ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

+7
அசுரன்
ayyasamy ram
M.Saranya
ஜாஹீதாபானு
அகிலன்
சிவா
உமேரா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by உமேரா Thu Aug 28, 2014 3:45 pm

பெரியகுளம் அருகே அதிசய பறவை

பிடிபட்டதுபெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது 201408281353317396_Near-Periyakulam-Miraculously-BirdCaptivity_SECVPF

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேனி-வத்தலக்குண்டு சாலையில், பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புறாவின் இறக்கைகள் மற்றும் கழுகு கழுத்துடன் கூடிய அதிசய பறவை ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அந்த பறவையை சமூக ஆர்வலர் எட்வர்டு என்பவர் பிடித்து, பதுகாப்பாக கொண்டுவந்து பெரியகுளம் தீயணைப்புதுறை அலுவலர் அற்புதத்திடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்து பறவையை பெற்றுகொண்ட பெரியகுளம் வனக்காப்பாளர் தட்சிணாமூர்த்தி, ‘இந்த பறவை புறாவின் இறகுகளுடன் கழுகு தோற்றத்தில் காணப்படுகிறது.

இது வல்லூறு இனத்தை சேர்ந்தது போல் உள்ளது. இந்த அதிசய பறவைக்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டு விடுவோம்’ என்றார்
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by சிவா Thu Aug 28, 2014 4:03 pm

கழுகுப்புறா எனப் பெயரிட வேண்டியதுதானே!


பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by அகிலன் Thu Aug 28, 2014 4:09 pm

சிவா wrote:கழுகுப்புறா எனப் பெயரிட வேண்டியதுதானே!
மேற்கோள் செய்த பதிவு: 1083339

தமிழ் நாட்டில் இருப்பதால் இதற்க்கு தமிழ்கழுகுப்புறா என்று பெயர் வைக்கலாமே?


நேர்மையே பலம்
பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 4:14 pm

கால் நகத்தையும் கண்ணையும் பார்க்கும்போது பயமா இருக்கு பயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by M.Saranya Thu Aug 28, 2014 4:22 pm

அரிய பறவை
நம்ம ஊருக்கு
புதிய பறவை .......


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by ayyasamy ram Thu Aug 28, 2014 9:44 pm

அம்மாவை பெயர் சூட்ட சொல்லலாம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84185
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by அசுரன் Thu Aug 28, 2014 10:09 pm

சிவப்பு கண் பறவை பயமா இருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by M.M.SENTHIL Sat Aug 30, 2014 12:39 pm

ayyasamy ram wrote:அம்மாவை பெயர் சூட்ட சொல்லலாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1083499

சிரி சிரி சிரி சிரி பயம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by பாலாஜி Sat Aug 30, 2014 12:46 pm

ayyasamy ram wrote:அம்மாவை பெயர் சூட்ட சொல்லலாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1083499

அப்போ அம்மா பறவை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by Dr.S.Soundarapandian Sat Aug 30, 2014 1:45 pm

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது 1571444738 நன்றி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது Empty Re: பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum