதவிகள் செய்வார் போல சூப்பர் மகன் தான்

ம்.......ஆமாம் பானு, எனக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியாது , இப்போ எவ்வளவு தெரிகிறதோ எல்லாம் அவன் சொல்லிக்கொடுத்தது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல்  - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! - Page 2 Empty Re: 'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum