ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

+8
M.M.SENTHIL
உமேரா
தமிழ்நேசன்1981
Dr.S.Soundarapandian
M.Saranya
Muthumohamed
ayyasamy ram
சிவா
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by சிவா Tue Sep 02, 2014 6:33 am

First topic message reminder :

மானாட மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும் ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு. அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி தமிழகம் தழுவிய மோசடிகளின் சமீபத்திய அப்டேட் இங்கே...

சிங்கிள் அண்ட் ஐ'யம் யங்!

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 P88bஇது, 'நம்பினால் நம்புங்கள்’ பாணி மோசடி. கை-கால்களில் தங்க மினுமினுப்புடன், பளபள கார்களில் வலம்வரும் 'ரிச் ஓல்டு மேன்’தான் இந்த மோசடியின் டார்கெட். நண்பருக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆகும் இந்தப் பேர்வழிகள், பேச்சுவாக்கில் ஒரு கதையை எடுத்துவிடுவார்கள். அதாவது, முதுமையைத் தடுக்கும் மூலிகையைத் தேடி சித்த வைத்தியர் ஒருவரும் அவரது உதவியாளரும் காட்டுக்குள் செல்கிறார்களாம். அந்த உதவியாளர் மிக வயதானவர். அதனால் ஓர் எல்லை வரை சென்றதும், உதவியாளரை சமையல் செய்யச் சொல்லிவிட்டு வைத்தியர் மட்டும் மூலிகையைத் தேடிப் போய்விட்டார். சாப்பாடு செய்துகொண்டிருந்த உதவியாளர், அதனைக் கிளறிவிட அருகில் கிடந்த ஒரு குச்சியைப் பயன்படுத்தியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் சாதம் முழுவதும் கறுப்பாக மாறிவிடுகிறது.

'வைத்தியர் வந்தால் திட்டுவாரே’ என்ற பயத்தில் அந்த உதவியாளர் சாப்பாட்டை முழுமையாகச் சாப்பிட்டுவிட்டு, புதிதாகச் சமைத்துவைக்கிறார். சற்று நேரத்தில் அங்கு வந்த வைத்தியர், 'தம்பீ.. இங்கே ஒரு பெரியவர் இருந்தாரே!’ என்று கேட்டிருக்கிறார். அட, நம்புங்கள் சாமி... அந்த முதிய உதவியாளர்தான் இளமைப் பொலிவுடன் நின்றிருக்கிறார். தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல், உதவியாளர் நடந்ததைச் சொல்ல, சாதம் கிளறிய குச்சியே தாங்கள் தேடி வந்த மூலிகைச் செடி என்று பரவசமாகி, அந்தக் குச்சியின் மரத்தைத் தேடி, கண்டுபிடித்தும்விட்டார்கள். ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறது அந்த மரம். அதன் பேர்கூட மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். அப்படி ஒரு மரத்தில் இருந்து குச்சியைக் கொண்டுவந்திருக்கும் நபரைத் தனக்குத் தெரியும் என்று சொல்வார் அந்தப் பேர்வழி.

அதைக் கேட்ட மாத்திரத்தில் உங்கள் உடல் சிலிர்த்தால், உள்ளம் குதூகலித்தால், நீங்கள் லட்சாதிபதியாக இருந்தால், அதில் பாதியாகிவிடுவீர்கள். 'காதும் காதும் வெச்ச மாதிரி பேரத்தை முடிச்சுக்குவோம்’ என்று 'எவர்கிரீன் யூத்து’ கனவை ஏற்றிவிட்டு சாத்து சாத்து என்று சாத்திக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். ஏமாந்த சோணகிரிகள் கடைசி வரை கறுப்பு சாதத்தைச் சாப்பிட்டுக்கொண்டு, கண்ணாடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்!


சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by சிவா Tue Sep 02, 2014 6:48 am

கல்லு கல்லு... தள்ளு தள்ளு!

என்றைக்குமான எவர்கிரீன் மோசடி நாகமாணிக்கக் கல்தான். இன்றும் அதை நம்பி ஏமாறும் ஆட்களுக்கும் குறைவு இல்லை.

'100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்பின் விஷம் அப்படியே உறைஞ்சு கல்லா மாறிடும். நிறைஞ்ச பௌர்ணமி அன்னைக்கு பாம்பு அதைக் கக்கிட்டுப் போயிரும். அந்தக் கல்லோட பிரகாசத்துக்கு, அதைக் கண்ணால பார்க்க முடியாது. சாணியால கல்லை மூடித்தான் கொண்டுவரணும். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்’ என டெரர் 'பில்ட்-அப்’ கொடுப்பார்கள்.

நாகமாணிக்கக் கல்லின் பெருமைகளைப் பற்றி அவர்களே எழுதிப் பதிந்திருக்கும் வலைப்பூவை (ப்ளாக்)  அப்போதுதான் தேடிப் பிடிப்பதைப்போல க்ளிக்கி படித்துக் காட்டுவார்கள்.

'அட அமெரிக்காக்காரனே எழுதியிருக்கான்ப்பா’ என்று உங்களையும் சிலாகிக்கவைப்பார்கள். இன்னும் சில புத்தகங்களைக் காட்டுவார்கள். 'நாகமாணிக்க கல் வெச்சிருந்தா, அதோட சக்தியால எல்லா தீமையும் ஓடிப்போயிடும். தொழில் நல்லா நடக்கும். உடல் உபாதைகள் எதுவும் வராது’ என்று அடுக்குவார்கள்.

உங்களுக்கு முழு நம்பிக்கை வரும் நாளில், ஒரு காட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி பணத்தை வாங்கிக்கொண்டு பஞ்சு நிரப்பிய பெட்டியில் வைக்கப்பட்ட மினுங்கும் சிவப்பு நிறக் கல்லை மிகச் சில நொடிகள் மட்டும் கண்ணில் காட்டுவார்கள். (உபயம்: எல்.இ.டி பல்புகள்)

காடு, இருட்டு, மினுங்கும் கல், பாம்பு எல்லாம் சேர்ந்து உங்களைக் குழப்பும். அப்போதும் நீங்கள் சுதாரிப்பாக இருந்தால், சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் நீங்கள் இருக்கும்போதே உங்களிடம் கல்லைத் திணித்துவிட்டு,  சிட்டாகப் பறந்துவிடுவார்கள். அந்தப் போலீஸும் அவர்களின் செட்டப்தான் என்று உங்களுக்குப் புரியும்போது, இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...’ என்று கதைசொல்ல ஆரம்பித்திருப்பார்கள்.

'குற்றவுணர்ச்சி இல்லாம செய்ற எதுவுமே தப்பு இல்லை’ - என 'சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு வசனம் வரும். திட்டமிட்டு ஏமாற்றும் மோசடி பேர்வழிகளுக்கு, குற்றவுணர்ச்சி வர வாய்ப்பே இல்லை. அதனால், நீங்கதான் உஷாராக இருக்க வேண்டும் மக்களே!

இருப்பீர்களா, நீங்கள் இருப்பீர்களா?


விகடன்


சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by Muthumohamed Tue Sep 02, 2014 11:18 am

என்ன தான் பட்டாலும் பலரும் திருந்துவதாக இல்லையே


இனிமேலாவது மக்கள் விழித்துக்கொண்டால் சரி தான்



சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Mசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Uசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Tசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Hசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Uசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Mசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Oசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Hசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Aசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Mசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Eசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by Muthumohamed Tue Sep 02, 2014 11:19 am

இனிமேலாவது இருக்க முயற்சி செய்ய தான் வேண்டும்



சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Mசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Uசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Tசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Hசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Uசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Mசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Oசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Hசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Aசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Mசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Eசதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by M.Saranya Tue Sep 02, 2014 12:37 pm

மிகவும் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கே


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by Dr.S.Soundarapandian Tue Sep 02, 2014 1:02 pm

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 103459460 சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 1:31 pm

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 103459460 சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 1571444738
சிந்திச்சி செயல்படனும்..இல்லன்னா அவ்ளோதான்..நம்ம கண்ணுமுன்னாடியே நம்மள
சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவார்கள்.. அதிர்ச்சி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by உமேரா Tue Sep 02, 2014 1:50 pm

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 3838410834 சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 3838410834
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by M.M.SENTHIL Tue Sep 02, 2014 2:16 pm

ஏமாற்ற பல வழிகள், ஏமாறாமல் இருக்க நாம்தான் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by யினியவன் Tue Sep 02, 2014 2:23 pm

என்ன பாஸ் இப்ப இதெல்லாம் நிறுத்தியாச்சா? புதுசா என்ன செய்றீங்க இப்ப புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by ஜாஹீதாபானு Tue Sep 02, 2014 3:12 pm

இதுவரை ஏமாந்ததில்லை ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்! - Page 2 Empty Re: சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum