ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

+4
M.M.SENTHIL
Muthumohamed
ayyasamy ram
சிவா
8 posters

Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by சிவா Tue Sep 02, 2014 6:55 am

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் 995648_729135820492851_3534643694368790059_n

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்றியிருந்தால், உடனடியாக அந்த புதிய அமைப்பினை நீக்கிவிடவும். இந்த நிறக் கட்டமைப்பு மாற்றுவதற்கு உதவும் புரோகிராம் தான், பேஸ்புக் தளம் வழியாக வேகமாகப் பரவும் வைரஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் கம்ப்யூட்டர்களைப் பாதித்த இந்த வைரஸ், பன்னாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனை உணர்ந்த பேஸ்புக் நிறுவனம், இதனைச் சரி செய்திடும் முயற்சியில் இறங்கி, புரோகிராமினைச் சரி செய்தது. இருந்தாலும், மறுபடியும் இந்த வைரஸ் அதே வழியில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் முதலில் ஓர் அறிவிப்பனை வெளியிடுகிறது. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின் நிறத்தை மாற்றலாம், என இந்த புரோகிராமிற்கான விளம்பர அறிவிப்பாக இது வெளியிடப்படுகிறது. இதன் பால் ஈர்க்கப்பட்டு, இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்த பின்னர், நாம் வைரஸ் அடங்கியுள்ள தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். அங்கு, எப்படி நிறம் மாறுதலை மேற்கொள்ளலாம் என்பது வீடியோ காட்சி மூலம் விளக்கப்படுவதாக ஒரு வீடியோவிற்கான லிங்க் கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தவுடன், பேஸ்புக் வாடிக்கையாளரின் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்றன.

வீடியோ காட்சியைப் பார்க்க வாடிக்கையாளர் விரும்பவில்லை என்றால், உடன் புரோகிராம் ஒன்றைப் பதிவிறக்கம் செய்திடுமாறு கூறுகிறது. உடன் நாம் அந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்தால், அதனை இயக்கும்போது, வைரஸ் கம்ப்யூட்டரிலிருந்து பரவுகிறது. இந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்து, ”அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று உள்ளவர்கள், உடனடியாக அந்த புரோகிராமினைக் கப்யூட்டரிலிருந்தே நீக்குவது நல்லது. உடன் பாஸ்வேர்டினை மாற்றுவதும் அறிவுறுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் மலர்


பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by ayyasamy ram Tue Sep 02, 2014 7:37 am

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by Muthumohamed Tue Sep 02, 2014 10:08 am

எனக்கும் இதுபோல் நிறைய அழைப்புகள் வந்தது நான் அதை ஏற்கவில்லை இபோது தான் தெரிகிறது நல்ல விஷயம் என்று தகவலுக்கு மிக்க நன்றி



பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Mபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Uபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Tபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Hபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Uபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Mபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Oபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Hபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Aபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Mபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Eபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by M.M.SENTHIL Tue Sep 02, 2014 2:24 pm

விழிப்புணர்வு பதிவு. நன்றி அண்ணா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by M.Saranya Tue Sep 02, 2014 3:07 pm

மிகவும் முக்கியமான தகவல்
நன்றி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by krishnaamma Tue Sep 02, 2014 3:15 pm

விழிப்புணர்வு பதிவு! நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by ஜாஹீதாபானு Tue Sep 02, 2014 3:22 pm

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் 103459460 பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by சிவா Tue Sep 02, 2014 10:59 pm

ஈகரையில் உள்ள தீம்களை தாராளமாக மாற்றிக் கொள்ளலாம், அதில் வைரஸ் இல்லை என நினைக்கிறேன்! சிரி


பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by சிவனாசான் Sat Sep 20, 2014 8:27 am

புதியவரான (கம்ப்யூட்டர் பயன்பாடு..) எனக்கு நல்ல அறிவிப்பு தந்த திரு சிவா அவர்களுக்கு நன்றி நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Empty Re: பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum