புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
32 Posts - 50%
heezulia
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
32 Posts - 50%
heezulia
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
Samsung Galaxy J5 & J7 Poll_c10Samsung Galaxy J5 & J7 Poll_m10Samsung Galaxy J5 & J7 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Samsung Galaxy J5 & J7


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 21, 2015 9:14 pm

அடிக்கடி புதுப்புது Smart சாதங்களை அறிமுகப்படுத்தும் Samsung நிறுவனமானது அண்மையில் Galaxy J5 மற்றும் Galaxy J7 ஆகிய Smart சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Samsung Galaxy J5 சாதனம்

எந்த ஒரு தருணத்திலும் சிறந்த Selfies புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றாட் போல் Flash வசதியுடன் கூடிய முன் பக்க Camera இனை இவைகள் கொண்டுள்ளன.

முன் பக்க Camera இல் Flash வசதியை அறிமுகப்படுத்தும் Samsung இன் முதல் Smart சாதனங்களே இவைகளாகும்.
Samsung Galaxy J5 இன் விபரக்குறிப்புகள்.

Galaxy J5 ஆனது 1280 x 720 Pixels resolution இல் அமைந்த 5 அங்குல திரையை கொண்டுள்ளதுடன் Quad core Snapdragon 410 processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.

மேலும் Android 5.0 Lollipop இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கும் இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.

Back camera: 13 megapixel
RAM: 1.5GB
Memory: 16GB + microSD
Battery: 2600 mAh

இவற்றுடன் 4G LTE வலையமைப்பை பயன்படுத்துவதற்கான வசதியையும் இரண்டு Sim அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதியையும் இது கொண்டுள்ளது.

Samsung Galaxy J7 இன் விபரக்குரிப்புகள்.

அடுத்து Galaxy J7 Smart சாதனமானது கிட்டத்தட்ட Samsung Galaxy J7 ஐ ஒத்த பண்புகளை கொண்டிருந்தாலும் Samsung Galaxy J5 ஐ விட சற்று பெரிய திரையினை கொண்டுள்ளது.

மேலும் இது 64-Bit திறனில் இயங்குவதற்கு ஏற்றவகையிலான Eight core Snapdragon 615 processor ஐ கொண்டுள்ளதுடன் Galaxy J5 ஐ விட ஒரு படி மேலாக சென்று 3000 mAh திறனுடைய Battery ஐ கொண்டுள்ளது. இவைகளை தவிர ஏனையவைகள் அனைத்து பண்புகளும் Galaxy J5 இனை ஒத்ததாகவே அமைந்துள்ளது.

கருப்பு, வெள்ளை, மற்றும் பொன் நிறத்தில் அமைந்துள்ள இவற்றின் விலைகள் முறையே $225 மற்றும் $290 ஆகும். இது இந்திய ரூபாய்களில் 14500, 18500 ஆகும்.




Samsung Galaxy J5 & J7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 22, 2015 10:39 am

வர வர samsung phone மேல் இருந்த ஆர்வம் குறைந்துகொண்டே இருக்கிறது தல.

பன்றி குட்டி போடுவது போல தினம் இரண்டு புதிய மாடல்களை பெயர் மாற்றி வெளியிட்டுக்கொண்டே உள்ளார்கள்.


Apple நிறுவனம் போல ஒரு குட்டி போட்டாலும் சிங்ககுட்டியாக இருக்க வேண்டும் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2015 11:51 pm

ஐபோனில் கேமரா மற்றும் திரையின் துல்லியம் தவிர வேறு எந்த அம்சமும் எனக்குப் பிடிக்கவில்லை தல!

சாம்சங் ரூட் செய்வது எளிது, எந்த அப்ளிகேஷனும் வாங்க வேண்டியதில்லை! பயன்படுத்த மிக எளிதானது!

ஐபோன் என்றால் அனைத்திற்கும் Itunes -ஐக் கட்டிக் கொண்டு அழ வேண்டியிருக்கிறது!

இப்பொழுது ஷிவானிக்கே ஐபோன் பிடிக்கவில்லையாம்! சோகம்



Samsung Galaxy J5 & J7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக