ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

5 posters

Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by ayyasamy ram Tue Sep 02, 2014 4:27 am

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் HiUchDCeQcOXxLvsbWcb+13
-
தேவையான பொருள்கள்:
-
அவல் - 200 கிராம்,
தேங்காய் - 1,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 10,
பெருங்காயம் , கடுகு - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப.
-
செய்முறை :
-
அவலைத் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து கிரைண்டரில் போட்டு உப்பையும் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதில் பெருங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுப் பிசைந்து எடுக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து பிசைந்த மாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
அதை பெரியவட்டமாக தட்டி அடைக் கல்லில் நெய்யைத் தடவி அதில் வைக்க வேண்டும்.
ஒரு பக்கம் பொன் முறுவலுடன் திருப்பி மறுபக்கம் போட்டு நெய் ஊற்றி மொறு மொறுவென வெந்தவுடன் எடுக்க வேண்டும்.
-
-------------
--ஞாயிறு கொண்டாட்டம், தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by ayyasamy ram Tue Sep 02, 2014 4:29 am

அவல் பர்பி
-
தேவையான பொருள்கள்:

-
அவல் ( பொடி செய்தது) - 100 கிராம், சர்க்கரை - 100 கிராம், தேங்காய் துருவல் - 50 கிராம், பால்பவுடர் - 100 கிராம், நெய் - 50 கிராம், ஏலக்காய் - 5, குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
-=
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர்விட்டு கொதி வந்ததும் சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி அதில் பொடிசெய்த அவல், தேங்காய் துருவல், பால் பவுடர் சேர்த்து கிளறி நெய்யை ஊற்றி சுருள கிளறி ஏலக்காய் பொடி குங்குமப்பூ சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவேண்டும்.
-
-ஆர்.ஜெயலட்சுமி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by ஜாஹீதாபானு Tue Sep 02, 2014 12:43 pm

ayyasamy ram wrote:ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் HiUchDCeQcOXxLvsbWcb+13
-
தேவையான பொருள்கள்:
-
அவல் - 200 கிராம்,
தேங்காய் - 1,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 10,
பெருங்காயம் , கடுகு - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப.
-
செய்முறை :
-
அவலைத் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து கிரைண்டரில் போட்டு உப்பையும் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதில் பெருங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுப் பிசைந்து எடுக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து பிசைந்த மாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
அதை பெரியவட்டமாக தட்டி அடைக் கல்லில் நெய்யைத் தடவி அதில் வைக்க வேண்டும்.
ஒரு பக்கம் பொன் முறுவலுடன் திருப்பி மறுபக்கம் போட்டு நெய் ஊற்றி மொறு மொறுவென வெந்தவுடன் எடுக்க வேண்டும்.
-
-------------
--ஞாயிறு கொண்டாட்டம், தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1084115

அவள் கட்லெட் சூப்பர் செய்முறை ஈசியா இருக்கு.

தேங்காய் ஒன்னு போட்டிக்கு அதை என்ன செய்யனும்னு கடைசி வரை சொல்லல சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by ஜாஹீதாபானு Tue Sep 02, 2014 12:44 pm

ayyasamy ram wrote:அவல் பர்பி
-
தேவையான பொருள்கள்:

-
அவல் ( பொடி செய்தது) - 100 கிராம், சர்க்கரை - 100 கிராம், தேங்காய் துருவல் - 50 கிராம், பால்பவுடர் - 100 கிராம், நெய் - 50 கிராம், ஏலக்காய் - 5, குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
-=
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர்விட்டு கொதி வந்ததும் சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி அதில் பொடிசெய்த அவல், தேங்காய் துருவல், பால் பவுடர் சேர்த்து கிளறி நெய்யை ஊற்றி சுருள கிளறி ஏலக்காய் பொடி குங்குமப்பூ சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவேண்டும்.
-
-ஆர்.ஜெயலட்சுமி.
மேற்கோள் செய்த பதிவு: 1084116

வீட்ல அவல் இருக்கு போய் செய்து பார்க்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 1:34 pm

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் 103459460 ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by உமேரா Tue Sep 02, 2014 1:46 pm

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் 103459460 ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் 103459460 ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் 1571444738
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by M.Saranya Tue Sep 02, 2014 1:47 pm

அவள் கட்லெட் செய்து பார்க்கிறேன்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட் Empty Re: ஆரோக்கிய சமையல் - அவல் கட்லெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum