புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
21 Posts - 4%
prajai
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_m10கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:52 pm


ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிவரும்போது, இந்தியா தொடர்பான செய்திகளும், புள்ளிவிவரங்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. இதன் அடிப்படையில்தான், பிரதமரும் தனது சுதந்திர தின உரையில், இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை வசதியை உறுதிப்படுத்த முன்னுரிமை அளிக்கப் போவதாகக் கூறியிருப்பார் போலும். பள்ளிகளில் மட்டுமல்ல, கிராமங்களிலும், அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளிலும் கழிப்பறை வசதியை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமை.

1999-இல் வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டபோதே, 2017-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் பொது இடங்களில் இயற்கை உபாதைகளைக் கழிப்பவர்களே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் "நிர்மல் பாரத் அபியான்' திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தது. அப்படி இருந்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் சோகம்.

கழிப்பறை வசதி இல்லாததால், ஏறத்தாழ 62 கோடி இந்தியர்கள், அதாவது, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், திறந்தவெளிகளைத்தான் அன்றாட இயற்கை உபாதைக்கு நாட வேண்டிய அவலம் காணப்படுகிறது. உலகிலேயே அதிகமான பேர்கள் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தும் தனிச் சிறுமை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கிறது.

2017 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு இப்போது 2022 என்று தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், இந்தியாவில் அத்தனை வீடுகளும் கழிப்பறை வசதி உடையதாகவும், எல்லாக் கிராமங்களும், குடிசைப் பகுதிகளும் போதுமான அளவு பொதுக் கழிப்பறைகள் இருப்பதாகவும் மாறிவிடுமா என்பது

சந்தேகம்தான். 1990-இல் 74 சதவீதம் பேருக்குக் கழிப்பறை வசதிக்கான இடங்களே இல்லாமல் இருந்ததை, 2011-இல் 50 சதவீதம் பேருக்கும் கீழாகக்கூட நம்மால் குறைக்க முடியவில்லை என்பதுதான் இந்த ஐயப்பாட்டிற்குக் காரணம்.

இதே 1990 - 2011 இடைவெளியில், நம்மைவிடச் சிறிய அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்றவை மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன.

20 ஆண்டுகளில் வங்கதேசம் கழிப்பறை வசதி இல்லாமையை 32 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், நேபாளம் 84 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாகவும், பாகிஸ்தான் 52 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாகவும் குறைத்திருக்கின்றன.

கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதால் அதிகமாக அவதிக்குள்ளாவது மகளிர்தான். உத்தரப் பிரதேசம் பதோன் கிராமத்தில் இரவில் வயல்வெளியில் இயற்கை உபாதை தீர்க்கச் சென்றபோதுதான் இரண்டு பெண்கள் பலியானார்கள் என்பதை இங்கே கவனத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.

பெண்களுக்கு, அவர்களது வீட்டிலேயோ அல்லது குறைந்த பட்சம் வீட்டின் அருகிலேயோ கழிப்பறை இருப்பது பாதுகாப்பிற்கு அவசியமானது என்பதைத்தான் பதோன் சம்பவம் உணர்த்துகிறது. நகர்ப்புறங்களிலேயே, குடிசைப் பகுதிகளில் இருக்கும் மிகவும் குறைந்த அளவு கழிப்பறைகளின் முன்னால், ஏழைப் பெண்கள் அதிகாலையிலும், முன்னிரவு நேரங்களிலும் வரிசையில் காத்திருக்கும் அவலத்தை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அவர்கள் அங்கே கழிப்பறையின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர்களால்

கேவலமாக நடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோமா?

அரசு கழிப்பறைகள் கட்டுவதற்காக ரூ.10,000 மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தில் நிச்சயமாகக் கழிப்பறை கட்ட முடியாது. அதனால், பலரும் கழிப்பறையின் பெயரைச் சொல்லி மானியத்தை வாங்கிக் கொண்டு, அதைச் சமையலறையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். வழக்கம்போலப் பொது இடத்தில்தான் அவர்கள் தங்கள் காலைக் கடனைக் கழிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தண்ணீர் வசதி உறுதிப்படுத்தப்படாமல் கழிப்பறை கட்டிக் கொடுப்பதால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?

அனைவருக்கும் கழிப்பறை வசதி என்பது உன்னதமான குறிக்கோள்தான். ஆனால், மிகவும் சிக்கலான பிரச்னை. கல்வி, உணவு, வேலை போன்ற நலன்களைக்கூட சற்று தள்ளிப் போடலாம். ஆனால், அன்றாட அவசியமான கழிப்பறைத் தேவையைத் தள்ளிப்போட முடியாது. இந்தப் பிரச்னைக்கு எப்படி, எப்போது தீர்வு காணப்போகிறோம் என்பதன் மூலம்தான் இந்தியாவின் வளர்ச்சி கணக்கிடப்பட வேண்டும்.

[thanks]தினமணி[/thanks]



கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 03, 2014 5:23 am

கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! 103459460
-
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! KWupYqMQQ1ery6ScSF5Z+toilet_cell

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 6:38 am

ayyasamy ram wrote:கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! 103459460
-
கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! KWupYqMQQ1ery6ScSF5Z+toilet_cell
மேற்கோள் செய்த பதிவு: 1084421
அரசாங்க திட்டங்கள் எல்லாம் பெயருக்குத்தான் அறிவிக்கப்படுகின்றன..என்பதற்கு ஏற்ற கார்ட்டூன்..அருமை.. புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 03, 2014 9:03 am

அநியாயம் அநியாயம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 1:18 pm

கழிப்பறை வசதி - தேசத்தின் தனிச் சிறுமை! 103459460 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக