ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

+2
M.Saranya
ஹிஷாலீ
6 posters

Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by ஹிஷாலீ Mon Sep 01, 2014 4:43 pm

மேகம் கருத்தால் மழை நிதி

மோதல் படர்ந்தால் துயர் நிதி

தாகம் நீண்டால் உயிர் நிதி

தன்னடக்கம் கொண்டால் தலைவன் நிதி

சோகம் மறைந்தால் இன்ப நிதி

சொகுசாய் வாழ்ந்தால் நூறு நிதி

வீரம் கொடுத்தால் வெற்றி நிதி

விவேகம் சாயிந்தால் தோல்வி நிதி

விட்டுக் கொடுத்தால் கெடா நிதி

வாரி வழங்கினால் வள்ளல் நிதி

வயதை கடந்தால் யோக நிதி

ஆட்சியை ஆண்டால் கொடை நிதி

ஆசை புரண்டால் அழிவு நிதி

கல்வி கடந்தால் அறிவு நிதி

காதல் வென்றால் மண நிதி

பசியை மறைத்தால் கடவுள் நிதி

பணத்தை இழந்தால் பைத்திய நிதி

புண்ணியம் செய்தால் மோட்ச நிதி

புலமை பெற்றால் கவி நிதி

இப்படி எல்லா நிதியும் கடந்து

செம்மொழி வளர்த்த கருணா நிதியே

இவ்வையகம் போற்ற நீர் வாழ்க பல்லாண்டு

வளர்க நூறாண்டு ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by M.Saranya Mon Sep 01, 2014 5:14 pm

சிறந்த கவிதை


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 9:46 am

M.Saranya wrote:சிறந்த கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1084015

நன்றிகள் சரண்யா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by rksivam Sat Sep 06, 2014 10:03 am

அன்னார் தமிழ் நாட்டுக்கும் தமிழர் களுக்கும் செய்த விஷயங்களுக்கு அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருப்பதால் நீடூடி நெடுங்காலம் அவரே வேண்டாம் வேண்டாம் போதும் என்று கடவுளை வேண்டும் வரை ( இப்போது மட்டும் என்ன ) வாழ ஆடவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by விமந்தனி Sat Sep 06, 2014 10:23 am

கவிதை மிகவும் அருமை.

rksivam wrote:அன்னார் தமிழ் நாட்டுக்கும் தமிழர் களுக்கும் செய்த விஷயங்களுக்கு அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருப்பதால் நீடூடி நெடுங்காலம் அவரே வேண்டாம் வேண்டாம் போதும் என்று கடவுளை வேண்டும் வரை ( இப்போது மட்டும் என்ன ) வாழ ஆடவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

சிவம்  

ஆமோதித்தல்வாழ்க.. வாழ்க...!


கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 10:36 am

rksivam wrote:அன்னார் தமிழ் நாட்டுக்கும் தமிழர் களுக்கும் செய்த விஷயங்களுக்கு அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருப்பதால் நீடூடி நெடுங்காலம் அவரே வேண்டாம் வேண்டாம் போதும் என்று கடவுளை வேண்டும் வரை ( இப்போது மட்டும் என்ன ) வாழ ஆடவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1085370

எனக்கு புரியவில்லை கடைசியில் வாழ்த்தியது புரிந்தது நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 10:37 am

விமந்தனி wrote:கவிதை மிகவும் அருமை.

rksivam wrote:அன்னார் தமிழ் நாட்டுக்கும் தமிழர் களுக்கும் செய்த விஷயங்களுக்கு அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருப்பதால் நீடூடி நெடுங்காலம் அவரே வேண்டாம் வேண்டாம் போதும் என்று கடவுளை வேண்டும் வரை ( இப்போது மட்டும் என்ன ) வாழ ஆடவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

சிவம்  

ஆமோதித்தல்வாழ்க.. வாழ்க...!
மேற்கோள் செய்த பதிவு: 1085375

நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by யினியவன் Sat Sep 06, 2014 10:47 am

கவிதை நன்று ஹிஷாலி

(குடும்பத்தை கூத்தடிக்க விட்டு அரசியலில் மங்கா இழுக்கை தேடிக் கொண்டதால் மற்ற திறமைகள், சாதனைகள் மங்கிவிட்டன - அதைத்தான் சிவம் சொல்லி இருக்கார்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 10:49 am

யினியவன் wrote:கவிதை நன்று ஹிஷாலி

(குடும்பத்தை கூத்தடிக்க விட்டு அரசியலில் மங்கா இழுக்கை தேடிக் கொண்டதால் மற்ற திறமைகள், சாதனைகள் மங்கிவிட்டன - அதைத்தான் சிவம் சொல்லி இருக்கார்)
மேற்கோள் செய்த பதிவு: 1085385

ஓ'அப்படியா புரிய வைத்தமைக்கு நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by அகிலன் Sat Sep 06, 2014 4:39 pm

நீதிக்கு எதிர்கருத்து நிதி என்று உமது பெயரிலிருந்துதான் தமிழுலகம் தெரிந்து கொண்டது.
யமனும் உம்மை கொண்டு செல்ல வரமாட்டான் என்பது உறுதி


நேர்மையே பலம்
கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Empty Re: கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum