புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
1 Post - 1%
prajai
உதடு சொல்லும் உண்மை I_vote_lcapஉதடு சொல்லும் உண்மை I_voting_barஉதடு சொல்லும் உண்மை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதடு சொல்லும் உண்மை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 8:05 pm

உதடு சொல்லும் உண்மை P12a

'உடலின் ஆரோக்கியம் உதட்டில் தெரியும். நம் உடலில் என்ன நோய் இருந்தாலும், அது நம் முகத்தில் தெரியும். அதிலும் முக்கியமாக உதடுகளை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் முருகு சுந்தரம். உதடு ஏன் கருப்பாகிறது, ஏன் வெடிக்கிறது, உதட்டை அழகாகவைத்துக்கொள்வது எப்படி என அவரிடம் கேள்விகளை அடுக்கியபோது வந்த பதில்தான் இது.

'உதடுகள் வறண்டுபோவதற்கு முக்கியக் காரணம் போதுமான ஈரப்பதத்தைத் தேக்கிவைக்க முடியாமல்போவதுதான். குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைவதால் உதடு வறண்டுபோகும். போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, புறஊதாக்கதிர்களின் பாதிப்பு போன்ற காரணங்களாலும் உதடுகள் பாதிக்கப்படுகின்றன.

ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக், க்ரீம்களைத் தடவுவதால் உதடுகளில் ஒவ்வாமை ஏற்படலாம். வேசலின், விளக்கெண்ணெய் போன்றவைகூட சிலருக்கு ஒவ்வாமையைத் தரும். இது வெடிப்பாகவோ, புண்களாகவோ இருக்கும். சிலருக்கு உதடு கருமை ஆவதற்கும் உதட்டில் ஏற்படும் அலர்ஜியே காரணம். சிகரெட் பிடிப்பவர்கள், நிக்கோட்டின் கலந்த போதைப் பொருட்களை எடுத்துக் கொள்வதாலும் உதடு கருப்பாகிறது. ஆண்கள் மீசைக்கு டை அடிப்பதாலும் உதடு கருமையாகக் கூடும். தவிர, சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பில் குறைபாடு, ஆட்டோ இம்யூன் பாதிப்பு, பால்வினை நோய்கள் போன்ற சில வகை நோய்களின் அறிகுறியாலும் உதட்டில் அலர்ஜியும் கருமையும் காணப்படலாம்.

உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. ஹார்மோன் தூண்டுதலின் காரணமாக இந்த எண்ணெய் சுரக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இருபாலருக்கும் தானாகவே ஹார்மோன் மாற்றங்களால், உதடு கருமையாகத் தெரியும். அதேபோல், பதின் பருவத்தில் உதடு சிவப்பு நிறத்தில் இருப்பதற்கும் ஹார்மோன்கள் தான் காரணம்.

உதடு கருமையாக இருப்பதற்கும், புண்கள் வருவதற்கும் என்ன காரணங்கள் என்பதை டாக்டரிடம் காண்பித்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். வேதிப்பொருள்களால் உதட்டில் அழற்சி ஏற்படுகிறதா என்பதை 'பேட்ச்’ பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், வேறு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்' என்றார்.

உதடு வறண்டுபோகாமல் இருக்க

உதடு வறண்டு இருந்தால், உடனே பல்லால் உதட்டை கடித்து

தோலை பிய்க்கக் கூடாது. அந்த நேரத்தில் அதிக நீர் பருக வேண்டும்.

நல்லெண்ணெய், வெண்ணெய் தடவுவது உதடு கருமையாவதைத் தடுக்கும்.

சன் ஸ்க்ரீன் கலந்த லிப் மாய்ஸ்ச்சரைசர் (lip moisturizer) தடவலாம்.

நாக்கால் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்தக் கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 01, 2014 7:07 am

நாக்கால் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்தக் கூடாது.

-
இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தத்தான்
சினிமாவில் அடிக்கடி லிப்லாக் - சீன் வைக்கிறாங்களோ..?!
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 01, 2014 5:27 pm

உதடு சொல்லும் உண்மை 103459460 உதடு சொல்லும் உண்மை 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக