ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலையின் அழுகுரல் ...!

+3
ayyasamy ram
M.Saranya
ஹிஷாலீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிலையின் அழுகுரல் ...! Empty சிலையின் அழுகுரல் ...!

Post by ஹிஷாலீ Mon Sep 01, 2014 4:44 pm

சிலையாகி விட்டோம்
விலை போகும் நாட்டில் யாரும்
சிலையாகவில்லை

வழிக்கொரு சிலையென
வரலாற்றில் மட்டும் பேசப்படுகிறது யாரும்
வழியாகவில்லை

நிற்கும் சிலையை பார்த்து
உட்காரவில்லை
மனித காக்கைகள்

ஆயிரம் வருடங்கள்
முன் நோக்கி சென்றாலும் யாரும்
அணிவகுக்கவில்லை

பாடப்புத்தகத்தில் படித்துவிட்டோம்
சாலை புத்தகத்தில் கடந்துவிட்டோம்
ஓலை கிழியும் நேரத்தில் கூட
ஒருவரும் ஆகவில்லை
இன்னொரு தேச தலைவர்கள் போல்

ஔவை பாடல்
அறிவியல் தேடல்
கம்பன் கூடல்
கண்ணகி சிலம்பு என்றெல்லாம்
சொல்லிக்கொண்டே போகிறோம்
பள்ளிக்கூடத்தில் மட்டும்

சிலையனவர்கள் மீண்டும்
பிறந்தால் - மீண்டும்
அடிமை படுவோம்
அகிம்சை வளர்ப்போம்
சுதந்திரம் பெறுவோம்
தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by M.Saranya Mon Sep 01, 2014 5:10 pm

மிகவும் அருமை


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிலையின் அழுகுரல் ...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ayyasamy ram Mon Sep 01, 2014 8:46 pm

சிலையின் அழுகுரல் ...! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 9:45 am

M.Saranya wrote:மிகவும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1084012

அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 9:45 am

ayyasamy ram wrote:சிலையின் அழுகுரல் ...! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1084065

மிக்க நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by விமந்தனி Sat Sep 06, 2014 10:20 am

சிலையனவர்கள் மீண்டும்
பிறந்தால் - மீண்டும்
அடிமை படுவோம்
அகிம்சை வளர்ப்போம்
சுதந்திரம் பெறுவோம்
தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் .
சிலையின் அழுகுரல் ...! 3838410834 சிலையின் அழுகுரல் ...! 3838410834 ஷாலி


சிலையின் அழுகுரல் ...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிலையின் அழுகுரல் ...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிலையின் அழுகுரல் ...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 10:37 am

விமந்தனி wrote:
சிலையனவர்கள் மீண்டும்
பிறந்தால் - மீண்டும்
அடிமை படுவோம்
அகிம்சை வளர்ப்போம்
சுதந்திரம் பெறுவோம்
தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் .
சிலையின் அழுகுரல் ...! 3838410834 சிலையின் அழுகுரல் ...! 3838410834 ஷாலி
மேற்கோள் செய்த பதிவு: 1085374

நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ராஜா Sat Sep 06, 2014 11:37 am

அருமை ஹிஷாலி .... நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் காண்கிறேன் , மிக்க மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 12:42 pm

ராஜா wrote:அருமை ஹிஷாலி .... நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் காண்கிறேன் , மிக்க மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1085400

இன்றும் ஓணம் என்பதால் அனைவரும் விடுப்பு சோ நான் மட்டும் இருக்கிறேன் அதனால் தான் எளிதாக ஈகரைக்கு வர முடிந்தது இதே போல் எல்லா நாளும் இருந்தால் நலம் என்று நினைகிறேன்

மகிழ்ச்சிக்கு நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by ஜாஹீதாபானு Sat Sep 06, 2014 3:17 pm

அருமை ஹிஷா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிலையின் அழுகுரல் ...! Empty Re: சிலையின் அழுகுரல் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum