ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

+16
jesifer
ந.க.துறைவன்
M.M.SENTHIL
ஸ்ரீரங்கா
பிளேடு பக்கிரி
அசுரன்
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
உமேரா
M.Saranya
அகிலன்
அருண்
விமந்தனி
யினியவன்
ஜாஹீதாபானு
20 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 4:36 pm

First topic message reminder :

79000 பதிவுகள் கடந்த ஈகரையின் நிறுவனர் சிவா தம்பியை வாழ்த்தலாம் வாங்க...

இப்போது தான் கவனித்தேன் மன்னிக்கவும்சோகம்

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 NJquZycjS8Ox60g2OdaM+drose

இன்னும் லட்சம் பதிவுகள் தொட வாழ்த்துகள் தம்பி

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Congrats2

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by சிவா Thu Sep 04, 2014 2:02 am

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நண்பரே...

இதுநாள் வரை ந.க.துறைவன் என்பவர் என்னைவிட சிறியவர் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்! தங்களின் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்களின் சுயவிவரத்தில் பிறந்த தேதியைப் பார்த்தேன்!

வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா!

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by சிவா Thu Sep 04, 2014 2:02 am

jesifer wrote:மகிழ்ச்சி :வணக்கம்:

:வணக்கம்:

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by சிவா Thu Sep 04, 2014 2:03 am

தமிழ்நேசன்1981 wrote:வாழ்த்துகள் சிவா அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தம்பி தமிழ்நேசன்!

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by சிவா Thu Sep 04, 2014 2:03 am

ராஜா wrote:வாழ்த்துகள்  தல

நன்றி தல!

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by சிவா Thu Sep 04, 2014 2:04 am

ரிபாஸ் wrote:தலன்ன சும்மாவா சூப்பர் வாழ்த்துக்கள் தல

என்னை வாழ்த்துவதற்காக ஈகரையில் இணைந்ததற்கு நன்றி ரிபாஸ்! சிரி

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by சிவா Thu Sep 04, 2014 2:07 am

M.M.SENTHIL wrote:ஒவ்வொரு நொடியும் வேகமாய்
எப்படிப் போனது என்று தெரியாமல்,
செலவழித்து விட்டு திரும்பவும்  
சேமிக்க முடியாத ஒரு விஷயம் - நேரம் மட்டுமே !!

பக்கத்து வீட்டில் இருப்பவர்
பெயர் கூட தெரியவில்லை
இயந்திரத்தனமான வாழ்க்கை!!

கொஞ்ச நேரம் ஓய்வு கிட்டினால்
அதிலும் ஒரு வேலை செய்து
பணம் பார்க்க ஆசை!!

மனிதாபிமானமும்
உண்மை அன்பும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்
இப்போது இருப்பதாய் தெரியவில்லை!!

வேகம், வேகம் எதிலும் வேகம்
நிம்மதியாய் மூச்சு விட நேரமில்லை!!

உண்மை உறவுகளை எப்படி காண்பது
உண்மை உணர்வுகளை எப்படி உணர்வது,
இதோ நான் கண்ட வரையில்
என் "ஈகரை"யில் காண்கிறேன்!!

மனதின் வடுவிற்கு மருந்தாய்
சந்தோசத்தில் பங்கெடுக்கும்
உண்மை உறவாய் - இந்த
ஈகரையை நான் காண்கிறேன்!!

நிறுவியர் - நிறுவனர்
அவர் திறன் மிக்கவர்,
கிடைத்தற்கரிய நேரத்தை
உறவுகளுக்காய் அர்ப்பணித்தவர்!!

சிவா அண்ணா அவர்கள்
பதிவுகளில் முதலிடத்தில்,
அவரைப் பின்பற்றியே நாமும்!!

இணைய உலகின் ஈடில்லா பொக்கிஷம்
ஈகரை நீங்கள் தந்த வரப்பிரசாதம்!!
அண்ணா இன்னும், இன்னும் பதியுங்கள்
உங்கள் பின்னே நாங்கள்!!

கவிதையாய் வாழ்த்திய அன்புத் தம்பிக்கு நன்றி!

கவிதை மிக நன்றாக உள்ளது செந்தில்!

நிறுவியர் - நிறுவனர்
அவர் திறன் மிக்கவர்,? (தாங்கள் தான் முதன்முறையாக இவ்வாறு கூறியுள்ளீர்கள் சிரி )

Post by யினியவன் Thu Sep 04, 2014 11:19 am

சிவா wrote:பாராட்டுறாரா? திட்டுறாரா? புரியலையே! நன்றி தல!

இது மாதிரி குழம்புகிற கூட்டம் இருக்கற வரை
என்ன மாதிரி குழப்புற கூட்டம் இருக்கத்தான் செய்யும் பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by M.M.SENTHIL Thu Sep 04, 2014 10:26 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:ஒவ்வொரு நொடியும் வேகமாய்
எப்படிப் போனது என்று தெரியாமல்,
செலவழித்து விட்டு திரும்பவும்  
சேமிக்க முடியாத ஒரு விஷயம் - நேரம் மட்டுமே !!

பக்கத்து வீட்டில் இருப்பவர்
பெயர் கூட தெரியவில்லை
இயந்திரத்தனமான வாழ்க்கை!!

கொஞ்ச நேரம் ஓய்வு கிட்டினால்
அதிலும் ஒரு வேலை செய்து
பணம் பார்க்க ஆசை!!

மனிதாபிமானமும்
உண்மை அன்பும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்
இப்போது இருப்பதாய் தெரியவில்லை!!

வேகம், வேகம் எதிலும் வேகம்
நிம்மதியாய் மூச்சு விட நேரமில்லை!!

உண்மை உறவுகளை எப்படி காண்பது
உண்மை உணர்வுகளை எப்படி உணர்வது,
இதோ நான் கண்ட வரையில்
என் "ஈகரை"யில் காண்கிறேன்!!

மனதின் வடுவிற்கு மருந்தாய்
சந்தோசத்தில் பங்கெடுக்கும்
உண்மை உறவாய் - இந்த
ஈகரையை நான் காண்கிறேன்!!

நிறுவியர் - நிறுவனர்
அவர் திறன் மிக்கவர்,
கிடைத்தற்கரிய நேரத்தை
உறவுகளுக்காய் அர்ப்பணித்தவர்!!

சிவா அண்ணா அவர்கள்
பதிவுகளில் முதலிடத்தில்,
அவரைப் பின்பற்றியே நாமும்!!

இணைய உலகின் ஈடில்லா பொக்கிஷம்
ஈகரை நீங்கள் தந்த வரப்பிரசாதம்!!
அண்ணா இன்னும், இன்னும் பதியுங்கள்
உங்கள் பின்னே நாங்கள்!!

கவிதையாய் வாழ்த்திய அன்புத் தம்பிக்கு நன்றி!

கவிதை மிக நன்றாக உள்ளது செந்தில்!

நிறுவியர் - நிறுவனர்
அவர் திறன் மிக்கவர்,? (தாங்கள் தான் முதன்முறையாக இவ்வாறு கூறியுள்ளீர்கள் சிரி )
கிடைத்தற்கரிய நேரத்தை
உறவுகளுக்காய் அர்ப்பணித்தவர்!!
மேற்கோள் செய்த பதிவு: 1084747

உண்மைதானே அண்ணா அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி.... - Page 5 Empty Re: அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum