ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

+8
jesifer
ஜாஹீதாபானு
ராஜா
ayyasamy ram
யினியவன்
krishnaamma
Muthumohamed
T.N.Balasubramanian
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Sun Aug 31, 2014 8:18 pm

First topic message reminder :

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்
[You must be registered and logged in to see this image.]
இனிய உறவுகளே !
இன்று மாலை 4  அளவில் கிளம்பி , இந்தியாவில்  2  தேதி காலையில் இருப்பேன் .
இணையத்தில் இணைப்பு கிடைக்க சிறிது காலம் ஆகும் .
பிறகு சந்திப்போம் .
வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதுவரையில் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:13 pm

Muthumohamed wrote:இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம் அய்யா
[You must be registered and logged in to see this link.]

நன்றி , Muthumohamed நலமாய் வந்து சேர்ந்தேன் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:17 pm

krishnaamma wrote:[You must be registered and logged in to see this image.]

நல்லது ஐயா புன்னகை Take care ! அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

தாங்கள் அனுப்பி வைத்த charter plane இல் சுகமாய் வந்து சேர்ந்தேன் .பையில் அன்பு பரிசுகளுடன் திருப்பி உள்ளேன் . நன்றி கிருஷ்ணம்மா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by krishnaamma Fri Sep 05, 2014 6:19 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:[You must be registered and logged in to see this image.]

நல்லது ஐயா புன்னகை Take care ! அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

தாங்கள் அனுப்பி வைத்த charter plane இல் சுகமாய் வந்து சேர்ந்தேன் .பையில் அன்பு பரிசுகளுடன் திருப்பி உள்ளேன் . நன்றி கிருஷ்ணம்மா !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஆஹா........வந்தாச்சா ஐயா புன்னகை ரொம்ப சந்தோஷம், பிரயாணமெல்லாம் நல்லா இருந்ததா? உங்கள் உடல் நலம் எப்படி இருக்கு? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:20 pm

யினியவன் wrote:நல்லபடியாக நம் நாட்டில் தங்கள் காலடி பதித்து பின் பதிவுகளை பதிக்க வாங்க அய்யா.
[You must be registered and logged in to see this link.]

காலடி பதித்து ,
நாலடி பதிக்க -----
ஆஜர் , இனியவன் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by ராஜா Fri Sep 05, 2014 6:36 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா ..... உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் மிக நீண்ட பயணம் மற்றும் நேர இடைவெளியும் அதிகம் என்பதால் மனம் ஒத்துழைத்தாலும் உடல் புதிய நேரமாற்றத்தை புரிந்துகொள்ள சற்று தாமதமாகும் புன்னகை நன்றாக ஒய்வு எடுத்துகொள்ளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:38 pm

ராஜா wrote:பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா ... இப்போது அனைத்து விமானநிலையங்களிலும் இலவச wifi இணைய தொடர்பு உள்ளது smartphone இருந்தால் நீங்கள் விமானத்திற்கு காத்திருக்கும்போது கூட இணையத்தில் உலாவலாம்
[You must be registered and logged in to see this link.]

smart ஆக இருப்பவர்கள்தான் smartphone உபயோகபடுத்தலாம் என்று சட்டம் இருப்பதாக கூறினதால் நான்
smartphone வாங்கவில்லை . நம்மகிட்ட இருப்பதெல்லாம் dumbphone தாங்க .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by யினியவன் Fri Sep 05, 2014 6:40 pm

T.N.Balasubramanian wrote:
காலடி பதித்து ,
நாலடி பதிக்க -----
ஆஜர் , இனியவன் !

ரமணியன்
போற்றி பாடடி பெண்ணே அய்யா காலடி மண்ணே
அமெரிக்க தேசம் சென்ற பதிவர் இனம் தான் ஹோய்
ஈகரையை சேந்த பதிவர் இனம் தான் ஹோய்
போற்றி பாடடி பெண்ணே அய்யா காலடி மண்ணே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:46 pm


இ   நன்றி னி  நன்றி ய  நன்றி வ   நன்றி ன் நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Sep 05, 2014 6:51 pm

ஸ்ரீ A .ராம் , Jessifer , சிவா , மாணிக்கம் அய்யா , பானு
அனைவருக்கும் நன்றி. நலமாக வந்து சேர்ந்து
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by சிவா Fri Sep 05, 2014 7:02 pm

T.N.Balasubramanian wrote:ஸ்ரீ A .ராம் , Jessifer , சிவா , மாணிக்கம் அய்யா , பானு
அனைவருக்கும் நன்றி. நலமாக வந்து சேர்ந்து
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


அன்பு வரவேற்புக்கள் ஐயா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்  - Page 2 Empty Re: மீண்டும் சிறிது இடைவெளி பிறகு சந்திப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum