ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by ayyasamy ram Tue Sep 02, 2014 9:30 pm

1) 'பை' என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடிய
இந்திய பெண்மணி யார்?
-
2) மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது?
-
3) 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி
சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும்
அது அமைந்துள்ள இடம் எது?
-
4) கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ்
நைட்டிங்கேல் தனது சட்டையில் அணிந்திருந்த பெயர்
பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது?
-
5) லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் வரும் கதாபாத்திரமான
லில்லிபுட் நகரத்திற்கு குலிவர் பயணம் செய்த கப்பலின் பெயர்
என்ன?
-
6) பழங்காலத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட
நகரத்தின் இன்றைய பெயர் என்ன?
-
7) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் பட்ஜெட்
உரையை தாக்கல் செய்தவர் யார்?
-
8) அலிபாவும் 40 திருடர்களும் கதையில் வரும் அலிபாபாவின்
சகோதரர் பெயர் என்ன?
-
9) கோள்களில் மிகவும் சூடான கோள் எது?
-
10) அதுல் கோச்சார் என்பவர் யார்?
-

----------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by சிவா Tue Sep 02, 2014 9:52 pm

கேள்விகள் மிகவும் கடினமாக உள்ளதால் பதில் அளிக்க இயலவில்லை! அய்யோ, நான் இல்லை

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by சிவா Tue Sep 02, 2014 9:55 pm

2) மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது?
yellow-footed green pigeon (Treron phoenicoptera)
மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் 240px-Yellow-footed_Green-Pigeon_%28Treron_phoenicopterus%29_male-8

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by சிவா Tue Sep 02, 2014 9:58 pm

3) 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி
சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும்
அது அமைந்துள்ள இடம் எது?

70 அடி உயரம், பாட்னாவில் உள்ளது!
மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் 15TH_GANDHI_STATUE_1365363f

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 10:03 pm

6) பழங்காலத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன? wrote:

உஜ்ஜைனி, மத்தியபிரதேசம்)............ உஜ்ஜைனி என்றும் அவந்திகா என்றும் அழைக்கப்படும் நகரம் சிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த நதி பகவான் விஷ்ணுவின் சரீரத்திலிருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம் சிம்ம ராசியில் வரும்போது, வைகாசி விசாகத்தின் போது இங்கு மகாமகம் நடைபெறுகிறது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by சிவா Tue Sep 02, 2014 10:05 pm

1) 'பை' என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடிய
இந்திய பெண்மணி யார்?

பாம்பே ஜெயஸ்ரீ

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 10:06 pm

8) அலிபாவும் 40 திருடர்களும் கதையில் வரும் அலிபாபாவின் சகோதரர் பெயர் என்ன? wrote:

அலிபாபாவின் சகோதரன் அமீர்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by சிவா Tue Sep 02, 2014 10:17 pm

7) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் பட்ஜெட்
உரையை தாக்கல் செய்தவர் யார்?

ஆர்.கே.சண்முகம் செட்டியார், 1947 ஆம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி இந்தியாவின் முதல் பட்ஜெட்டை உரையை தாக்கல் செய்தார்!

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் 225px-R._K._Shanmukham_Chetty
http://ta.wikipedia.org/s/kss

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 10:22 pm

அன்பு செலுத்து என்று நினைக்கிறேன்..சரியாக நினைவில்லை..சரியா என்று கூறுங்கள்..

‘‘எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறது!’’
என்ற பைபிள் வாசகம் அவருக்கு பிடித்தமானது..அவர்வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அந்த வாசகத்தை ஒரு தேவாலயத்தில் பார்த்து படித்தபிறகுதான் என்று படித்திருக்கிறேன்...

Last edited by தமிழ்நேசன்1981 on Tue Sep 02, 2014 10:27 pm; edited 1 time in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by சிவா Tue Sep 02, 2014 10:24 pm

10) அதுல் கோச்சார் என்பவர் யார்?

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் 220px-Atul_Kochhar
http://en.wikipedia.org/wiki/Atul_Kochhar

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள் Empty Re: மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? - பொது அறிவு கேள்விகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum