புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_m10எச்சரிக்கை! எச்சரிக்கை!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை! எச்சரிக்கை!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 12, 2009 4:44 am

வலைகளை விரித்து
வரிசையாகக் காத்திருக்கிறார்கள்
உன்னை
விழ வைப்பதற்காகவே!
ஆகவே
எதிலும் எச்சரிக்கை!

உனது
வளர்ச்சியைக் கண்டு
வருத்தப் படுபவர்களே-
உனக்கு
வளைந்து வளைந்து
வணக்கம் போடுகிறார்கள்
ஆகவே
எதிலும் எச்சரிக்கை

சமாதானப் புறாக்களோடு
வருகிறார்கள் என்பதற்காக
எச்சரிக்கை எழுந்து சென்று விட்டால்-
வஞ்சனைக்குள்ளாக
வளைத்துப் போட்டு விடுவார்கள்
ஆகவே
எதிலும் எச்சரிக்கை

வழக்கமான பாதை தான்
என்றாலும்
வழியைப் பார்த்து நட
ஏனென்றால்-
குழியை தோண்டுபவர்கள்
உனக்கு
குறி வைத்திருக்கக் கூடும்

நச்சு சுளைகளுக்கு
புன்னகைத் தேன் தடவி
பரிமாறுவதற்காக
காலம் பார்த்துக்
காத்திருக்கிறார்கள்!
ஆகவே
இனி
எதிலும் எச்சரிக்கை!

உனது பார்வையில்
இருளைத் தடவி
பயணத்தை முடக்குவதற்காக
இரவு பகலாக
சூழ்ச்சிக் கரங்களை
நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஆகவே
எதிலும் எச்சரிக்கை!

நம்பிக்கைச் சுடர் ஏந்தி
துணிச்சல் வீதிகளில்
நீ தொடர்ந்து சென்றால்
பிரச்சனைகள்
உன்னை கண்டு பின் வாங்கும்!

சூழ்ச்சிகள்
உன்னைச் சூழும் போது-
ஆழ்மன ஆற்றலை
அதிகமாக்கி அதிகமாக்கி
ஒரு எரிமலையாய் வெடித்து விடு!#

உனது எல்லையைக்
கொஞ்சம் விரித்து விடு!

சிந்தனைக் கவிஞர் கவிதாசன்



எச்சரிக்கை! எச்சரிக்கை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 6:00 am

சிந்தனைக் கவிஞர் கவிதாசன், சிவா அண்ணா நல்ல கவிதை.... ஒவ்வருவரும் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... வாழ்த்துக்கள்.. எச்சரிக்கை! எச்சரிக்கை!! 678642 .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக