ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Poll_c10நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Poll_m10நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

4 posters

Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by krishnaamma Thu Aug 28, 2014 6:50 pm



இந்த வீடியோ உதவி ராஜா புன்னகை இந்த வீடியோ வில் சொல்லியுள்ள காயத்ரி மந்திரங்களை கிழே போட்டுள்ளேன் பாருங்கள். ஒருவேளை அது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால்.................நல்ல தமிழில் இருக்கும் நவகிரக ஸ்லோகம் போட்டிருக்கேன்...........அதுவும் சொல்லலாம் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty Re: நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by krishnaamma Thu Aug 28, 2014 6:51 pm

சூரிய காயத்ரி

ஓம் பாஸ்கராய வித்மஹே!
மஹாத்யுதிகராய தீமஹி!!
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்!!

சந்திர காயத்ரி

ஸீதப்பரபாய வித்மஹே!
ஷோடச கராய தீமஹி!!
தந்நோ சோமப் ப்ரசோதயாத்!!

அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ

ஓம் அங்காரகாய வித்மஹே!
பூமிபாலாய தீமஹி!!
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்!!

புதன் காயத்ரீ

புதகிரஹாய வித்மஹே!
இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ ஸௌமிய ப்ரசோதயாத்!!

குரு (வியாழன்) காயத்ரி

ஸுராச்சார்யாய வித்மஹே!
சுரஸ்ரேஷ்டாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!


சுக்கிர (வெள்ளி) காயத்ரி

ராஜதாபாய வித்மஹே!
ப்ருகு சுதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!

சனி காயத்ரி

சனீஸ்வராய வித்மஹே!
சாயா புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!

ராகு காயத்ரி

ஸூக தந்தாய வித்மஹே!
உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!

கேது காயத்ரி

சித்ர வர்ணாய வித்மஹே!
ஸர்ப்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty Re: நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by krishnaamma Thu Aug 28, 2014 6:58 pm

சூரியன்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!

சந்திரன் (திங்கள்)


எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!

செவ்வாய் (அங்காரகன்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு!

புதன்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

குரு (வியாழன்)

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வா1

சுக்கிரன் (வெள்ளி)

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!

சனீஸ்வரன் (சனி)

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.!

இராகுபகவான் (ராகு)

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி!

கேதுபகவான் (கேது)

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty Re: நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 28, 2014 10:54 pm

நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்.. நன்றி பகிர்வுக்கு நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  1571444738



நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty Re: நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by ராஜா Sat Aug 30, 2014 10:54 am

பிளேடு பக்கிரி wrote:நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்.. நன்றி பகிர்வுக்கு நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  1571444738
தினமும் முதலில் இதை கேளு பிறகு வேலையை பார்க்கலாம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty Re: நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by M.M.SENTHIL Sat Aug 30, 2014 11:53 am

நல்ல பகிர்வு, நன்றி அம்மா புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்  Empty Re: நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum