ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் - மனைவி ஜோக்ஸ்

+34
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
அனுராகவன்
prabatneb
mahan
M.M.SENTHIL
ayyasamy ram
mbalasaravanan
Muthumohamed
krishnaamma
பாலாஜி
DERAR BABU
ஜாஹீதாபானு
பூவன்
ராஜா
ரேவதி
ANTHAPPAARVAI
புவனா
ரபீக்
Thanjaavooraan
அமுத வர்ஷிணி
கலைவேந்தன்
kalaimoon70
நிலாசகி
செந்தில்
Aathira
சபீர்
மீனு
சுடர் வீ
தாமு
சிவா
sathy
printpark
Admin
38 posters

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by Admin Tue 4 Nov 2008 - 15:07

First topic message reminder :

ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"


 ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ரேவதி Fri 17 Jun 2011 - 12:02

மனைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 168300 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ரேவதி Fri 17 Jun 2011 - 12:05

சிவா wrote:


''நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''

''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''




''தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்''

''இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன என் மனைவிதான் அதை காபினு சொல்கிறாள்''



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 403484 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 403484 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 403484 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 403484 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 403484


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா Sun 16 Sep 2012 - 2:24

''கல்யாணம் ஆன நாளிலேருந்து ஒரு நாள்கூட என் மனைவி எங்கிட்டே, 'அதை வாங்கித் தாங்க... இதை வாங்கித் தாங்க'ன்னு நச்சரித்ததே இல்லை!''

''அப்படியா?''

''கிரெடிட் கார்டு மட்டும் வாங்கித் தரச்சொல்லி அவ வெச்சுக்கிட்டா!''


கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா Sun 16 Sep 2012 - 2:37

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"

"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"

"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"


கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா Wed 13 Feb 2013 - 18:26

மனைவி : எனக்குதான் உடம்பு குணமாயிடுச்சே, அப்புறம் ஏன் இன்னும் ரெண்டு மூணு நாள் ஆஸ்பத்திரியிலயே இருக்கச் சொல்றீங்க?

கணவன் : நீ வீட்டுக்கு வந்துட்டா, உன் தங்கச்சி ஊருக்குப் போயிடுவளே...!


கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ராஜா Wed 13 Feb 2013 - 18:32

சிவா wrote:"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"
இது யார் யாரென்று எனக்கு புரியுது தல சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by பூவன் Wed 13 Feb 2013 - 18:32

சிவா wrote:''கல்யாணம் ஆன நாளிலேருந்து ஒரு நாள்கூட என் மனைவி எங்கிட்டே, 'அதை வாங்கித் தாங்க... இதை வாங்கித் தாங்க'ன்னு நச்சரித்ததே இல்லை!''

''அப்படியா?''

''கிரெடிட் கார்டு மட்டும் வாங்கித் தரச்சொல்லி அவ வெச்சுக்கிட்டா!''

சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155 சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155 சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155 சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155 சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155 சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155 சிப்பு வருது கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 745155
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு Wed 13 Feb 2013 - 18:37

உங்க சொந்த அனுபவங்களின் பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா Wed 13 Feb 2013 - 18:44

ராஜா wrote:
சிவா wrote:"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"
இது யார் யாரென்று எனக்கு புரியுது தல சிரி

புரிஞ்சா சரி! சிரி சிரி


கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by DERAR BABU Wed 13 Feb 2013 - 18:49

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 7 Empty Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum