புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  Poll_c10காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  Poll_m10காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  Poll_c10காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  Poll_m10காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 26, 2014 6:33 am

காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  POux6kGVTGOpHmeLhT91+Evening-Tamil-News-Paper_50067865849
-
பிரிஸ்டல்: டென்ஷனான வேளைகளில் ஸ்ட்ராங் காபி குடிப்பது ஆண்களைவிட பெண்களையே அதிகளவில் உற்சாகமாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அலுவலகங்களில் பணியை முடிக்க வேண்டிய நேரத்தில் டென்ஷன் உச்சகட்டமாக இருக்கும். அப்போது ஸ்ட்ராங்கா, ஆவி பறக்க காபி குடித்தால், சோர்வடைந்த மூளை சுறுசுறுப்பானது போல தோன்றும். இதற்கு காரணம் காபியில் இருக்கும் காபின் என்ற வேதிப்பொருள். இது மூளையை முடுக்கி விடுகிறது. ஆனால் காபி பெண்களை தான் உற்சாகப்படுத்துகிறது, ஆண்களிடம் அதன் பாச்சா பலிப்பதில்லை. மாறாக எதிர்மறையான விளைவையே ஏற்படுத்துகிறது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல் சொல்கின்றனர்.
-
இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆண், பெண் என 64 பேரை ‘காபி’ ஆராய்ச்சிக்காக தேர்வு செய்தனர். அனைவரையும் ஆண்&ஆண், பெண்&பெண் என்று ஜோடி ஜோடியாக பிரித்தனர். அந்த ஜோடிகளுக்கு புதிய திட்டங்களை உருவாக்குதல், குழப்பமான சூழ்நிலைகளுக்கு தீர்வு சொல்லுதல், பிரச்னைகளை சமாளித்தல் போன்ற ஒரே மாதிரியான, நெருக்கடியான பணிகள் தரப்பட்டன. அவர்களுக்கு தருவதற்காக வழக்கமாக காபினுடன் கூடிய காபி, காபின் நீக்கப்பட்ட காபி என இரண்டு வகை காபிகள் ரெடி செய்யப்பட்டன. சிக்கல்களை தீர்க்க முடியாமல் அவர்களிடம் டென்ஷன் எகிறிய நேரத்தில் சில ஜோடிகளுக்கு காபின் கலந்த காபியும், சிலருக்கு காபின் இல்லாத காபியும் கொடுக்கப்பட்டது.

காபின் காபி குடித்த பெண்களிடம் உற்சாகம் அதிகரித்திருந்தது. மற்றவர்களைவிட 100 விநாடி முன்பாகவே அவர்கள் வேலையை முடித்தனர். ஆண்கள் விஷயத்தில் இது உல்டாவாக இருந்தது. காபின் இல்லாத காபியை குடித்த ஆண்கள் முதலில் வேலையை முடித்துவிட.. சாதா காபி குடித்த ஆண்கள் 20 வினாடி கழித்து அதே வேலையை முடித்துள்ளனர். ஆண்களைவிட பெண்களுக்கே அதிக உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் காபி தருகிறது என்று ‘தீர்ப்பு’ கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
===================
--தமிழ் முரசு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 6:41 am

ஐயையோ, இது நாள் நான் காப்பி குடித்து வந்தது எல்லாம் வீணாப் போச்சா? இனி வெறும் தண்ணி ( பச்சத்தண்ணீங்க ) குட்ச்சாத்தான் சரியா இருக்கும் போல தெரியுது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 26, 2014 6:45 am

கவலை வேண்டாம்...
-
வேற எந்த விஞ்ஞானியாவது தீர்ப்பை மாத்தி
சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது...!!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 8:28 am

ayyasamy ram wrote:கவலை வேண்டாம்...
-
வேற எந்த விஞ்ஞானியாவது தீர்ப்பை மாத்தி
சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1082410

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை உங்க பதிலை பார்த்ததும் 100 வயது காரார் கதை தான் நினைவுக்கு வருகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 26, 2014 9:40 am

காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..  1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Aug 26, 2014 11:48 am

மாணிக்கம் நடேசன் wrote:ஐயையோ, இது நாள் நான் காப்பி குடித்து வந்தது எல்லாம் வீணாப் போச்சா? இனி வெறும் தண்ணி ( பச்சத்தண்ணீங்க ) குட்ச்சாத்தான் சரியா இருக்கும் போல தெரியுது.
மேற்கோள் செய்த பதிவு: 1082407

அப்ப நான்..........ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவை குடிப்பேன்.....பலனில்லாமலா இம்மட்டு குடிச்சேன்...
என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக