புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் - மனைவி ஜோக்ஸ்


   
   

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:37 pm

First topic message reminder :

ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"


 ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 11:03 am

எல்லாமே அருமையான ஜோக்ஸ்..என்னமா சிந்திக்கிரானுங்கள்.... பெண்களை பற்றி சிந்திப்பதே தானே அவங்க வேலை..கலக்குரானுங்கப்பா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 677196



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 7:48 pm

''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''

''ஏன்டா?''

''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 10, 2010 7:51 pm

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 705463 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 705463 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 705463 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 8:30 pm

மீனு wrote:எல்லாமே அருமையான ஜோக்ஸ்..என்னமா சிந்திக்கிரானுங்கள்.... பெண்களை பற்றி சிந்திப்பதே தானே அவங்க வேலை..கலக்குரானுங்கப்பா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 677196

யாரைப்பா சொல்லுறீங்க!!!



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 10, 2010 8:37 pm

இளங்கோ wrote:மனைவி: 'வத்தல்' வியாபாராம் பண்றவனுக்கு நம்ம பொண்ணைக் கொடுக்காதீங்கன்னு அப்பவே தலை தலையாய் அடிச்சிக்கிட்டேனே? கேட்டீங்களா?

கணவன்: என்ன ஆச்சி?

மனைவி: மாமியாக்காரீ பொரீஞ்சு தள்ளுறாளாம். நம்ம பொண்ணு 'வத்தலா' இளைச்சிப் போயிட்டா.

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 8:39 pm

சிவா wrote:''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''

''ஏன்டா?''

''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''


உண்மையிலயே நல்ல அனுபவசாலிதான் எங்க மாமா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 8:40 pm

செந்தில் wrote:
சிவா wrote:''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''

''ஏன்டா?''

''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''


உண்மையிலயே நல்ல அனுபவசாலிதான் எங்க மாமா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

விரைவில் உங்கள் காதுகளில் இவைகள் சுப்ரபாதமாக ஒலிக்க வாழ்த்துகிறேன்!!! கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 8:47 pm

Admin wrote:என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.



ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!



*****



குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள்,
குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.



அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."



*****



"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.



இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 705463 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 8:50 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''

''ஏன்டா?''

''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''


உண்மையிலயே நல்ல அனுபவசாலிதான் எங்க மாமா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

விரைவில் உங்கள் காதுகளில் இவைகள் சுப்ரபாதமாக ஒலிக்க வாழ்த்துகிறேன்!!! கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

வாழ்த்துக்கு நன்றி மாமா கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 942 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 942 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 942

காட்டன் பஞ்சு இருக்கும் வரை கவலையே இல்லை கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 8:51 pm

செந்தில் wrote:
காட்டன் பஞ்சு இருக்கும் வரை கவலையே இல்லை கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 755837

அதெல்லாம் எரிஞ்சு போகும்!!! கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 705463



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக