புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
23 Posts - 48%
heezulia
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
1 Post - 2%
prajai
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_m10ஆசிரியர் - மாணவன் jokes :) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் - மாணவன் jokes :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 30 Aug 2014 - 22:31

மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?

மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!

.....................................................................

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...

.....................................................

ஆங்கில ஆசிரியர்: இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு "I SAW A FILM YESTERDAY"

மாணவன்: நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்

.........................................................

ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுற ?

மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்

..................................................................

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?

மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!

...................................................................

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.

மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...

.................................................................

ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...

மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...

.........................................................................

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...

மாணவன்: என்ன கேட்டீங்க...?

ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.

..............................................................................

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...

மாணவன்: உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

................................................................................

ஆசிரியர்: டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும்.. என்ன வித்தியாசம் ...?

மாணவன்: நாங்க முட்டாள் சேர் ...நீங்க எங்களுக்கு அடிப்பதால ..அடிமுட்டாள் சேர் ......!!!

.................................................................................

ஒருவர்: எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க‌?

மற்றொருவர்: இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.

......................................................................

ஆசிரியர்: காந்தி ஜெயந்தி பற்றி கட்டுரை எழுதுக‌.

மாணவன்: காந்தி தெரியும் அது யாரு ஜெயந்தி?

.......................................................................

ஆசிரியர்: ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?

மாணவன்: யானை சார் ....

ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு

மாணவன்: இன்னுமொரு யானை சார்

ஆசிரியர்: ??????

...........................................................................

ஆசிரியர்:இமயமலை எங்கே இருக்கிறது சொல்லு?

மாணவன்: தெரியாது சார் .....!

ஆசிரியர்: உனக்கு எதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும்.. ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!

மாணவன்: மேசைமேல் ஏறி நின்ற சுரேஷ் ..சார் இதுல நின்று பார்த்தா தெரியுமா சார் ....?

ஆசிரியர்: ??????

...........................................................

ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?

மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்

............................................................

மாணவன் 1: நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...

மாணவன் 2: எப்பிடியடா ....?

மாணவன் 1: நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்

......................................................................

மாணவன்: சார் பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போடாதீங்க

ஆசிரியர்: ஏன் டா?

மாணவன்: எங்க அப்பா அய்யப்பனுக்கு மாலை போட்டுருக்காரு !

ஆசிரியர்: ?????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 31 Aug 2014 - 1:38

ஆசிரியர் - மாணவன் jokes :) 3838410834 ஆசிரியர் - மாணவன் jokes :) 3838410834 ஆசிரியர் - மாணவன் jokes :) 1571444738
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 31 Aug 2014 - 1:42

பசங்க இவ்வளவு புத்திசாலியா? புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 31 Aug 2014 - 2:09

ரொம்ப பாவம் வாத்யார்கள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 31 Aug 2014 - 12:10

அனைத்தும் அருமை புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Sep 2014 - 8:23

பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
-
எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்.
-
ஆசிரியர் - மாணவன் jokes :) 3838410834 ஆசிரியர் - மாணவன் jokes :) 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 1 Sep 2014 - 19:16

நன்றி நண்பர்களே ! புன்னகை இதோ இன்னும் ஒரு செட் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 1 Sep 2014 - 19:26

ஆசிரியர்: ஏன்டா காப்பி அடிச்ச?

மாணவன்: சார் தப்பா சொல்லாதிங்க

ஆசிரியர்: பின்ன நீ என்ன பண்ண?

மாணவன்: நான் ரீ-மேக் பண்ணேன். இது தப்பா?

ஆசிரியர்: ?????

............................................................

ஆசிரியர்: ராமூ, மௌஸ் ஸ்பெல்லிங் சொல்லு பார்க்கலாம்.

மாணவன்: M......O.........U............S.............

ஆசிரியர்: சொல்லுடா, அதுக்கு பின்னாடி என்ன வரும்

மாணவன்: அதுக்கு பின்னாடி வாலு தான் டீச்சர் வரும்

.........................................................................

ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?

மாணவன்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......

..........................................................................

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

..........................................................................

ஆசிரியர்: தண்ணீருக்கு FORMULA என்ன ?

மாணவன்: HIJKLMNO

ஆசிரியர்: என்ன சொல்ற ? நீ அடி வாங்க போறீயா?

மாணவன்: நேற்று நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க,தண்ணீருக்கு FORMULA H to O னு.அதான் சொன்னேன்

ஆசிரியர்: ?????

.........................................................................

ஆசிரியர்: தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி, கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன் 1: தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா கால் இரண்டு இருக்கே சார்!

மாணவன் 2: எனக்கு பல் வலி சார்!!!!!!!!!!!!!!!

..........................................................................

ஆசிரியர்: இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க சார், அதையெல்லாம் திருத்தி அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

..............................................................................

ஆசிரியர்: கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?

மாணவன்: கோழியிலிருந்து முட்டை வந்திருக்கலாம்..ஆனால்,முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுதான் வரும்.

................................................................................

ஆசிரியர்: யாராவது Classa Cut பண்ணினா Fine. 1st Time 100 Rs.
2nd Time 200 Rs.
3rd Time 500 Rs.
மாணவன்: Rate Cutter போட முடியுமா சார் !

ஆசிரியர்: !!!!!!

..................................................................................

ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?

மாணவன்: அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!

.................................................................................

தேர்வு முறை

1995‍ல்: அனைத்து கேள்விகளுக்கும் "பதில்" அளிக்கவும்.

2000ல்: ஏதேனும் 5 கேள்விகளுக்கு "பதில்" அளிக்கவும்.

2010ல்: கேள்வி அ (அல்லது) ஆ விற்கு "பதில்" அளிக்கவும்.

2015ல்: கேள்விதாளையாவது "படிக்கவும்".

2020ல்: தேர்வு மையத்திற்கு "வருகை" புரிந்தற்கு நன்றி.

................................................................................

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: !!!!!!

...............................................................................

ஆசிரியர்: ப்ரியா, மேப்ல அமெரிக்கா எங்க இருக்குனு கண்டுபிடி..

ப்ரியா: அதோ வலது ஓரத்தில் இருக்கு.

ஆசிரியர்: மாணவர்களே, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு...?

மாணவர்கள்: ப்ரியா...

..................................................................

மாணவன்: விவசாயம் பண்ணறது தப்பா சார்?

ஆசிரியர்: தப்பில்லை. ஏன் கேட்கிறே?

மாணவன்: நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!

.....................................................................

ஆசிரியர்: மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?

மாணவன்: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.

.....................................................................

ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன்: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

.......................................................................

ஆசிரியர்: சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?

மாணவன்: அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா?

.........................................................................
ஆசிரியர்: 100 +100 = 200 னா , 500 + 500 எவ்வளவு?

மாணவன்: ஆமா சார், எப்ப பார்த்தாலும் சின்ன கணக்க நீங்க போட்டுட்டு, பெரிய கணக்க, எங்கிட்ட கேளூங்க...

........................................................................

ஆசிரியர்: அனில் கும்ப்ளே‍யோட‌ அம்மா, அப்பா பேரு என்னடா??

மாணவன்: அப்பா பேரு "ஆம்ப்ளே", அம்மா பேரு "பொம்ப்ளே"..

.............................................................................

ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?

மாணவன்: டன் டன் டன்

.............................................................................

ஆசிரியர்: எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

மாணவன்: நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க?

ஆசிரியர்: நா‌ன் எ‌ப்போடா சொ‌ன்னே‌ன்.

மாணவன்: நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே? மற‌ந்து‌ட்டீ‌ங்களா?

ஆசிரியர்: !!!!!!

.................................................................

ஆசிரியர்: பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?

மாணவன்: என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல அதான் உங்களுக்குத் தெரியல

...................................................................

ஆசிரியர்: 1869ல் என்ன நடந்தது?

மாணவன்: எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்

.........................................................................

டீச்சர்: சந்தேகம் இருந்தா கேளுங்க.

மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.

...................................................................

ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
ஆசிரியர்: ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு

மாணவன்: ஐந்து

ஆசிரியர்: சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?

மாணவன்: எட்டு

ஆசிரியர்: சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு.

மாணவன்: ஜேக் !

ஆசிரியர்: !!!!!!

.................................................................

ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...

மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப் படாதீங்க.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon 1 Sep 2014 - 21:43

ஆசிரியர்: தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி, கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த? மாணவன் 1: தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா கால் இரண்டு இருக்கே சார்! மாணவன் 2: எனக்கு பல் வலி சார்!!!!!!!!!!!!!!! wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 1 Sep 2014 - 21:52

super

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக