Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் - மனைவி ஜோக்ஸ்
+34
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
அனுராகவன்
prabatneb
mahan
M.M.SENTHIL
ayyasamy ram
mbalasaravanan
Muthumohamed
krishnaamma
பாலாஜி
DERAR BABU
ஜாஹீதாபானு
பூவன்
ராஜா
ரேவதி
ANTHAPPAARVAI
புவனா
ரபீக்
Thanjaavooraan
அமுத வர்ஷிணி
கலைவேந்தன்
kalaimoon70
நிலாசகி
செந்தில்
Aathira
சபீர்
மீனு
சுடர் வீ
தாமு
சிவா
sathy
printpark
Admin
38 posters
Page 4 of 12
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
கணவன் - மனைவி ஜோக்ஸ்
First topic message reminder :
ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"
ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."
ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"
ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
எல்லாமே அருமையான ஜோக்ஸ்..என்னமா சிந்திக்கிரானுங்கள்.... பெண்களை பற்றி சிந்திப்பதே தானே அவங்க வேலை..கலக்குரானுங்கப்பா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
மீனு wrote:எல்லாமே அருமையான ஜோக்ஸ்..என்னமா சிந்திக்கிரானுங்கள்.... பெண்களை பற்றி சிந்திப்பதே தானே அவங்க வேலை..கலக்குரானுங்கப்பா
யாரைப்பா சொல்லுறீங்க!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
இளங்கோ wrote:மனைவி: 'வத்தல்' வியாபாராம் பண்றவனுக்கு நம்ம பொண்ணைக் கொடுக்காதீங்கன்னு அப்பவே தலை தலையாய் அடிச்சிக்கிட்டேனே? கேட்டீங்களா?
கணவன்: என்ன ஆச்சி?
மனைவி: மாமியாக்காரீ பொரீஞ்சு தள்ளுறாளாம். நம்ம பொண்ணு 'வத்தலா' இளைச்சிப் போயிட்டா.
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
சிவா wrote:''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
உண்மையிலயே நல்ல அனுபவசாலிதான் எங்க மாமா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
செந்தில் wrote:சிவா wrote:''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
உண்மையிலயே நல்ல அனுபவசாலிதான் எங்க மாமா
விரைவில் உங்கள் காதுகளில் இவைகள் சுப்ரபாதமாக ஒலிக்க வாழ்த்துகிறேன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
Admin wrote:என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.
ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!
*****
குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள்,
குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.
அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."
*****
"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.
இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
உண்மையிலயே நல்ல அனுபவசாலிதான் எங்க மாமா
விரைவில் உங்கள் காதுகளில் இவைகள் சுப்ரபாதமாக ஒலிக்க வாழ்த்துகிறேன்!!!
வாழ்த்துக்கு நன்றி மாமா
காட்டன் பஞ்சு இருக்கும் வரை கவலையே இல்லை
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
செந்தில் wrote:
காட்டன் பஞ்சு இருக்கும் வரை கவலையே இல்லை
அதெல்லாம் எரிஞ்சு போகும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ்!!
» கணவன் மனைவி
» கணவன்-மனைவி
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ்!!
» கணவன் மனைவி
» கணவன்-மனைவி
Page 4 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|