புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_lcapஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_voting_barஎன்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 05, 2009 9:19 am

என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் 04-google-office200

என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் Q
oz_sensor_filter="domain";
என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் P-e4m3Yko6bFYVc

டெல்லி: உலகில் உள்ள
என்ஜீனியரிங் பட்டதாரிகள், பிசினஸ் நிறுவனங்கள் அதிகம் விரும்பும்
நிறுவனமாக கூகுகள் விளங்குவதாக இரண்டு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நிறுவனமாகவும் கூகுள் தேர்வாகியுள்ளது.

யுனிவர்சம்
என்ற உலகளாவிய நிறுவனம் ஒன்று இதுதொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பு
முடிவுகளின்படி, உலகில் உள்ள 50 வர்த்தக மற்றும் என்ஜீனியரிங்
நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களின் முதல் விருப்பமாக கூகுள் உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களிடம் இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் அமெரிக்கா என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் Undefined_link, ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் Undefined_link, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், கனடா, இந்தியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவர்கள் என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் Undefined_link கலந்து கொண்டனர்.

டாப்
50 பட்டியலில் கோககோலா (13), ஆரக்கிள், சிட்டிகுரூப் (21), பிலிப் மாரிஸ்,
கிளாஸ்கோ ஸ்மித்கிளைன், ஆல்காடெல், பிஎம்டபிள்யூ ஆகியவையும் இடம்
பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் பத்து நிறுவனங்கள்..

1.
கூகுள் - ரேலி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோர் இணைந்து 1996ம் ஆண்டு பேக்ரப்
என்ற சர்ச் என்ஜினை உருவாக்கினர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக சர்வர்களில்
இது ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டு
இந்த சர்ச் என்ஜினுக்கு கூகுள் என லேரி, பிரின் பெயர் கொடுத்தனர். கூகோல்
(googol) என்ற கணித வார்த்தையிலிருந்து இந்தப் பெயரை அவர்கள்
உருவாக்கினர். கூகோல் என்றால், 1 பக்கத்தில் 100 சைபர்களைப் போட்டால்
வரும் எண்ணுக்குப் பெயர்தான் கூகோல். அதாவது முடிவே இல்லாமல் தகவல்களை
அறிவது என்ற பொருளில் இந்தப் பெயரை அவர்கள்
சூட்டினர்.

1998ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம், கூகுள் என்ற நிறுவனம் இல்லாத நிலையில், அந்த
நிறுவனத்தின் பெயரில் சன் இணை நிறுவனர் ஆண்டி பெக்டோல்ஸீம் 1 லட்சம் டாலர்
செக் கொடுத்தார் லேரி இரட்டையர்களிடம்.

அடுத்த மாதம் மென்லோ பார்க், சான்டா மார்கரிட்டா நகரில், ஒரு காரேஜில், கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது.

செப்டம்பர்
4ம் தேதி தங்களது நிறுவனத்தை கலிபோர்னியாவில் பதிவு செய்தனர் லேரி
இரட்டையர்கள். பின்னர் புதிய வங்கிக் கணக்கையும் கூகுள் பெயரில்
தொடங்கினர். இதன் பின்னரே ஆண்டி கொடுத்த செக்கை வங்கியில் போட்டனர்.

கூகுள்
நிறுவனத்தின் முதல் ஊழியராக சேர்ந்தார் ஸ்டான்போர்டில் படிப்பை முடித்த
கிரேக் சில்வர்ஸ்டீன். 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் 100 டாப் சர்ச்
என்ஜின் இணையதளங்களில் கூகுள் ஒன்றாக இடம் பெற்றது.

2வது இடத்தில் இருப்பது பிரைஸ்வாட்டர்ஹவுஸ்.

என்ஜீனியரிங் பட்டியலில் 2வது இடமும், வர்த்தக பட்டியலில் 3வது இடத்தையும் பிடித்திருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

என்ஜீனியரிங் பட்டியலில் 3வது இடம் ஐபிஎம் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.

4வது இடம் பிஎம்டபிள்யூவுக்கு. 5வது இடத்தில் இருப்பது இன்டல். 6வது இடம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு.

சோனி நிறுவனம் 7வது இடத்திலும், சீமன்ஸ் 8வது இடத்திலும் உள்ளன.

ஷெல் நிறுவனம் 9வது இடத்திலும், டெலோயிட் 10வது இடத்திலும் உள்ளன.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2009 11:25 am

என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் 677196 அருமையான தகவல் ரிபாஸ் ... வாழ்த்துக்கள்

இன்னும் தொடரட்டும் உங்கள் பங்களிப்பு என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக