புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
1 Post - 1%
Pampu
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_m10ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 2:54 pm

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்! P50
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதை முன்னாள் பிரதமரே ஒப்புக்கொண்ட தேசம் இது. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களில், பெரும்பாலானோர் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக உள்ளனர் என்றகின்றனர் சிலர். 'இது நிஜமா?’ என புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜனிடம் கேட்டபோது,

''அப்படி இல்லை. நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இருப்பது நான்கு சதவிகிதத்துக்கும் குறைவுதான். ஆனால், நம் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அவைதான் அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமே, இந்த ஊட்டச்சத்துக்கள்தான். பொதுவாக, சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு, நாம் சரியான உணவை எடுத்துக்கொள்ளாததுதான் காரணம். பெரும்பாலும் இரும்பு மற்றும் அயோடின் சத்துக் குறைபாடுதான் அதிக அளவில் காணப்படுகிறது. ஆரோக்கியமான நபர் ஒருவருக்குத் தினமும் தேவையான 10 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எவை, அவை எதற்காகத் தேவை, எவ்வளவு தேவை, எவற்றில் எல்லாம் இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.'

கால்சியம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 1,200 மி.கி, பெண் - 1,000 மி.கி

எதற்குத் தேவை?: எலும்பு கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியம், தசைகளின் இயக்கம், திசுக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த.

பாதிப்பு: ஆஸ்டியோபொரோசிஸ், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கல்.

எதில் இருக்கிறது:
பாதாம், அத்திப் பழம், காரட், சிவப்பு அரிசி, பூண்டு, பேரீச்சம்பழம், கீரை, முந்திரி, பப்பாளி, பால் பொருட்கள்.

பொட்டாசியம்

ஒரு நாளைய தேவை: 4,700 மி.கி, கர்ப்பிணி - 5,000 மி.கி

எதற்குத் தேவை: நரம்புகள் செயல்பாடு, சீரான ரத்த அழுத்தப் பராமரிப்பு, ஆரோக்கியமான இதயச் செயல்பாடு, உடல் மற்றும் திசுக்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த.

பாதிப்பு:
இந்தச் சத்துக் குறைவின்போது மன அழுத்தம், சோர்வு ஆகியவை ஏற்படும். இதயத் துடிப்பு குறையும். உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எதில் இருக்கிறது: ஆரஞ்சு, வாழைப்பழம், வேர்க்கடலை, பீன்ஸ், இளநீர், கீரை.



செலீனியம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 55 மை.கி, கர்ப்பிணி - 60 மை.கி

எதற்குத் தேவை: செல்கள் சேதம் அடையாமல் இருக்க, தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைப் பெருக்க, ப்ராஸ்டேட், நுரையீரல், குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்க.

பாதிப்பு:
சத்துக் குறைவு காரணமாக, தசைகள் தளர்வு, இதயம் பெரிதாவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும்.

எதில் இருக்கிறது: சூரியகாந்தி விதை, மீன், நண்டு, விலங்குகளின் ஈரல், முட்டை, காளான், தானியங்கள்.



சோடியம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 1,500 மி.கி, பெண் - 1,300 மி.கி

எதற்குத் தேவை: உடல் மற்றும் ரத்தத்தில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த.

பாதிப்பு: குறையும்போது சோர்வு, வித்தியாசமான உணர்வு, மனக் குழப்பம், வாந்தி, தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.

எதில் இருக்கிறது: கடல் உப்பு, அப்பளம், பால் பொருட்கள்.

துத்தநாகம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 14 மி.கி, பெண் - 12 மி.கி

எதற்குத் தேவை: நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட, இனப்பெருக்க மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் மேம்பட, ரத்தம் உறைவதற்கு உதவிபுரிய.

பாதிப்பு:
துத்தநாகம் குறையும்போது பார்வைக் குறைபாடு, சுவை, வாசனை உணர்வதில் குறைபாடு, அலர்ஜி போன்றவை ஏற்படும். அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது, வயிற்றுப்போக்கு வாந்தி, தலைவலி ஏற்படும்.

எதில் இருக்கிறது:
கடல் உணவு, இறைச்சி, பாதாம், வேர்க்கடலை, சோயா, பால் பொருட்கள், காளான், சூரியகாந்தி விதை, கோதுமை, கீரை.

இரும்பு

ஒரு நாளைய தேவை: 10-12 மி.கி, கர்ப்பிணி- 27 மி.கி

எதற்குத் தேவை: உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் மூலம் ஆக்சிஜனைக் கொண்டுசேர்க்க, மூளை மற்றும் தசைகளின் செயல் திறனுக்கு.

பாதிப்பு:
குறையும்போது ரத்த சோகை, சோர்வு, சருமம் மற்றும் நகத்தின் நிறம் மாறுதல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். அதிகரிக்கும்போது இதயத்தில் அதிகமாகப் படிந்து இதய நோயை ஏற்படுத்தும்.

எதில் இருக்கிறது: கீரை, பச்சைக் காய்கறிகள், முட்டை, கோழி, சோயா, இறைச்சி, ஈரல், பேரீச்சம்பழம்.

அயோடின்

ஒரு நாளைய தேவை: 150 மை.கி, கர்ப்பிணி- 220 மை.கி, பாலூட்டும் தாய்மார்கள் - 290 மை.கி

எதற்குத் தேவை:
செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கு, தைராய்டு செயல்பாடு மற்றும் உற்பத்திக்கு.

பாதிப்பு: தைராய்டு ஹார்மோன் பிரச்னைகள், காய்ட்டர் எனப்படும் கழுத்துக் கழலை நோய்.

எதில் இருக்கிறது: அயோடின் கலக்கப்பட்ட உப்பு, கடல் உணவு, பால்.

தாமிரம்

ஒரு நாளைய தேவை: 900 மை.கி

எதற்குத் தேவை:
எலும்பு, ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி, சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. மேலும் செல்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. இரும்புச் சத்தைக் கிரகிக்க உதவுகிறது.

பாதிப்பு:
குறையும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும், எலும்பு தொடர்பான பிரச்னை ஏற்படும்.

எதில் இருக்கிறது: ஆட்டின் இறைச்சி, ஈரல், முந்திரி, சூரியகாந்தி விதை, முழுத் தானியங்கள், காளான், உலர் பழங்கள்.

மக்னீசியம்

ஒரு நாளைய தேவை: 420 மி.கி, பெண் - 320 மி.கி

எதற்குத் தேவை: தசை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு, சீரான இதயத் துடிப்பு, எலும்பு உறுதி, உடலில் 300 வகையான உயிர்வேதி செயல்பாட்டுக்கு.

பாதிப்பு: குறையும்போது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மன அழுத்தம், மனப் பதற்றம், தலைவலி, ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படலாம்.

எதில் இருக்கிறது: கோழி இறைச்சி, காளான், கீரை, முழு தானியங்கள், பச்சைக் காய்கறிகள், பாதாம், வாழைப்பழம்.

ஃபுளூரைட்

ஒரு நாளையத் தேவை: ஆண் - 3 மி.கி, பெண் - 4 மி.கி

எதற்குத் தேவை: எலும்பு அடர்த்தி, நோய்த் தொற்றுக் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட, பற்சிதைவில் இருந்து பற்களைக் காக்க, வெண்மையான பற்களுக்கு அவசியம்.

பாதிப்பு:
பற்சிதைவு, எலும்பு உறுதியின்மை, முதுகெலும்பு வளைதல், பார்வைக் குறைபாடு.

எதில் இருக்கிறது: முட்டைகோஸ், கேரட், பச்சைக் காய்கறிகள், பூண்டு, ஃபுளூரைட் கலந்த நீர், மீன், ஃபுளூரைட் பற்பசை, மவுத்வாஷ்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 31, 2014 11:45 pm

ஊட்டச்சத்து குறித்து ஒரு கவிஞர் மாத்தி யோசிக்கிறார்
இப்படி:
-
ஊட்டச்சத்து என்ற பெயரில்
ஊரும், பேரும் இல்லாத உரமேற்றி
அடுத்த தலைமுறைகளை அழிக்கும்
ஆயுதம் ஏந்தாத
அமைதி கொலையாளிகளை
உருவாக்கி வருகிறோம்!

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக