புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_vote_lcapகத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_voting_barகத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_vote_rcap 
21 Posts - 53%
heezulia

15 Posts - 38%
வேல்முருகன் காசி

2 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 41%

212 Posts - 41%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_vote_lcapகத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_voting_barகத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_vote_lcapகத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_voting_barகத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:33 pm

(30/08/2014)
கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் S_A_Chandrasekar
தேனி: 'கத்தி' படத்தை எதிர்ப்பது, சிலர் தங்களுக்கு விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

சுமார் இரண்டு வருட இடைவெளிக்கு பின் 'டூரிங் டாக்கீஸ்' என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவேளையில் பத்திரிகையாளரைச் சந்தித்து பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் கூறுகையில், ''ரெண்டு வருடமாக வீட்டுல சும்மாவே இருந்தேன். அதுக்குமேல இருக்க முடியல. என் பையன் விஜய், என்னிடம், 'நீங்க ஓய்வெடுங்க, இப்ப வேலை செய்ய வேண்டாம்' என்று சொன்னான். இது என்னுடைய கடைசிப்படமுன்னு சொல்லிப்பார்த்தேன். அமைதியா இருந்தான். கொஞ்ச நாள்ல கதையை ரெடி பண்ணிட்டுபோய் மறுபடியும் அவன்கிட்ட நின்னேன். கதையை கேட்டுட்டு யோசிச்சு சொல்றேன்னு ரெண்டு மாசம் வரை இழுத்தடிச்சான். கடைசியில ஒரு வழியா ஒத்துக்கிட்டான். படத்தை ஆரம்பிச்சுட்டேன்.

தற்போதைய சூழலில் சிறுவயது குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, எழுபது வயது கிழவனுக்கும் வரும் காதல். வெளிநாட்டிற்கு படிக்க சென்று, தமிழக, இந்திய கலாச்சாரத்தை மனதளவில் மறந்து, மீண்டும் இங்கே வரும் பெண் திடீரென நடக்கும் திருமணத்தால் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் என மூன்று கதைகளின் தொகுப்புதான் இந்த 'டூரிங் டாக்கீஸ்'. இவ்வளவு நாள் வரை சிறு, சிறு வேடங்களில் மட்டுமே நடித்த நான், இந்த படத்தில் எழுபது வயது காதல் கொள்ளும் முதியவராகவும் வருகிறேன்'' என்ற அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் Kaththi

பெரும்பாலும் புதுமுகங்களை வைத்து படம் பண்ணுகிறீர்களே?

என்னுடைய படங்களில் கதைதான் ஹீரோ. நம்பர் ஒன் குதிரையின் மீது பந்தயம் கட்டி ஜெயிப்பது சுலபம். புதிய, புதிய குதிரைகளை ஓட வைக்கும்போதுதான் ஒர் சுவாரஸ்யம், பயம், டென்சன் இருக்கும். கூடவே ஜெயிக்கனும்ங்கிற வெறியும் இருக்கும்.

நீங்கள் சினிமாவில் போதுமான உயரத்தை எட்டிப்பிடித்து விட்டீர்கள் என நினைக்கிறீர்களா?

இல்லை. இன்னும் நிறைய புதுப்புது விசயங்களை, கருத்துக்களை கொண்டு வரணுமுன்னு ஆசை இருக்கு.

உங்கள் மகன் விஜய்? (கேள்வியை கேட்கும் முன்னரே...)

விஜய் இன்னும் அச்சீவ் பண்ணனும்.

விஜய்யின் மக்கள் இயக்கம் எப்படி செயல்படுகிறது?

சமூக நோக்கத்தோடு நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் இயக்க தொண்டர்கள் விஜய்க்காக உழைக்கிறார்கள். நல்ல பேரை எடுத்துக்கொடுக்கின்றனர்.

உங்கள் பேரன் சஞ்சீவ் பற்றி?

நன்றாக படிக்கிறான். அவனுக்கு கிரிக்கெட்டுல ஆர்வம் அதிகம். காலை, மாலை ப்ராக்டிஸ் செய்கிறான். விரைவில் அவனை விளையாட்டு வீரனாக பார்க்கலாம்.

'கத்தி' பட பிரச்னை?

எனக்கு அது பிரச்னையாகவே தெரியவில்லை. சிலர் விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்கின்ற மேஜிக் என்பது என்னோட கருத்து.

தொடர்ச்சியாக அவருடைய படங்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறதே?

வளர, வளர எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். இவற்றை பார்க்கும்போது விஜய் வேகமாக வளர்கிறான் என நினைக்கிறேன்.

விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுமா?

அதுபற்றி விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்.-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக