ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைத்தியமாகவில்லை ...!

+4
ஜாஹீதாபானு
உமேரா
M.M.SENTHIL
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பைத்தியமாகவில்லை ...! Empty பைத்தியமாகவில்லை ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 3:24 pm

வாங்கிய பூக்களை எல்லாம் நீ

வரும் பாதையில் தூதுவிட்டேன்

பூ மனம் அறிந்தாவது இந்த

பூவையை தேடி வருவாய் என்று

ஓரப்பார்வையில்

ஒதுங்கி நின்று பார்க்கிறேன்

மல்லு வேட்டி மைனரின்

அழைகை ரசிக்க ...!


**************************************




நீ கிடைக்க மாட்டாய்
என தெரிந்தும்

இனிக்கிறது
நினைவு
சுகரர் இல்லை

உவர்க்கிறது
கனவு
பிரஷர் இல்லை

கசக்கிறது
பிரிவு
பி.பி இல்லை

புளிக்கிறது
மறதி
காய்ச்சல் இல்லை

உரைக்கிறது
விழிகள்
ஈரமம் இல்லை

வெறுக்கிறது
உதடுகள்
ஊமையாகவில்லை

மொத்தத்தில் ...
வைத்தியமாய் நீ இருப்பதால்
பைத்தியமாகவில்லை ...!


Last edited by ஹிஷாலீ on Thu Aug 28, 2014 3:42 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by M.M.SENTHIL Thu Aug 28, 2014 3:26 pm

அடடே, நல்லா இருக்கே.. காதலில் விழுந்தால் பைத்தியம் பிடிக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அந்த நிலைதான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 3:28 pm

M.M.SENTHIL wrote:அடடே, நல்லா இருக்கே.. காதலில் விழுந்தால் பைத்தியம் பிடிக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அந்த நிலைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1083276

நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by உமேரா Thu Aug 28, 2014 3:34 pm

சூப்பருங்க சூப்பருங்க
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 3:36 pm

உமேரா wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1083295

நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:40 pm

கவிதை அருமை ஹிஷா

அது யாரு ரூபன்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by M.Saranya Thu Aug 28, 2014 3:40 pm

கவிதை பித்து
கண்டிப்பாக பிடிக்கும்
காதலர்களுக்கு !!....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பைத்தியமாகவில்லை ...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by ராஜா Thu Aug 28, 2014 3:40 pm

இங்கு ரூபன் என்று யாரும் கவிதை போட்டி நடத்தவில்லையே

தலைப்பை மாற்றுங்கள் ஹிஷாலீ ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 3:41 pm

M.Saranya wrote:கவிதை பித்து
கண்டிப்பாக பிடிக்கும்
காதலர்களுக்கு !!....
மேற்கோள் செய்த பதிவு: 1083305

இங்கு பாருங்கள் அக்கா http://hishalee.blogspot.in/2014/08/2014.html
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 3:42 pm

ராஜா wrote:இங்கு ரூபன் என்று யாரும் கவிதை போட்டி நடத்தவில்லையே

தலைப்பை மாற்றுங்கள் ஹிஷாலீ ...
மேற்கோள் செய்த பதிவு: 1083306

மாற்றிவிட்டேன் அண்ணா
போதுமா ? சாரி ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பைத்தியமாகவில்லை ...! Empty Re: பைத்தியமாகவில்லை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum