புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
181 Posts - 77%
heezulia
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
10 Posts - 4%
prajai
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_m10மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 30, 2014 5:23 pm

அனைவருக்கும் வணக்கம்

         ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற "மூடும் பொய்மை இருள்" என்ற தலைப்பில் பேச சொல்லியிருக்கிறார்கள் (எனக்கு இல்லங்க நண்பனுக்கு). நானும் நெட்டுல தேடி தேடி பாத்துட்டேன் கிடைக்கவே மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் அதற்கான தகவலை கொடுத்து உதவுங்களேன்.........

இப்படிக்கு,
உங்கள் மாணிக் நன்றி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 30, 2014 11:18 pm

Manik wrote:அனைவருக்கும் வணக்கம்

         ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற "மூடும் பொய்மை இருள்" என்ற தலைப்பில் பேச சொல்லியிருக்கிறார்கள் (எனக்கு இல்லங்க நண்பனுக்கு). நானும் நெட்டுல தேடி தேடி பாத்துட்டேன் கிடைக்கவே மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் அதற்கான தகவலை கொடுத்து உதவுங்களேன்.........

இப்படிக்கு,
உங்கள் மாணிக் நன்றி

மேற்கோள் செய்த பதிவு: 1083745

மதுரை புத்தக விழாவில் பேசவா? புன்னகை

எப்போது
உண்மைக்கு
வெளிச்சம் கிடைகின்றதோ ?
அப்போதே
பொய்மை , இருள் எனும்
திரைக்குப் பின்னால்
நுழைகின்றது.

நெட் இல் சுட்டது.இது பொருமா? நீங்க இதுக்கு மேல develop  பண்ணுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 31, 2014 12:20 am

இந்த உரையை யார் மத்தியில் பேசவேன்டும் என்று தெரிந்தால் தான் அதற்கேற்றபடி தகவல்களை பெறவோ அல்லது கிடைக்கவோ செய்ய முடியும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 31, 2014 9:51 am

மிக்க நன்றி கிருஷ்ணாம்மா நான் இதை பற்றி மேற்கொண்டு விரிவாக எழுதிக்கொள்கிறேன்......

அசுரன் அண்ணா இது யார் முன்னால் என்றால் மாணவர்களின் முன்னால் ..............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 31, 2014 6:42 pm

ஒரு அரை பக்கத்துக்கு அடிச்சது சரியான கனெக்‌ஷன் இல்லாமல் போய்விட்டது. சோகம் மீன்டும் அடிக்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 31, 2014 6:44 pm

இந்த காலத்து மாணவர்களுக்கு பிடித்திருக்கும் ஈகோ மற்றும் ஹீரோ என்னும் இரண்டு மாயங்கள் தான் ஆட்டிப்படைக்கிறது மானிக்.

--- நானும் ஹிரோதான் என்ற பாணியில் பசங்க உண்மையான அன்பு பன்பு குணாதிசயங்கள் மற்றும் பெரியவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை இவையெல்லாவற்றையும் மறந்து பொய்யான ஒரு உலகில் வழக்கமாக அவர்களது பிடித்த ஹீரோ எப்படியெல்லாம் இவற்றை கையாள்வாரோ அல்லது பிடித்த நண்பர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அப்படியே இவர்களும் வீட்டிலும் வெளியிலும் நடந்துக்கொள்வார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 31, 2014 6:48 pm

இதற்கு முழு பொறுப்பு பெற்றோரின் அருகாமை பசங்களிடம் இல்லாமல் இருப்பதே மூலக்காரணம். இரண்டாவது ஆசிரியர்களின் அலட்சியமும் தான். ஒரு மாணவனை தண்டிக்கும் போது அந்த ஆசிரியர் உண்மையான பிரச்சனையின் காரணத்தை தெரிந்துக்கொண்டு தான் மாணவனை தண்டிக்கவோ திருத்தவோ முடியும். கண்மூடியாக அவர்கள் நடந்துக்கொள்வதும் தான் மாணவனின் உண்மையான வளர்ச்சியில் இருந்து அவன் தவற காரணங்களாகும்.

இந்த படத்துல தனுஷ் என்ன சொன்னாரு அந்த படத்துல விஜய் என்ன செஞ்சாரு என்று பொய்மையை மாயையை பின்பற்றும் பல இளைய தலைமுறையினர் வாழ்வில் உண்மையான உலகத்தில் அடிஎடுத்து வைக்கும் பொழுது படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல... படிக்கவில்லையென்றால் பின்னாளில் வேலை கிடைக்காது மரியாதையாக வாழ முடியாது என்று சொல்லிக்கொடுத்தால்.... சில படங்களில் படிக்காமல் முன்னேரியவர்களை காட்டி அதை கேலி செய்வார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக